SAMA VEDHA UPAKARMA
25-08-2017 வெள்ளி கிழமை.
பாத்ர பத மாதம் ஹஸ்த நக்ஷதிரம் அன்று உபாகர்மா. செவ்வாய் தோஷ சாந்தி செய்து உபாகர்மா செய்யலாம்.
1. காலையில் ஸ்நானம்; 2. ஸந்தியா வந்தனம், காயத்ரி ஜபம் 108. 3. ப்ரஹ்மசாரிகள்- ஸமிதாதானம்; கிரஹஸ்தர்கள்
ஒளபாசனம். 4. மாத்யானிகம் 5. மஹா ஸங்கல்பம். -ஸ்நானம்; 6. ப்ருஹ்மயக்ஞம்.
புண்யாஹவசனம்; 7. மணலில் பிடிக்கப்பட்ட பிம்பத்தில் 60 ரிஷிகள்
பூஜை; 8. கையில் எருக்கு இலை, மஞ்சள், அக்ஷதை வைத்துக்கொண்டு 230 மஹரிஷிகளுக்கு ரிஷி தர்பணம்;
9. 60 ரிஷிகளுக்கு புனர் பூஜை--யதாஸ்தானம். 10. உபாகர்மா ஹோமம்.
11. கலசத்தில் ஸப்த ரிஷிகள் நான்கு வேதங்கள் ஆவாஹநம்--பூஜை
12. பூணல் போட்டுகொள்ளுதல்; 13. வேதாரம்பம். 14. கலசம் யதாஸ்தானம்--ப்ரோக்ஷணம்; 15. தயிர், அப்பம் சாப்பிடுதல்;
16 மணலில் செய்த மஹரிஷிகளின் பூஜையில் வைத்த பூணலை தனது வலது கையில் மந்திரம் சொல்லி கட்டிக்கொள்ளுதல். 17. நமஸ்காரம் செய்து ஆசி பெறுதல்.