Announcement

Collapse
No announcement yet.

ANOTHER MAHA SANKALPAM.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ANOTHER MAHA SANKALPAM.

    யஜுர் வேத ஸூத்ரங்கள்.:. ஆபஸ்தம்ப ஸூத்ரம் மற்றும் போதாயன ஸூத்ரம்.

    ருக் வேத சூத்ரங்கள்:. ஆஷ்வலாயன சூத்ரம்; காத்யாயந சூத்ரம்.

    ஸாம வேத சூத்ரங்கள்.-----த்ராஹ்யாயணி சூத்ரம், ரணாயநி சூத்ரம்.

    மற்றொரு சங்கல்பம்.

  • #2
    Re: ANOTHER MAHA SANKALPAM.

    ருக்--/யஜுர் உபாகர்மா மஹா சங்கல்பம். 20-08-2013, செவ்வாய் கிழமை.

    கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கி கொண்டு

    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே .நெற்றியில் குட்டிக்கொள்ளவும்

    .ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

    மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் *ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ததேவ லக்னம் ஸுதினம் ததேவா தாரா பலம் சந்த்ர பலம் ததேவா வித்யா பலம் தைவ பலம் ததேவா லக்*ஷ்மீபதே அங்க்ரியுகம் ஸ்மராமி;

    அபவித்ர: பவித்ரோவா: ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய:ஸ் மரேத் புண்டரீகாக்*ஷம் ஸபாஹ்ய அப்யந்த்திர ஸுசி: மாநஸம் வாசிகம் பாபம், கர்மணா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணேநைவ வ்யபோஹதி; ந ஸம்சய:

    ஶ்ரீ ராமா, ராம, ராம, திதிர் விஷ்ணு; ததா வார: நக்*ஷத்ரம் விஷ்ணுரேவச. யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அத்ய ஶ்ரீ பகவத: ஆதி விஷ்ணோ ஆதி நாராயணஸ்ய

    அசிந்த்யயா அபரிமிதயா சக்த்யா ப்ரியமானஸ்ய மஹா ஜலெளகஸ்ய மத்யே பரி ப்ரம மாணானாம் அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம் மத்யே

    ஏகதமே அவ்யக்த மஹத் அஹங்கார ப்ருத்வீ அப்பு தேஜ: வாயு; ஆகாஷாத்யை: ஆவரணை;
    ஆவ்ருதே அஸ்மிந் மஹதி. ப்ருஹ்மாண்ட கரண்ட மத்யே பூ மண்டலே ஆதார சக்தி ஆதி கூர்ம வராஹ அநந்தாதி அஷ்ட திக் கஜோபரி ப்ரதிஷ்டிதானாம் அதல விதல சுதல,,தலாதல,ரசாதல,

    மஹாதல,பாதாலாக்யானாம், ஸப்தலோகானாம், உபரிதலே புண்யக்ருத்,நிவாஸபூத ஸத்ய தபோஜன, மஹஸுவர்புஹ : லோகஷட்கஸ்ய அதோ பாகே மஹாநாளாய மான

    பணிராஜ சேஷஸ்ய ஸஹஸ்ர பணாபணி மண்டல மண்டிதே:.திக்தந்தி கண்டாதண்டோத்தம்பிதே லோகா லோகாசலேன பரிவ்ருதே திக்தந்தி

    ஸுண்ட தண்டாத் உத்தம்பிதே லவண இக்*ஷு ஸுரா ஸர்பி ததி க்ஷீர சுத்தோதக அர்ணவை: ஸப்தஸாகரை: பரிவ்ருதே துக்த ஸுத்தார்ணவை: பரிவ்ருதே ஜம்பூ ப்லக்*ஷ

    சால்மலி குஷ க்ரெளஞ்ச சாக புஷ்கராக்ய ஸப்த த்வீப ஆவ்ருதே ஜம்பூத்வீபே மஹா ஸரோருஹ ரூப –கேசராகார த்ரிகூட சித்ரகூடாதி அசல பரிவ்ருத கர்ணிகாகார ஸுமேரும் அபித; ததாதாரபூதே , பூ மண்டலே லக்ஷ

    யோஜன விஸ்தீர்ணே, மஹாமேரு நிஷத, ஹேமகூட ஹிமாசல, மால்யவத் , பாரியாத்ரக, கந்தமாதன கைலாச விந்தியாசலாதி, மஹாசைலா-திஷ்டிதே

    லவண ஸமுத்ர முத்ரிதே பாரத கிம்புருஷ ஹரி, இளாவ்ருத, ரம்யக, ஹிரண்மய குரு பத்ராஸ்வ கேது மாலாக்யை: நவவர்ஷோப சோபிதே.

    ப்ரத்யேகம், நவயோஜன. விஸ்தாரை; நவ கண்டை: அலம்க்ருதே, தத்ர தத்ர வர்ஷாணாம் தக்ஷிணே பாகே பாரத வருஷே,

    இந்த்ர கஸேரு தாம்ர கபஸ்தி புந்நநாக ஸெளம்ய கந்தர்வ வருண,பரதாக்ய, நவகண்ட மண்டிதே, , தத்ர பரதகண்டே , இந்த்ர, அக்னி,

    யம,நிர்ருதி,, வருண, வாயு, குபேர, ஈசான, அஷ்ட திக் பாலகை :நிவாஸபூத, அஷ்ட்திக் தளவதோ பூயத்மஸ்ய தேவ தானவ, யக்ஷ கந்தர்வ, கின்னர,

    கிம்புருஷ, மஹர்ஷி, மஹோரக, வித்யாதராதி, புண்யபுருஷ, நிவாஸ, பூதஸ்ய உபரிதலே, ஸுவர்ண ப்ரஸ்த, இந்த்ரசுக்கரண, கல்பஹரண,

    பாஞ்சஜன்ய ஸிம்ஹள, லங்காக்ய, நவ த்வீபயுதே. ஸமபூமத்ய ரேகாயா: பூர்வே பாகே அங்க, வங்க, கலிங்க, காச்மீர, லாம்போஜ, ஸெளவீர, ஸெளராஷ்ட்ராதி தேசை: தத்தத்தேச பாஷபூபாலாதிபிச்ச

    விராஜிதே, இந்த்ரப்ரஸ்த,, யமப்ரஸ்த, ,அவந்திகாபுரி,,ஹஸ்தினாபுரீ, அயோத்யாபுரீ, மதுராபுரீ, மாயாபுரி, காசிபுரீ, காஞ்சிபுரீ, த்வாரகாதி அநேக புண்யபுரீ,

    விராஜிதே, குருக்ஷேத்ர, கயா, ஶ்ரீசைல, அஹோபில, வேங்கடசலாதி, புண்யக்ஷேத்ர பரிவ்ருதே, பாகிரதீ, கெளதமீ, யமுனா, ஸரஸ்வதி, நர்மதா,

    க்ரிஷ்ணவேணி, துங்கபத்ரா, மலாபஹாரிணி, சந்த்ரபாகா, ,பயோஷ்ணீ, வேத்ராவதி, காவேரி, தாம்ரபர்ண்யாதி, புண்ய நதி விராஜிதே.

    விந்த்யாசலஸ்ய தக்ஷிண திக் பாஹே ஸகலஜகத் ஸ்ருஷ்டு: பரார்த்த த்வயஜீவின: ப்ருஹ்மண: ப்ரதமே ப்ரார்த்தே,அதீதே , த்விதீய பரார்தே,

    பஞ்சாசசதப்தாதெள, ப்ரத்மே வர்ஷே, ப்ரதமே மாஸே, ப்ரதமே பக்ஷே, ப்ரதமே திவசே, அஹனி த்விதீயே யாமே, த்ருதீய முஹூர்த்தே,, ஸ்வாயம்புவ, ஸ்வாரோசிஷ உத்தம, தாமஸ, ரைவத, சாக்ஷூ

    ஷாக்வ்யேஷூ ஷட்ஷு மநுஷு வ்யதீதேஷு ஸப்தமே, வைவஸ்வத மந்வந்த்ரே , அஷ்டாவிம்சதீதமே, க்ருத, த்ரேதா, த்வாபர, கலியுகாத்மகே ,

    சதுர் யுகே தத்ரகலியுகே , ஸெளர சாந்த்ர ஸாவன நாக்ஷத்ரே நைம: அனுமிதே, ப்ரபவாதீனாம் சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…விஜய---நாம

    ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள சிம்ம மாசே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் சுபதிதெள பெளம வாசர ஷ்ரவண நக்ஷத்திர ஷோபன நாம

    யோக, வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் பெளர்ணமாஸ்யாம் சுபதிதெள ஸர்வ பாப அபஹரண

    நிபுண ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் அனாதி அவித்யா வாஸனயா ப்ரவர்த்தமானே அஸ்மின் மஹதி ஸம்ஸார சக்ரே விசித்ராபி: கர்மகதிபி:

    விசித்ராஸு யோநிஷு புன: புன: அனேகதா ஜனித்வா கேனாபி புண்யகர்ம விசேஷேண இதானீம் தன மாநுஷ்யே , த்விஜன்ம விஷேஷம் ப்ராப்தவத;
    மம ஜன்மாப்யாஸாத் ஜன்ம ப்ரப்ருதி ஏதத் க்ஷண பர்யந்தம் பால்யே வயஸி

    கெளமாரே யெளவனே வார்தகேச ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷுப்தி அவஸ்தாஸு மனோ வாக்காய கர்மேந்திரிய ஜ்ஞானேந்திரிய வ்யாபாரைஸ்ச ஸம்பா

    விதானாம் இஹ ஜன்மனி, ஜன்மாந்தரே ச ரஹஸ்ய க்ருதானாம் ப்ரகாச க்ருதானாம் காம க்ரோத, லோப, மோஹ மத மாத்ஸர்யாதிபி:

    ஸம்பாவிதானாம் ப்ரஹ்ம ஹனன ஸுராபான ஸ்வர்ணஸ்தேய குருதல்ப கமண தத்ஸம்ஸர்காக்யானாம் ---மஹா பாதகானாம் மகாபாதக

    அனுமந்த்ருத்வா தீனாம் அதிபாதகானாம் ஸோமயாகஸ்த க்ஷத்ரிய வைஸ்ய வதாதீனாம் உபபாதகாதீனாம் கோ வதாதீனாம் ஸமபாதகானாம்,மார்ஜார

    வதாதீனாம், ஸங்கலிகரணானாம், க்ருமி கீட வதாதீனாம் மலினீகரணானாம் நிந்தித தனாதான உபஜீவனாதீனாம் அபாத்ரீ கரணானாம் மத்யகந்த

    ஆக்ராணாதீனாம் ஜாதி ப்ரம்ச கராணாம், அவிஹித கர்மாசரண , விஹித கர்ம-த்யாகாதீணாம் ப்ரகீர்ணகானாம் ஜ்ஞானத: ஸக்ருத் க்ருதானாம்,

    அஜ்ஞானத: அஸக்ருத் க்ருதானாம் அத்யந்தாப்யஸ்தானாம் நிரந்தராப்ய ஸ்தானாம் சிரகால அப்யஸ்தானாம் ஏவம் நவானாம் நவவிதானாம்

    பஹூனாம் பஹுவிதானாம் ஸர்வேஷாம் பாபானாம் , ஸத்ய அபனோத நார்த்தம் அயாஜ்ய, யாஜன , அஸத் ப்ரதிக்ரஹ அபக்*ஷிய பக்*ஷண,

    அபோஜ்ய போஜன, அபேயபாநாதி ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் பாஸ்கர க்ஷேத்ரே --------அம்பிகா ஸமேத ----ஸ்வாமி ஸந்நிதெள தைவ ப்ராஹ்மண

    சந்நிதெள , ச்சாயாஸஜ்ஞ்யா ஸமேத ஸுர்யநாராயண ஸ்வாமி சந்நிதெள, ,அஷ்வத்த நாராயண ஸ்வாமி ஸந்நிதெள த்ரயஸ்த்ரிம்சத்கோடி தேவதா

    ஸந்நிதெள, பூர்ணா புஷ்கலாம்பா சமேத ஹரிஹர புத்ர ஸ்வாமி சந்நிதெள., வள்ளி தேவஸேனா ஸமேத ஶ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி ஸந்நிதெள, கற்பகாம்பா

    ஸமேத ஶ்ரீ கபாலீஸ்வர ஸ்வாமி ஸந்நிதெள, ஸீதா லக்ஷ்மண, பரதஹ் சத்ருகுன ஹனுமத் ஸமேத ஶ்ரீ ராமசந்திர ஸ்வாமி சந்நிதெள, அலமேலு

    மங்கா சமேத ஶ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸ்வர ஸ்வாமி ஸந்நிதெள, விநாயகாதி ஸமஸ்த ஹரிஹர தேவதா ஸந்நிதெள, மம ஸமஸ்த பாப

    க்ஷயார்த்தம் ஷ்ராவண்யாம் பெளர்னமாஸ்யாம் அத்யாயோபக்ரம கர்ம கரிஷ்யே, ததங்கம் உபா கர்மாங்க ஸ்நானம் அஹம் கரிஷ்யே.//ப்ரோக்ஷணம் அஹம் கரிஷ்யே.

    கையில் இடுக்கி இருக்கும் தர்பைகளை தென்மேற்கு மூலையில் போட்டுவிட்டு ஜலத்தை தொடவும். பிறகு கிழக்கு பார்த்து நின்றுக்கொண்டு

    குளிக்கவிருக்கும் ஜலத்தை பார்த்து கீழ் கண்ட மந்திரங்களை சொல்லி ப்ரார்த்தனை செய்யவும்.
    ,
    அதி க்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம. பைரவாய நமஸ்துப்யம் அநுஞ்யாம் தாதுமர்ஹஸி.. முறையாக ஸ்நானம் செய்யவும், அல்லது ஆபோஹிஷ்டா மந்திரம் சொல்லி தீர்த்தம் ப்ரோக்*ஷித்து கொள்ளவும்.

    துர் போஜன துராலாப துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம். பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்ய கன்யே நமோஸ்துதே.

    த்ரி ராத்ரம் ஜாஹ்னவி தீரே பாஞ்ச ராத்ரம் து யாமுனே. ஸத்ய:புனாது காவேரி பாபம் ஆமரணாந்திகம்.

    கங்கே கங்கேதி யோ ப்ரூயாத் யோ ஜனானாம் சதைரபி முச்யதே
    ஸர்வ பாபேப்ய: விஷ்ணு லோகம் ஸ கச்சதி.

    நந்திநி நளினி ஸீதா மாலதீ ச மலாபஹா ,விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத காமினி.
    புஷ்கராத்யானி தீர்த்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா ஆகச்சந்து பவித்ராணி ஸ்நான காலே ஸதா மம.

    பிறகு ஸ்நானம் //ப்ரோக்*ஷணம் செய்து உலர்ந்த வஸ்த்ரம் அணிந்துகொண்டு நெற்றிக்கு இட்டுக்கொண்டு யஜுர் வேதிகள் பூணல் போட்டுக்கொள்ளவும்
    .
    ருக் வேதிகள் தர்பணம் செய்யவும்.

    Comment

    Working...
    X