எனது நண்பர் ஒருவர் பெண்வீட்டுகாரர்கள் தங்கள் பெண் கல்யாணபத்திரிகையை ஏன் 'கன்யாதான சுப முஹுர்த்தபத்திரிகை' என்று அச்சடிக்ககூடாது என்று கேட்கிறார். அதே போல் வரண்வீட்டாரும் 'பாணிக்ரஹண சுப முஹுர்த்தபத்திரிகை' என்று அச்சடிக்கலாம் அல்லவா? இதை பற்றி கற்றுணற்ந்த பெரியோர்கள் தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கலாமே!!!

Comment