காயத்ரீ அக்ஷரங்களின் ரிஷி சந்தஸ், தேவதை, சக்தி முதலிய விவரம்.
மூன்று வேதங்களின் சாரம் மூன்று வரிகளில் ஸாவித்திரி மந்த்ரம். இத்துடன் ப்ரணவமும் வ்யாஹ்ருதியும் சேர்த்து விச்வாமித்ரர் காயத்ரீ மந்த்ரமாக கன்டுபிடித்தார். துரீய காயத்ரி எனும்
‘பரோரஜஸே சாவதோம்” என்ற மந்திரத்தையும் குரு மூலம் உபதேசம் பெற்று முற்காலத்தில் சொல்லி வந்தார்கள்.