Announcement

Collapse
No announcement yet.

punyahavaachanam in upanayanam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • punyahavaachanam in upanayanam

    ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,

    அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.

    சுத்திபுண்யாஹவாசனம்:
    ஆசமநம்.: அச்யுதாய நம; அநந்தாய நம: கோவிந்தாய நம;
    கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா. த்ரிவிக்ரமா, வாமனா, ஶ்ரீதரா, ஹ்ரிஷீகேசா, பத்மநாபா. தாமோதரா.
    வலது கையில் பவித்ரம் தரித்துக்கொள்ள மந்திரம்.ருத்த்யாஸ்ம ஹவ்யைர் நமஸோபஸத்ய. மித்ரந்தேவம் மித்ரதேயந்நோ அஸ்து. அநுராதான் ஹவிஷா வர்தயந்த: சதஞ்ஜீவேம சரதஸ்ஸவீரா:

    ஆசநத்திற்க்கு கீழ் 4 தர்பைகள் போட்டுக்கொள்ளவும். தர்பேஷ்வாஸீன; என்று சொல்லவும். அப உபஸ்பர்சிய என்று ஜலத்தை தொடவும். பவித்ரத்துடன் 4 தர்பைகள் இடுக்கி கொள்ளவும் .தர்பாந்தாரய மாண; என்று சொல்லவும்.

    ஸ்தண்டில நிர்மானம்:..தரையை பசுஞ்சாணியால் மெழுகி கோலமிட்டு அதன்மேல் நெல் அல்லது கோதுமை பரப்பவும்.அதன் மேல் ஓர் வாழை இலை போட்டு அதன் மேல் பச்சை அரிசியை பரப்பவும்.. அதன் மேல் கும்பத்தை வைக்க வேன்டும்.

    கணபதி த்யானம்;-- சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம். ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்விக்னோப சாந்தயே.
    ப்ராணாயாமம்.ஓம் புஹு,===++++பூர்புவஸுவரோம்.


    சங்கல்பம்:- மம உபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மன; த்வீதிய ப்ரார்த்தே சுவேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதீ தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ; தக்ஷிணே பார்சுவே சாலி வாஹன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே ப்ரபவாதி சஷ்டி

    ஸம்வத்சரானாம் மத்யே---------------நாம ஸம்வத்சரே----------------அயனே----------ருதெள--------------மாசே----------- பக்ஷே-----------சுபதிதெள ----------வாஸர யுக்தாயாம்
    ---------------நக்ஷத்ர யுக்தாயாம்------------சுப யோக சுப கரண ஏவம்குண ஸகல விசேஷன

    விசிஷ்டாயாம் அஸ்யாம்-------------சுபதிதெள ஆத்ம சுத்தியர்த்தம், சர்வோபகரண , க்ருஹ, மணடபாதி சுத்தியர்த்தம் ஸ்வஸ்தி புண்யாஹவாசனம் கரிஷ்யே. அபௌபஸ் பர்ஸ்யா. கையில் இடிக்கி இருந்த தர்பையை கீழேபோட்டுவிட்டு தண்ணீர் தொடவும். கை உள் வெளி பக்கம் தொடவும்..

    ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும் போது ஜபிக்கவே\ண்டிய மந்த்ரம்.
    ப்ருஹ்மயஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ: ஸ புத்நீயா உபமா அஸ்ய விஷ்டா: சதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;

    கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம். காயத்ரி மந்த்ரம்.

    கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.

    ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப: பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ் ஸ்வராடாபச் சந்தாகும்ஸ்யாபோ ஜ்யோதிகும் ஷ்யாபோ யஜூஷ்யாபஸ், ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.

    அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வை ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய

    ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்*ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணீய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா

    ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபி ஏவாஸ்ய ஷுசம் ஷமயதி;

    பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.

    தேவோ வ; ஸவிதா உத்புநாது அச்சித்ரேண பவித்ரேண வஸோ:-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
    பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.

    ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.

    கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் க்ரூரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;

    கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேது அர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.

    கும்பத்தில் தேங்காய் வைக்க;
    நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
    தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நதா ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

    வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததாசாஸ்தே; யஜமானோ ஹவிர் பி: அஹேட மானோ வருணேஹ போத்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: .:

    அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி;

    ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
    உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;

    அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்பயாமி.

    தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;
    பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.

    ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.: அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: அக்ஷதை போடவும்.
    கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.

    ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்). கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து). ஸர்வ உபகரண சுத்தி கர்மணே மண்டபாதி சுத்தி

    கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்
    பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹ ஸம்ருத்திரஸ்து; ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;

    புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து; தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸந மஸ்து; ஆக்நேய்யாம்

    யத்பாபம் தத்ப்ரதிஹத மஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனம் பவது.; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:

    ஜபம் தொடங்க ப்ரார்தனை: ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.

    ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்*ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்*ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:

    ஜபம்: பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள் அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.

    பவமாந ஸூக்தம்:--ஹிரண்யவர்ணா; சுசய: பாவகா: யாஸு ஜாத;கச்யபோ யாஸ்விந்த்ர(1).:. அக்னிய்யா கர்பம் ததிரே விரூபாஸ்தா ந ஆப;சகும் ஸ்யோநா பவந்து(2).… யாஸாகும் ராஜா வருணோ யாதிமத்யே ஸத்யாந்ருதே அவபச்யம் ஜநாநாம்.(3)

    மதுச்ஸுத: சுசயோ யா; பாவகாஸ்தா ந ஆப;சகும் ஸ்யோநா பவந்து.(4) யாஸாம் தேவா திவி க்ருண்வந்தி பக்*ஷய்யா அந்த்ரிக்ஷே பஹுதா பவந்தி(5). யா ப்ருத்வீம் பயஸோந்தந்தி சுக்ராஸ்தா ந ஆப: சகும் ஸ்யோநா பவந்து.


    (6)சிவேந மா சக்ஷுஷா பச்ய தாபச்சிவயா தநுவோப ஸ்ப்ருசத த்வசம் மே. (7).
    சர்வாகும் அக்னீகும் ரப்ஸுஷதோ ஹுவே வோ மயீ வர்சோ பலமோஜோ நிதத்த(8)

    பவமாநஸ்ஸுவர்ஜந: பவித்ரேண விசர்ஷணி; ய: போதா ஸ புநாது மா.(1). புநந்து மா தேவஜநா: புநந்து மனவோ தியா. புநந்து விச்வ ஆயவ: (2). ஜாதவேத: பவித்ரவித். பவித்ரேண புநாஹிமா சுக்ரேன தேவ தீத்யத். அக்னே க்ரத்வா க்ரதூகும் ரனு: (3). யத்தே பவித்ர மர்சிஷி அக்னே விதத

    மந்த்ரா. ப்ரஹ்ம தேந புநீமஹே.(4). உபாப்யாம் தேவ ஸவித: பவித்ரேண ஸவேந ச இதம் ப்ருஹ்ம புநீமஹே (5). வைச்வதேவி புநதீ தேவ்யாகாத். யஸ்யை பஹ்வீஸ்தநுவோ வீத ப்ருஷ்டா: தயா மதந்த: ஸதமாத்யேஷு


    வயகும் ஸ்யாம பதயோ ரயீணாம்(6). வைச்வாநரோ ரச்மிபிர்-மா புனாது. வாத ப்ரானேநேஷிரோ மயோ பூ: த்யாவா ப்ருதிவி பயஸா பயோபி: ருதாவரீயஜ்ஞியே மா புநீதாம்(7).
    ப்ருஹத்பி: ஸவிதஸ்த்ருபி: வர்ஷிஷ்டைர்-தேவமந்பி;. அக்னே தக்ஷை: புநாஹி மா.(8)யே ந தேவா அபுநத. யேநாபோ திவ்யங்கச: தேந திவ்யேந ப்ருஹ்மணா. இதம் ப்ருஹ்ம புநீமஹே.(9)

    ய: பாவமாநீ ரத்தயேதி. ருஷிபி: ஸம்ப்ருதகும் ரஸம். சர்வகும் ஸ பூதமச்னாதி.. ஸ்வதிதம் மாதாரிஸ்வனா.(10) பாவமாநீர் யோ அத்யேதி. ருஷிபி: ஸம்ப்ருதகும் ரஸம்.தஸ்மை ஸரஸ்வதி துஹே. க்ஷீரகும் சர்பிர் மதூதகம்.(11). பாவமானீ: ஸ்வஸ்த்யயநீ: ஸுதுகா ஹி பயஸ்வதீ ருஷிபி

    : சம்ப்ருதோ ரஸ;ப்ராஹ்மணேஷ்வம்ருதகும் ஹிதம் (12). பாவமாநீர் திசந்து ந; இமலலோகமதோ அமும். காமாந் சமர்தயந்து ந: தேவிர் தேவை; ஸமாப்ருதா13). பாவமாநீ: ஸ்வஸ்த்யயநீ: சுதுகாஹி க்ருதச்சுத: ருஷிபி: சம்ப்ருதோ ரஸ;. ப்ராஹ்மணேஷ்வம்ருதகும் ஹிதம்.(14).

    யேந தேவா: பவித்ரேண. ஆத்மாநம் புநதே ஸதா. தேந ஸஹஸ்ர தாரேண.
    பாவாமாந்ய: புநந்து மா. (15). .ப்ரஜாபத்யம் பவித்ரம். சதோத்யாமகும் ஹிரண்மயம். தேன ப்ரும்ஹ விதோ வயம். பூதம் ப்ருஹ்ம புநீமஹே.(16).

    இந்த்ர ஸுநீதீ சஹமா புநாது. ஸோம: ஸ்வஸ்த்யா வருண: ஸமீச்யா. யமோ ராஜா ப்ரம்ருணாபி: புநாது மா. ஜாத வேதா மோர்ஜயந்த்யா புநாது. பூர்புவஸ்ஸுவ: (17).

    தச்சம் யோ ரா வ்ருணீ மஹே. காதும்யஜ்ஞாயா. காதும் யஜ்ஞபதயே. தைவீ ஸ்வஸ்தி ரஸ்துன: ஸ்வஸ்திர் மாநுஷேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் .சந்நோ அஸ்து த்விபதே. சம் சதுஷ்பதே.(18).

    ஒம். ஜும்பகாய வித்மஹே பாசஹஸ்தாய தீ மஹி தன்னோ வருண: ப்ரசோதயாத். ஒம்.சாந்தி; சாந்தி சாந்தி:

    :
    ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.

    தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ: அஸ்மாத் கும்பாத் வருணம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.

    ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.
    பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்*ஷனம்.
    பூஜா மண்டபம்; பூஜா த்ரவ்யங்களுக்கு ப்ரோக்*ஷணம்.

    (1)ஆபோஹிஷ்டா மயோ புவ: தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்*ஷஸே
    யோவஸ் சிவதமோ ரஸ தஸ்ய பாஜயதே ஹன: உஷ தீரிவ மாதர: தஸ்மா அரங்க மாம வோ யஸ்யக்*ஷயாய ஜின்வத: ஆபோ ஜனயதா ச ந:

    (2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அச்விநோர் பாஹுப்யாம் பூஷணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;

    (3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந்நாத்யா யாபிஷிஞ்சாமி

    (4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ் யேந்திரியேண ஷ்ரியை யசஸே பலாயாபிஷிஞ்சாமி.

    (5)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீ மலாதிவ; பூதம் பவித்ரேணேவாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ: பூர்புவஸ்ஸுவ:

    ப்ராசநம்:
    அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம்
    வருண பாதோதகம் சுபம்..
    -பவித்ரம் அவிழ்க்கவும். ஆசமனம் செய்யவும்.
Working...
X