Sama Upakarma in Tamil Continues
1. பெரியோர்கள் அபிப்ராயம். . கிரஹஸ்தர்கள் வழக்கத்தை மாற்றி கொள்ளவும்.
ப்ராஜாபத்யாந்த பஞ்சக ஹோமம்
பூ:ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
ஒம் பூர்புவஸ்சுவஸுவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம
ப்ரஜாபதே நத்வ தேதானி அன்யோ விஸ்வாஜாதானி பரிதாப பூவ
யத் காமாஸ்தே ஜுஹும: தன்னோ அஸ்து வயம் ஸ்யாம பத்ய: ரயீணாம்
ஸ்வாஹா.
ப்ரஜாபதயே இதம் ந மம தீர்த்தம் தொடவும். பரிஸ்தரணத்திற்கு வடக்கில் வைத்திருக்கும் ஸமித்தை எடுத்து ஸ்வாஹா என்று அக்னியில் வைத்து ப்ரஜாபதயே இதம் ந மம
பாஹி த்ரயோதஸகம். (ஹோமம்)
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
பாஹிந: அக்ன ஏனஸே ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
பாஹிந:விச்வவேதஸே ஸ்வாஹா விச்வவேதஸே இதம் ந மம
யஜ்ஞம் பாஹி விபாவஸோ ஸ்வாஹா விபாவஸவே இதம் ந மம
ஸர்வம் பாஹி சதக்ரதோ ஸ்வாஹா சதக்ரதவே இதம் ந மம
பாஹிந: அக்ன ஏகயா பாஹ்யுத த்விதீயயா பாஹி கீர்பிஹி திஸ்ருபி: ஊர்ஜாம்பதே பாஹி சதஸ்ருபி: வஸோ ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புனரூர்ஜா நிவர்த்தஸ்வ புனரக்னே இஷாயுஷா புன்ர்ந: பாஹி அங்ஹஸ: ஸ்வாஹா. அக்னயே இதம் ந மம.
ஸஹரய்யா நிவர்தஸ்வ , அக்னே பின்வஸ்வதாரயா: விச்வப்ஸ்ன்யா விஸ்வதஸ்பரி ஸ்வாஹா. அக்னயே இதம் ந மம
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
தச வ்யாஹ்ருதய: ஹோமம்.
கீழுள்ள முதல் மூன்று ஹோமங்களை மட்டும் மும்மூன்று முறை செய்யவும்.
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந ம
ஓம் பூர்புவஸ்ஸுவஸ்ஸுவாஹா: ப்ரஜாபதயே இதம் ந மம
பத்து ருக்குகள் ஹோமம்.
1.ஆஜ்ஞாதம் யதனாஜ்ஞாதம் யஜ்ஞஸ்ய க்ரியதே மிது: அக்னே த்தஸ்ய கல்பய, த்வம் ஹி வேத்த யதாயதம் ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
2.ப்ரஜாபதே நத்வத் ஏதானி அன்யோ விச்வாஜாதானி பரிதாப பூவ. யத் காமாஸ்தே ஜுஹும: தன்னோ அஸ்து வயம் ஸ்யாம: பத்ய: ரயீணாம் ஸ்வாஹா. ப்ரஜாபதயே இதம் ந மம
3. ஸதஸஸ்பதிம் அத்புதம் ப்ரியம் இந்த்ரஸ்ய காம்யம் ஸனிம் மேதாம் அயாஸிஷம் ஸ்வாஹா. ஸ்தஸஸ்பதயே இதம் ந மம
4, ருசம் ஸாம யஜாமஹே யாப்யாம் கர்மாணி க்ருண்வதே விதே ஸதஸி ராஜத: யஜ்ஞம் தேவேஷு வக்ஷத: ஸ்வாஹா ருக் ஸாமாப்யாம் இதம் ந மம.:
5. புநர்மா மைது இந்த்ரியம் புனராயு: புனர்பக: புநர்த்ரவிணம் ஐதுமா புநர் ப்ராஹ்மணம் ஐதுமாம் ஸ்வாஹா: இந்த்ரியாதி ப்ய: இதம் ந மம
6. புனர்மன: புநராத்மா ம ஆகாத் புன: சக்ஷு: புன:ஷ்ரோத்ரம் ம ஆகாத் புன: ப்ராண: புனராதீதம் ம ஆகாத் வைஸ்வாநர: அதப்த: தனூபா: அந்தஸ்திஷ்டதுமே மன: அம்ருதஸ்ய கேது: ஸ்வாஹா. மன ஆதிப்ய: இதம் ந மம:
7. உதுத்தமம் வருண பாசம் அஸ்மத் அவாதமம் விமத்யமம் ச்ரதயா அத ஆதித்ய வ்ரதே வயம் தவ அனாகஸ: அதிதயே ஸ்யாம ஸ்வாஹா. வருணாய இதம் ந மம.
8. யத இந்த்ர பயாமஹே த்தோ ந் : அபயம் க்ருதி: மகவன் சக்தி தவ தன்ன: ஊதயே வித்விஷ: விம்ருதோ ஜஹிஸ்வாஹா. இந்த்ராய மகவதே இதம் ந மம
9. இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் ஸுவே ஸ்வாஹா; ஶ்ரீவிஷ்ணவே இதம் ந மம.
10. தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி : தி யோ யோன: ப்ரசோதயாத். ஸ்வாஹா தேவாய சவித்ரே இதம் ந மம
காயத்ரி மந்த்ரத்தை மனதிற்குள் சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்.
யத்குஸீதாந்த பஞ்சக ஹோமம்.
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந ம
ஒம் பூர்புவஸுவஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் ந மம
யத் குஸீதம் அப்ரதத்தம் மயேஹயேன யமஸ்ய நிதினா சராணி இதம்
ததக்னே அன்ருண: பவாமி ஜீவன்னேவ ப்ரதிதத்தே ததாமி ஸ்வாஹா: அக்னயே இதம் ந மம
ப்ராயஸ்சித்தார்த்த ப்ராஜாபத்யாந்த பஞ்சக ஹோமம்.
ஓம் பூ: ==++பூர்புவசுவரோம். மமோபாத்த+++ப்ரீத்யர்த்தம் ஒம். அஸ்மின் உபாகர்ம ஹோம கர்மணி மத்யே சம்பாவித மந்த்ரலோபாதி சமஸ்த தோஷ ப்ராயஸ்சித்தார்த்தம் ப்ராஜாபத்யாந்த பஞ்சக ஹோமம் ஹோஷ்யாமி.
பூ: ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
புவ:ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந ம
ஒம் பூர்புவஸ்ஸுவாஹா ப்ரஜாபத்யே இதம் ந மம

ஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் ந மம.
ஸ்வ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
ஶ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா –விஷ்ணவே இதம் ந மம
நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா—ருத்ராய பசுபதயே இதம் ந மம
பரிஸ்தரணம் போட்ட தர்பங்களை போட்ட முறைப்படியே (கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு) எடுத்து அடியையும் நுணியையும் ஒழுங்காக அடுக்கி
க்கொண்டு நுனி பக்கம் வலது கையில் இருக்கும் படியும் அடிபக்கம் இடது கையில் இருக்கும் படியும் பிடித்துக்கொண்டு அக்தம் ரிஹாண வ்யந்து வய:
என்று முதலில் நுணி பக்கத்தையும் பிறகு நடு பாகத்தையும் நெய்யில் தோய்த்து பிறகு கீழேயுள்ள அடிப்பக்கத்தை வலது கையினாலும் நுனி
பக்கத்தை இடது கையினாலும் பிடித்துக்கொண்டு அடிப்பக்கத்தை வலது கையினால் நெய்யில் தோய்க்கவும் .மறுபடியும் இரண்டு தடவை இவ்வாறு செய்யவும்.
அந்த தர்பங்களை ப்ரோக்ஷித்து ஒரு தர்பத்தை பஞ்ச பாத்ரம் மீது வைத்துகொண்டு மீதியை முதலில் நுனி பாகத்தை அக்னியில் கொடுத்து முழுவதும் எறியும்படி கீழ் கண்ட மந்திரம் சொல்லி அக்னியில் கொடுக்கவும்.
ய: பசுனாம் அதிபதி: ருத்ர: தந்திசரோவ்ருஷா: பசூன் அஸ்மாகம் மா ஹிம்ஸீ: ஏததஸ்து ஹுதம் தவ ஸ்வாஹா.
பசூனாம் அதிபதயே ருத்ராய தந்திசராய இதம் ந மம. தீர்த்தம் தொடவும். ஸ்வாஹா. என்று பஞ்சபாத்ரத்தின் மீது வைத்துள்ள தர்பத்தை அக்னியில் வைத்து ப்ரஜாபதயே இதம் ந மம என்று சொல்லவும்.
கடைசி ஹோமம் நெய் பூராவையும் செய்து விட வேண்டும்.
நெய் பாத்திரத்தை இடது கையில் பிடித்துக்கொண்டு வலது கையில் வைத்துக்கொன்டு நெய் பாத்திரதிலிருந்து தர்வியில் நெய் விட்டு சபலி ஸமுத்ரோஸி விச்வ வ்யசா ப்ரம்ம தேவானாம் ப்ரதமஜா ருதஸ்ய , அன்னமஸி, சுக்ரமஸி, தேஜோஸி, அம்ருதமஸி, தாம் த்வா வித்ம சபலி தீத்யானாம் தஸ்யாஸ்தே ப்ருத்வீபாத: அந்தரிக்ஷம் பாத: த்யெள பாத: ஸமுத்ர: பாத: ஏஷாஸி சபலி தாம் த்வா வித்ம ஸாந: இஷமூர்ஜம் துக்ஷ்வ, வஸோர்தாராம் சபலிப்ரஜானாம் சசிஷ்டா வ்ரதம் அனுகேஷம் ஸ்வாஹா.
என்று பூரா நெய்யையும் ஹோமம் செய்து நெய் பாத்திரத்தை வடக்கே வைக்கவும். வஸுப்யோ ருத்ரேப்யோ ஆதித்யேப்ய: சபல்யை பரமாத்மனே இதம் ந மம. என்று சொல்லவும்.
பரிசேஷனம்: அதிதேன்வ மங்ஸ்தா: அக்னிக்கு தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காகவும், அனுமதேன்வ மங்ஸ்தா: என்று மேற்கில் தெற்கிலிருந்து வடக்காகவும், ஸரஸ்வத்யன்வ மங்ஸ்தா: என்று வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காகவும் தீர்த்தம் விடவும்.
தேவஸவித: ப்ராஸாவி: யஜ்ஞம் ப்ராஸாவீ: யஜ்ஞபதிம் பகாய திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன: அபாவீத் வாசஸ்பதி: வாசன்ன: அஸ்வாதீத் என்று அக்னிக்கு கிழக்கில் ஆரம்பித்து அங்கேயே முடியும்படி ப்ரதக்ஷிணமாக பரிஷேசனம் செய்யவும்..
சாம வேதம் உபாகர்மா.
ப்ரம்மதக்ஷிணை.
ப்ரம்மன் வரம் தே ததாமி. என்று ப்ரம்மாவுக்கு தாம்பூலம் கொடுக்கவும்.
ப்ரம்மணே நம: ஸகல ஆராதனை: ஸுவர்சிதம் .ப்ரம்மா மீது அக்ஷதை போடவும். வாமதேவ்ய ஸாமம் சொல்லவும்.அத்யயனம் செய்யாதவர்கள் ஒரு ருக்கையாவது ஸ்வரம் இல்லாமல் சொல்லவும்.
கயா ந சித்ர ஆபுவதூதி ஸதாவ்ருத: ஸகா: கயா சிஷ்டயா வ்ருதா கஸ்த்வா ஸத்யோ மதானாம் மங்ஹிஷ்டோமத்ஸதந்தஸ: . த்ருடாசிதாருஜேவஸு அபீஷூணஸ்சகீணாம் அவிதா ஜரித்ரூணாம். சதம் பவாஸ்யூதயே
பத்ரம் கர்ணேபி: ஷ்ருணு யாம தேவ; பத்ரம் பஸ்யேம அக்ஷபிர் யஜத்ரா: ஸ்திரைர் அங்ஙைஹி துஷ்டுவாம்ஸ: தனுபி: வ்யசேமஹி தேவஹிதம் யதாயு: ஸ்வஸ்தின இந்த்ர: வ்ருத்தச்ரவா: ஸ்வஸ்தின : பூஷா: விஷ்வதேவா: ஸ்வஸ்தின: தார்க்ஷ்ய: அரிஷ்டனேமி: ஸ்வஸ்தின: ப்ருஹஸ்பதி : ததாது
த்ரயஸ்த்ரிம்சத் அக்ஷராஸுபவதி த்ரயஸ் த்ரிம்சத் அக்ஷராஸு பவதி. த்ரயஸ் த்ரிம்சத் தேவதா: தேவதாஸ்வேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி
ப்ராஜாபத்யம் வை வாமதேவ்யம் ப்ரஜாபதாவேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி
பசவோவை வாமதேவ்யம் பசிஷ்வேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி.
சாந்திர் வை வாமதேவ்யம் சாந்தா வேவ ப்ரதிஷ்டாய உத்திஷ்டந்தி. ஒம் சாந்தி:;சாந்தி: சாந்தி.
பிறகு எல்லோரும் புது பூணல் போட்டுக் கொள்ளவும்.
யக்ஞோபவீத தாரணம் மந்திரம்.
யக்ஞோபவீத தாரண மந்த்ரம்.
ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.
கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,
விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,
ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.
கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்
.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ஸ்ரெளத ஸ்மார்த விஹித நித்ய கர்மானுஷ்டான ஸதாசார யோக்யதா ஸித்தியர்த்தம் ப்ரஹ்ம தேஜ: அபிவ்ருத்யர்த்தம் யக்ஞோப வீத தாரணம் கரிஷ்யே
தீர்தத்தை தொடவும்.
அஸ்ய ஶ்ரீ யக்யோப வீத தாரண மஹ மந்த்ரஸ்ய பரப்ருஹ்ம ரிஷி : என்று சொல்லி வது கை விரலால் (ஸிரஸ்) தலையை தொடவும்
.த்ருஷ்டுப் சந்த:என்று சொல்லி மூக்கை தொடவும்.
பரமாத்மா தேவதா என்று சொல்லி மார்பை தொடவும்
.
யஞ்யோப தாரணே வினியோக: என்று சொல்லவும்.
பூணூல் ஒன்றை பிரித்து எடுத்து ப்ரும்ஹ முடிச்சை மோதிர விரலில் படும் படியாக மேலாக வைத்து வலது உள்ளங்கையினால் தாங்கியும் , இடது உள்ளங்கையினால் பூணூலின் கீழ் புறத்தை அழுத்தியும் பிடித்து கொண்டு
யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோப வீதம் பலமஸ்து தேஜ
:
என்று சொல்லி பூணூலை தரித்து கொள்ளவும்.. இதே வீதம் விவாஹம் ஆனவர்கள் இரண்டாவது, மூண்றாவது பூணூலையும் மந்த்ரத்தை சொல்லி தரித்து கொள்ளவும். ஆசமனம் செய்யவும்.
இந்த மந்த்ரத்தை சொல்லி பழைய பூணலை கழற்றி வடக்கில் போடவும்.
உபவீதம் பின்னதந்தும் ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி ஜலே ப்ரஹ்ம வர்ச்சோ தீர்க்காயுரஸ்துமே. மறுபடியும் ஆசமனம் செய்யவும்.
:
ப்ரம்மசாரிகள் முஞ்ச கயிறு கட்டிக்கொள்ளவும். அல்லது தர்ப்ப கயிறு கட்டி க்கொள்ளவும். இதற்கு மந்திரம்.
இயம் துருக்தாத் பரிபாதமானா வர்ணம் பவித்ரம் புனதீ ந ஆகாத் ப்ராணாபாநாப்யாம் பலம் ஆஹரந்தி ஸ்வ்ஃஅஸா ய் தேவி ஸுபகா மேகலேயம் ருதஸ்ய கோப்த்ரீ தபஸ: பரஸ்வீக்நதி ரக்ஷ: ஸஹமானா அராதீ: ஸாமா ஸமந்தம் அபிபர்யேஹி பத்ரே தர்தாரஸ்தே மேகலே மாரிஷாம.
ப்ரம்மசாரிகள் ஓம் என்று சொல்லி மாந்தோல் கட்டிக்கொள்ளவேன்டும்.
நீளமான சமித்தே தண்டம் இதை வைத்து கொள்ள வேண்டும். இதற்கு மந்திரம். ஸுச்ரவஸ: ஸுச்ரவஸம் மாகுரு யதா த்வம் ஸுச்ரவ: ஸுச்ரவாஹா: தேவேஷு ஏவமஹம் ஸுச்ரவ: ஸுச்ரவா: ப்ராம்ஹணேஷு பூயாஸம்.வேதாரம்பம்.
வேதாரம்பம்: அத்யபூர்வோக்த ஏவங்குண விசேசேன விசிஷ்டாயாம் அஸ்யாம் -------------சுபதிதெள ப்ரோஷ்டபத்யாம் ஹஸ்தர்க்ஷே அத்யாயோபா கர்மணி வேதாரம்பம் கரிஷ்யே. வித்யுதஸி வித்யமே பாப்மானம் ருதாத் ஸத்யமுபைமி.
ருக் ஸாமம் தெரியாதவர்கள் ஸாமம் சொல்லும் போது ஓம் என்பதை மட்டும் சொல்லவும்.
1. ஒம். தத்சவிதுவரேண்யம், ஓம் பர்கோ தேவஸ்ய தீமஹி; ஓம். தியோயோனஹ ப்ரசோதயாத்.
2.
ஓம். தத்ஸவிதுர்வரேண்யம் ஓம். பர்கோ தேவஸ்ய தீமஹி ஒம் தியோயோனஹ ப்ரசோதயாத்.
3.
ஓம். தத்ஸவிதுர்வரேண்யம் ஒம் பர்கோ தேவஸ்ய தீ மஹி ஒம். தியோயோனஹ: ப்ரசோதயாத்.
4.
ஓம்.பூ: ஓம். புவ: ஓம். ஸ்வ: ஓம்.
த்த்சவிதுர்வரேணியோம் பார்கோதேவஸ்ய தீமாஹீ தியோயோன: ப்ர்சோ ஹிம் ஆ தாயோ ஆ .
ஓம். பூ: பூ: ஹோய் பூ; ஹோய் பூ: ஹா உவா ஏ ஸுவர்ஜ்யோதீ
ஓம். புவா: புவ: ஹோய் புவ: ஹோய் புவ: ஹா உவா ஏ ஸுவர்ஜ்யோதீ.
ஓம். ஸூவா:ஸுவ: ஹோய் ஸுவ: ஹோய் ஸுவ: ஹா உவா ஏ ஸுவர்ஜ்யோதீ ஓம்.
இந்த வ்யாஹ்ருதி ஸாமங்கள் எல்லோரும் அவச்யம் யாரிடமாவது தெரிந்து கொள்ள வேன்டும்.
பிறகு ஸாமங்கள் அத்யயனம் செய்தவர் மட்டுமே சொல்ல முடியும்.:
சோமம் ராஜானாம் வருணம் =++++உஹஸ்தோத்ரி ஸப்தமம்; ++++ரஹஸ்ய ஸ்தோத்ரி ஸப்தமம்.
இதை எல்லோரும் சொல்லலாம்..
மஹன்மே வோசோ பர்கோமே வோச: ஸ்தோமோயுஜ்யதே ஸத்ரியேப் யோஹவிர்ப்ய: ஓம். ப்ரஜாபதிர்வா இதமேக ஆஸித். ஓம். த்ரிவ்ருத் பஹிஷ்பவமானம் பஞ்ச தசான் யாஜ்யானி.
ஓம்.அதிராத்ரா: ப்ருஷ்டஷ்ஷடஹ: ஓம். ப்ருமஹ ச வா இதமக்ரே ஸுப்ரும்ஹ: சாஸ்தாம்.
ஓம். ப்ரும்ஹ ஹ வா இதமக்ர ஆஸீத். ஓம். அதகல்வயம் ஆர்ஷப்ரதே சோபவதி ஓம். அக்னிரிந்த்ர: ப்ரஜாபதி:
ஓம். தேவஸவித: ப்ரஸுவ யஜ்ஞம். ஓம்.ஓமித்யேததக்ஷரமுத்கீத முபாஸீத ஓம். அஸெள வா ஆதித்யோதேவமது ஓம். யோஹ வைஜ்யேஷ்டஞ்சச்ரேஷ்டஞ்ச வேத
ஒம். அதாத: ஸம்ஹிதோபநிஷதோ வ்யாக்யாஸ்யாம: ஒம். நமோ ப்ருஹ்மணே நமோ ப்ராஹ்மணேப்யஹ ஓம். அதாதோ வித்யவ்யபதேசே ஓம். அதாத: சந்தஸாம் விசயம் வ்யாக்யாஸ்யாம:
ஓம் அதாத: ஸ்தோமான் வ்யாக்யாஸ்யாம: ஓம். க்லுப்தோஜ்யோதிஷ்டோமோ திராத் ரோஷோடசிக: ஓம். அத ஸம்பத்ஸித்தி ரநாதேசே; ஒம் அதாத: ப்ரதிஹாரஸ்ய
ஓம். க்ராமகாமஸ்ய க்லுப்தோ ஜ்யோதிஷ் டோம; ஒம். க்லுப்தோ ஜ்யோதிஷ்டோமே அதிராத்ர ப்ரதிராஷ்ட்ரம்ச ஓம். அக்ன ஆயானுதாத்தம்
ஓம். அக்னெஜோதூதூ;
ஓம். ஆமனபெளடீ. ஓம். அததாலவ்யமா இ யத்வ்ருத்தம். ஓம் அக்னிமீளே புரோஹிதம்; ஓம். இஷேர்த்வோர்ஜே த்வா ஓம். சன்னோதேவிரபீஷ்டய ஓம். அ உண் ஓம். கீர்ணச்ரேய:
ஓம். ஆத்யம் புருஷமீசானம். ஓம். மனுமேகாக்ர மாஸீனம் ஓம். தபஸ்வாத்யாய நிரதம் ஓம். வேதோ தர்ம மூலம். ஓம். வேதோ கிலோ தர்ம மூலம். ஒம்.
அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா; ஓம்.அதாதோ ப்ரம்ஹ ஜிஜ்ஞாஸா. ஓம். வ்ருஷ்டிரஸி வ்ரு:சமே பாப்மானம் ருதாத் ஸத்யமுபாகாம்.: .
வேதாரம்பம் முற்றிற்று.
To be Continued