Announcement

Collapse
No announcement yet.

SAMITHAA THAANAM---IYER RIK/YAJUR/ SAAMAM/

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • SAMITHAA THAANAM---IYER RIK/YAJUR/ SAAMAM/

    RIK VEDAM SAMITHAA THAANAM.
    ருக் வேதம் ஸமித்தாதானம்.

    ஆசமனம்: அச்யுதாய நம: அனந்த்தாய நம: கோவிந்தாய நமஹ;

    கேசவ, நாராயண என்று கட்டை விரலால் வலது இடது கன்னங்களையும் மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும்

    விஷ்ணோ மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதர ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது இடது

    தோள்களையும் எல்லா விரல்களாலும் பத்மநாப என்று கூறி மார்பிலும், தாமோதர என்று கூறி எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொடவேண்டும்.

    ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப ஷாந்தயே.

    ப்ராணாயாமம். ௐபூ: ௐ புவ: ஓகும் ஸுவ: ௐ மஹ: ௐஜன: ௐதப: ஓகும் ஸத்யம்; ௐ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ர
    ஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.;

    மமோபாத்த ஸமஸ்த துரிதயக்*ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: சமிதாதானம் கரிஷ்யே. (ஸாய்ங்காலத்தில் ) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே.

    அப உபஸ் ர்ஸ்ய என்று கையினால் ஜலத்தை தொட வேண்டும்.

    அக்னியை ஜ்வாலை செய்து , அக்னியின் முன்னிலையில் ஜலத்தை வலது கையில் எடுத்துக்கொண்டு பூர்புவஸ்ஸுவஹ என்று சொல்லி க்கொண்டு மூன்று தடவை ஜலத்தினால் அக்னியை பரிஸேஷனம் செய்யவும்.

    ஒரு சமித்தை எடுத்துகொண்டு
    அக்னயே சமித மித்யஸ்ய ஹிரண்ய கர்ப ரிஷி: த்ருஷ்டுப் சந்த: அக்னிர் தேவதா, சமிதா தானே வினியோக:

    அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸேதயாத்வம் அக்னே வர்த்தஸ்வ ஸமிதா ப்ரஹ்மணா வயம் ஸ்வாஹா, அக்னயே ஜாதவேதஸே இதம் ந மம.

    என்று சொல்லி கைகளில் ஒரு உத்திரிணி ஜலம் விட்டு இரு கைகளை. யும் அக்னியில் காண்பித்து தேஜஸா மா ஸமனஜ்மி என்று சொல்லி முகத்தை துடைத்து கொள்ளவும்.

    இப்படி மூன்று முறை சொல்லி முகத்தை துடைத்து கொள்ளவும். பிறகு ஸ்வாஹா என்று சொல்லி ஸமித்தை அக்னியில் வைக்கவும்.

    அக்னே: உபஸ்தானம் கரிஷ்யே என்று சொல்லி எழுந்து நின்றுக் கொண்டு
    மயீ மேதாம் மயிப்ரஜாம் மய்யக்னிஸ்தேஜோ ததாது.// மயி மேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ர: இந்த்திரியம் ததாது./ மயி மேதாம் மயி ப்ரஜாம் மயி ஸூர்யோ ப்ரஜோ ததாது.

    யத்தே அக்னே தேஜஸ்தேன அஹம் தேஜஸ்வி பூயாஸம் . ,யத்தே அக்னே வர்சஸ்தேன அஹம் வர்ச்சஸ்வி பூயாஸம். யத்தே அக்னே ஹரஸ் தேன அஹம் ஹரஸ்வி பூயாஸம்.

    ௐ ச மே ஸ்வரஸ்ச்மே யக்ஞோபசதே நமச்ச/ யத்தே ந்யூனம் தஸ்மைதே உபயத்தே அதிரிக்தம் தஸ்மைதே உபயத்தே அதிரிக்தம் தஸ்மைதே நம:

    மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஹூதாஸன யத்துதந்து மயா தேவ பரிபூர்ணம் த தஸ்துதே; ப்ராயஸ்சித்தானி அஷேஷாணி தப: கர்மஆத்ம கானி வை யானி தேஷாம் அஸேஷாணாம் க்ருஷ்ணானு ஸ்மரணம் பரம்.. க்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண.

    பிறகு ஹோம பஸ்மாவை எடுத்து இடது கையில் வைத்து சிறிது ஜலம் விட்டு வலது கை மோதிர விரலால் குழைத்து கொள்ளும் பொழுது

    மானஸ்தோகே தனயே மான ஆயுஷி மானோ கோஷு மானோ அஸ்வேஷு ரீரிஷ; வீரான் மானோ ருத்ர பாமிதோ வதீர் ஹவிஷ்மந்த: ஸதமித்வ ஹவாமஹே என்று பஸ்மத்தை எடுத்து தரித்து கொள்ளவும்.

    மேதாவி பூயாஸம்(நெற்றியில்) தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்). வர்ச்சஸ்வீ பூயாஸம்(வலது தோளில்) ப்ரம்ம வர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்) ஆயுஷ்மான் பூயாஸம்((கழுத்தில்) அன்னாத: பூயாஸம் (வயிற்றில்) ஸ்வஸ்தி பூயாஸம் (ஸிரஸில்).

    பிறகு கைகளை அலம்பிக்கொண்டு கைகளை கூப்பி அக்னியை கீழ்கண்டவாறு ப்ரார்திக்கவும்.

    ஸ்வஸ்தி ஸ்ரத்தாம் மேதாம் யச: ப்ரஞ்ஞாம் வித்யாம் புத்திம் ஷ்ரியம் பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்யவாஹன.

    பிறகு காயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மன் நாராயணாயேதி ஸமர்பயாமி

    மயாக்ருதம் ப்ராத:/ஸாயம் (காலை/ மாலை) ஸமிதா தானாக்யம் கர்ம ௐ தத்ஸத் ப்ருஹ்மார்பணம் அஸ்து. என்று ஒரு உத்திரிணி ஜலம் கையில் விட்டு தரையில் விடவும்.

  • #2
    Re: SAMITHAA THAANAM---IYER RIK/YAJUR/ SAAMAM/

    யஜூர் வேதம் ஸமிதாதானம்.

    .

    ஆசமனம்: அச்யுதாய நம: அனந்த்தாய நம: கோவிந்தாய நமஹ;

    கேசவ, நாராயண என்று கட்டை விரலால் வலது இடது கன்னங்களையும் மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும்

    விஷ்ணோ மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதர ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது இடது

    தோள்களையும் எல்லா விரல்களாலும் பத்மநாப என்று கூறி மார்பிலும், தாமோதர என்று கூறி எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொடவேண்டும்.

    ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப ஷாந்தயே.

    ப்ராணாயாமம். ௐபூ: ௐ புவ: ஓகும் ஸுவ: ௐ மஹ: ௐஜன: ௐதப: ஓகும் ஸத்யம்; ௐ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ர
    ஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.;

    மமோபாத்த ஸமஸ்த துரிதயக்*ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: சமிதாதானம் கரிஷ்யே. (ஸாய்ங்காலத்தில் ) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே.

    அப உப ஸ்பர்ஸ்ய என்று கையினால் ஜலத்தை தொட வேண்டும்.

    பிறகு எதிரில் ஒரு வரட்டியில்/(எருவாமுட்டை) அக்னியை எடுத்து வைத்து கொண்டு அதில் ஒரு சமித்தை வைத்து விஸிரியால்//ஓது குழலால் ஊதி ஜ்வாலை வரும்படி செய்து மந்த்திரத்தை கூற வேண்டும். அல்லது

    வரட்டி மேல் கற்பூரம் வைத்து சிராய் தூள் பற்ற வைக்கவும். மந்திரம் சொல்லவும்.

    பரித்வாக்னே பரிம்ருஜாமி ஆயுஷாச தனேன ச ஸுப்ரஜா: ப்ரஜயா பூயாஸம்; ஸூவீரோ வீரை: ஸுவர்ச்சா வர்ச்சஸா ஸூபோஷ: போஷை: ஸூக்ருஹோக்ருஹை: சுபதி: பத்யா: ஸுமேதா மேதயா ஸுப்ருஹ்மா ப்ரம்மசாரிபிஹி.

    நான்கு புறமும் அக்னியை கூட்டுவது போல் பாவனை செய்து தேவஸவிதஹ ப்ரஸுவஹ என்று அக்னியை ப்ரதக்*ஷிணமாக ஜலத்தினால் பரிஷேசனம் செய்ய வேண்டும்.

    பிறகு பலாஸ சமித்து அல்லது அரச சமித்து இவைகளால் கீழ் கண்ட மந்திரங்களை கூறி “”ஸ்வாஹா”” என்கும் போது கிழக்கு நுனி யாக ஜ்வலிக்கும் அக்னியில் ஒவ்வொன்றாக ஹோமம் செய்ய வேண்டும்.

    1. அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே யதா த்வமக்னே ஸமிதா ஸமித்யஸே ஏவம்மாம் ஆயுஷா வர்ச்சஸா ஸந்யா மேதயா ப்ரஜயா பஸுபிஹி ப்ரஹ்ம வர்ச்சஸேனா அன்னாத்யேந ஸமேதய ஸ்வஹா.
    2. ஏதோஸி ஏதீஷீமஹி ஸ்வாஹா.

    3. ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா

    4. தேஜோஸி தேஜோமயீ தேஹீ ஸ்வாஹா.

    5. அபோ அத்ய அன்வ சாரிஷம் ரஸேந ஸமஸ் ருக்ஷ்மஹி பயஸ்வான் அக்ன ஆகமம் தம்மா ஸகும்ஸ்ருஜ வர்சஸா ஸ்வாஹா.

    6. ஸம்மாக்னே வர்சஸா ஸ்ருஜ ப்ரஜயாச தனேன ச ஸ்வாஹா.

    7. வித்யுந்மே அஸ்ய தேவா இந்த்ரோ வித்யாத் ஸஹரிஷிபி: ஸ்வாஹா.

    8. அக்னயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா.

    9. த்யாவா ப்ருத்வீப்யாகும் ஸ்வாஹா.

    10. ஏஷாதே அக்னே ஸமித்தயா வர்தஸ்வச ஆப்யாயஸ்வ ச தயாஹம் வர்தமானோ பூயாஸம் ஆப்யாய மானஸ்ச ஸ்வாஹா

    11. யோமாக்னே பாகினகும் ஸந்தம் அதாபாகம் சிகீர்ஷதி அ பாகமக்னே தங்குரு மாமக்னே பாகினம் குரு ஸ்வாஹா..

    12. ஸமிதம் ஆதாய ---அக்னே ஸர்வ வ்ரத :பூயாசம் ஸ்வாஹா.

    மறுபடியும் ஜலத்தை ப்ரதக்*ஷிணமாக தேவ ஸவித: ப்ராஸாவீ: என்று பரிசேஷனம் செய்யவும். ஒரு சமித்தை ஸ்வாஹா என்று சொல்லி அக்னியில் வைத்து அக்னே: உபஸ்தானம் கரிஷ்யே என்று எழுந்து நின்று பின் வரும் மந்த்ரத்தை கூற வேண்டும்.

    யத்தே அக்னே தேஜஸ்தேன அஹம் தேஜஸ்வி பூயாஸம் . ,யத்தே அக்னே வர்சஸ்தேன அஹம் வர்ச்சஸ்வி பூயாஸம். யத்தே அக்னே ஹரஸ் தேன அஹம் ஹரஸ்வி பூயாஸம்

    மயீ மேதாம் மயிப்ரஜாம் மய்யக்னிஸ்தேஜோ ததாது.// மயி மேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ர: இந்த்திரியம் ததாது./ மயி மேதாம் மயி ப்ரஜாம் மயி ஸூர்யோ ப்ரஜோ ததாது. அக்னயே நமஹ;

    மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஹூதாஸன யத்துதந்து மயா தேவ பரிபூர்ணம் த தஸ்துதே; ப்ராயஸ்சித்தானி அஷேஷாணி தப: கர்மஆத்ம கானி வை யானி தேஷாம் அஸேஷாணாம் க்ருஷ்ணானு ஸ்மரணம் பரம்.. க்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண.(நமஸ்காரம்)

    பிறகு ஹோம பஸ்மாவை எடுத்து இடது கையில் வைத்து சிறிது ஜலம் விட்டு வலது கை மோதிர விரலால் குழைத்து கொள்ளும் பொழுது
    மானஸ்தோகே தனயே மான ஆயுஷி மானோ கோஷு மானோ அஸ்வேஷு ரீரிஷ; வீரான் மானோ ருத்ர பாமிதோ வதீர் ஹவிஷ்மந்த: ஸதமித்வ ஹவாமஹே என்று பஸ்மத்தை எடுத்து தரித்து கொள்ளவும்.

    மேதாவி பூயாஸம்(நெற்றியில்) தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்). வர்ச்சஸ்வீ பூயாஸம்(வலது தோளில்) ப்ரம்ம வர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்) ஆயுஷ்மான் பூயாஸம்((கழுத்தில்) அன்னாத: பூயாஸம் (வயிற்றில்) ஸ்வஸ்தி பூயாஸம் (ஸிரஸில்).

    பிறகு கைகளை அலம்பிக்கொண்டு கைகளை கூப்பி அக்னியை கீழ்கண்டவாறு ப்ரார்திக்கவும்.

    ஸ்வஸ்தி ஸ்ரத்தாம் மேதாம் யச: ப்ரஞ்ஞாம் வித்யாம் புத்திம் ஷ்ரியம் பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்யவாஹன.

    பிறகு காயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மன் நாராயணாயேதி ஸமர்பயாமி

    ஓம் தத்சத் என்று சொல்லி ஒரு உத்திரிணி தீர்த்தம் கீழே விடவும். ஆசமனம் செய்யவும்

    .

    .

    .

    Comment

    • #3
      Re: SAMITHAA THAANAM---IYER RIK/YAJUR/ SAAMAM/

      சாம வேத சமிதாதானம்
      . ஆசமனம். அச்யுதாயநம: அநந்தாய நம: கோவிந்தாய நம:கேஸவ நாராயண கட்டை விரலால் வலது இடது கன்னங்களையும் மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும்

      விஷ்ணோ மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதர ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது இடது

      தோள்களையும் எல்லா விரல்களாலும் பத்மநாப என்று கூறி மார்பிலும், தாமோதர என்று கூறி எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொடவேண்டும்.

      ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப ஷாந்தயே.

      ப்ராணாயாமம். ௐபூ: ௐ புவ: ஓகும் ஸுவ: ௐ மஹ: ௐஜன: ௐதப: ஓகும் ஸத்யம்; ௐ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.;

      மமோபாத்த ஸமஸ்த துரிதயக்*ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: சமிதாதானம் கரிஷ்யே. (ஸாய்ங்காலத்தில் ) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே.

      தீர்த்தம் தொடவும்.

      ஸ்தண்டிலம் அமைத்தல், படம் வரையவும். அக்னி வைக்கும் இடத்தில், தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காக ஒரு கோடும், தெற்கு கோட்டில் ஆரம்பித்து தெற்கிலிருந்து வடக்காக மேற்கில் ஒரு கோடும். மேற்கு கோட்டில் இருந்து மேற்கிலிருந்து கிழக்காக ஒரு கோடும் ஸமித்தால் இழுக்கவும்.

      இந்த மூண்று கோடுகளுக்கு மத்தியில் மேற்கு கோட்டில் ஆரம்பித்து கிழக்காக மூன்று கோடுகள் , முதலில் தெற்கிலும் அதற்கு வடக்கில் ஒன்றும்
      இழுக்கவும். அந்த சமித்தை தென்மேற்கில் போட்டு விடவும்.

      கோடு கிழித்த இடத்தில் தீர்தத்தால் ப்ரோக்ஷித்து விட்டு வரட்டியில் அக்னியை வைத்து கொள்ளவும். . சமித்தை கையில் வைத்து கொண்டு அக்னியை ஊதி ஜ்வாலை செய்து கொள்ளவும்.. அந்த சமித்தை அக்னியில் வைத்து விடவும்.

      பரிஷேசனம்: அக்னிக்கு கிழக்கில் ஆரம்பித்து , ஆரம்பித்த இடத்தில் முடியும் படி ஸமித்துகளையும் உள்ளடக்கி அக்னியை சுற்றி தீர்த்தம் விடவும்.

      மந்த்ரம்: தேவ ஸவிதஹ ப்ரஸுவ யஜ்ஞம், ப்ரஸுவ யஜ்ஞபதிம் , பகாய, திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன: புநாது வாசஸ்பதி :வாசன்ன:ஸ்வதது: என்று சொல்லி தீர்தத்தை அக்னியை சுற்றி விடவும்.

      ஐந்து ஸமித்துகளை வைத்து கொண்டு ஒவ்வொரு ஸ்வாஹா சொல்லும் போதும் ஒவ்வொரு ஸமித்தை அக்னியில் வைக்கவும்.

      1. அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே யதாத்வம் அக்னே ஸமிதா சமித்யஸே ஏவம் அஹம் ஆயுஷா மேதயா வர்சஸா ப்ரஜயா பஸுபி: ப்ருஹ்மவர்ச்சஸேன தனேன அன்னாத்யேன ஸமேதிஷீய ஸ்வாஹா அக்னயே இதம் ந மம

      2. பூ: ஸ்வாஹா—அக்னயே இதம் ந மம.
      3. புவ:ஸ்வாஹா-வாயவே இதம் ந மம
      4. ஸ்வ: ஸ்வாஹா—ஸூர்யாயைதம் ந மம
      5. ௐ பூர் புவ: ஸ்வ: ஸ்வஹா ப்ரஜாபதயே இதம் ந மம
      மறு பரிஷேசனம்.

      கீழ் கண்ட மந்த்திரத்தை சொல்லி முன்பு போல் பரிஷேசனம் செய்யவும்.
      தேவ ஸவித:ப்ராஸாவீ:யஜ்ஞம் ப்ராஸாவீ:யஜ்ஞபதிம் பகாய திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன: அபாவீத் வாசஸ்பதி:வாசம் ந் அஸ்வாதீத்/ ஸாமம் தெரிந்தவர்கள் வாமதேவ்ய ஸாமம் சொல்லவும்.

      பிறகு ஸ்வாஹா என்று சொல்லி ஒரு ஸமித்தை அக்னியில் வைக்கவும்.அக்னயே நமஹ என்று சொல்லவும்.

      எழுந்து நின்று மந்த்ர ஹீனம், க்ரியா ஹீனம் பக்திஹீனம் ஹூதாஸன யத்துதம் து மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே. என்று ப்ரார்திக்கவும்.

      ப்ராயஸ்சித்தானி அஷேஷானி தபஹ் கர்ம ஆத்ம கானி வை யானி தேஷாமஷேஷாநாம் க்ருஷ்ணானுஸ்மரணம் பரம். என்று சொல்லி விட்டு நமஸ்காரம் செய்யவும். (அபிவாதயே கிடையாது)

      இடது உள்ளங்கையில் எரிந்த ஸமித்தின் பஸ்மத்தை எடுத்து வைத்து கொண்டு கொஞ்சம் தீர்த்தம் விட்டு வலது கையின் மோதிர விரலா.ல் கீழ் கண்ட மந்திரம் சொல்லி குழைக்கவும்.

      த்ரயாயுஷம் ஜமதக்னே: கஷ்யபஸ்ய த்ரயாயுஷம் அகஸ்த்யஸ்ய த்ரயாயுஷம் யத்தேவானாம் த்ரயாயுஷம் தன்மே அஸ்து த்ர்யாயுஷம்

      கீழ் கண்ட மந்திரம் சொல்லி குறிப்பிட்டுள்ள இடத்தில் குழைத்த பஸ்மத்தை இட்டு கொள்ளவும்

      1. ப்ரம்ஹபிந்துரஸி (நெற்றியில்). 2. அம்ருதபிந்துரஸி (தொப்புளில்)
      3 ஆயுர் பிந்துரஸி (மார்பில்) 4. ஆரோக்ய பிந்துரஸி (கழுத்தில்) 5. ஶ்ரீபிந்துரஸி (வலது தோளில்) 6. தநா பிந்துரஸி (இடது தோளில்)7. ஸர்வான்காமான் பிந்துரஸி (பின் இடுப்பில்) 8. செளபாக்கிய பிந்துரஸி ( பின் கழுத்தில்) 9. ஸ்வஸ்தி (தலையில்).

      ப்ரார்தனை மந்த்ரம்..

      ஸ்வஸ்தி ஸ்ரத்தாம் யசஹ ப்ரக்ஞா வித்யாம் புத்திம் ஷ்ரியம் பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹி மே ஹவ்யவாஹன.

      கையை அலம்பவும். ஆசமனம் செய்யவும்.

      Comment

      • #4

        Really missing this a lot
        WITH REGARDS,
        HARI HARA RAMASUBRAMANIAN

        Comment

        • #5
          Re: SAMITHAA THAANAM---IYER RIK/YAJUR/ SAAMAM/

          mr gopalan sir,

          thank you so much

          Originally posted by kgopalan37 View Post

          • #6
            Re: SAMITHAA THAANAM---IYER RIK/YAJUR/ SAAMAM/

            ஆபஸ்தம்ப ஸூத்ரம் ஆந்திர தெலுங்கு ப்ராமனர்கள். ஸமிதாதானம்.

            ஆசமனம்: கேஸவ=ஜலம் குடித்தல். நாராயண=ஜலம் குடித்தல்; மாதவா=ஜலம் குடித்தல்.
            கோவிந்தா= ஜலம் கீழே விடுதல்.
            விஷ்ணோ=வலது பெருவிரல் நுனியால் வலது கன்னம் தொடுதல்
            .
            மதுஸூதன=வலது பெருவிரல் நுனியால் இடது கன்னம் தொடுதல்.
            த்ரிவிக்ரம=நடுவிரல், மோதிரவிரல்களை முஷ்டியாக்கித் தாடை தொடுதல்.
            வாமன=வலது உள்ளங்கையில் இடது உள்ளங்கையை வைத்தல்.
            ஶ்ரீதர=இடது உள்ளங்கையில் வலது உள்ளங்கையை வைத்தல்

            ஹ்ருஷீகேச=வலது கை எல்லா விரல் நுனிகளால் வலது முழந்தாள் தொடுதல்
            பத்மநாபா=வலது கை எல்லா விரல்கள் நுனியால் இடது முழந்தாள் தொடுதல்.
            தாமோதர=ஸிரம் தொடுதல்.
            ஸங்கர்ஷண=முஷ்டியால் நாபி தொடுதல்.

            வாஸூதேவ=பெருவிரல் சேர்த்த சிறுவிரலால் மூக்கின் வல பக்கம் தொடுதல்
            ப்ர்யுத்ம்ன=வலது பெருவிரல் சேர்த்த சிறுவிரலால் மூக்கின் இடது பக்கம் தொடுதல்.
            அநிருத்த=மோதிர விரலால் வலது கண் தொடுதல்.
            புருஷோத்தம=மோதிர விரலால் இடது கண் தொடுதல்.

            அதோக்ஷஜ=மோதிர விரலால் வலது செவி தொடுதல்
            நாரஸிம்ஹ=மோதிர விரலால் இடது செவி தொடுதல்
            அச்சுத=நடு ,மோதிர, பெரு விரல் சேர்த்து உந்தி தொடுதல்.
            ஜனார்த்தன=நடு மோதிர பெருவிரல் சேர்த்து ஹ்ருதயம் தொடுதல்

            உபேந்த்ர=நடு மோதிர பெரு விரல் சேர்த்து உச்சந்த்லை தொடுதல்.
            ஹரே= நடு மோதிர பெரு விரல் சேர்த்து வலது தோள் தொடுதல்.
            ஶ்ரீக்ருஷ்ண்=நடு மோதிர பெரு விரல் சேர்த்து இடது தோள் தொடுதல்

            ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப ஷாந்தயே.

            ப்ராணாயாமம். ௐபூ: ௐ புவ: ஓகும் ஸுவ: ௐ மஹ: ௐஜன: ௐதப: ஓகும் ஸத்யம்; ௐ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ர
            ஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.;

            மமோபாத்த ஸமஸ்த துரிதயக்*ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: சமிதாதானம் கரிஷ்யே. (ஸாய்ங்காலத்தில் ) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே.

            அப உப ஸ்பர்ஸ்ய என்று கையினால் ஜலத்தை தொட வேண்டும்.

            பிறகு எதிரில் ஒரு வரட்டியில்/(எருவாமுட்டை) அக்னியை எடுத்து வைத்து கொண்டு அதில் ஒரு சமித்தை வைத்து விஸிரியால்//ஓது குழலால் ஊதி ஜ்வாலை வரும்படி செய்து மந்த்திரத்தை கூற வேண்டும். அல்லது

            வரட்டி மேல் கற்பூரம் வைத்து சிராய் தூள் பற்ற வைக்கவும். மந்திரம் சொல்லவும்.

            பரித்வாக்னே பரிம்ருஜாமி ஆயுஷாச தனேன ச ஸுப்ரஜா: ப்ரஜயா பூயாஸம்; ஸூவீரோ வீரை: ஸுவர்ச்சா வர்ச்சஸா ஸூபோஷ: போஷை: ஸூக்ருஹோக்ருஹை: சுபதி: பத்யா: ஸுமேதா மேதயா ஸுப்ருஹ்மா ப்ரம்மசாரிபிஹி.

            ௐ பூர்புவஸ்ஸுவஹ. என்று அக்னியை ப்ரதக்*ஷிணமாக ஜலத்தினால் பரிஷேசனம் செய்ய வேண்டும்.

            பிறகு பலாஸ சமித்து அல்லது அரச சமித்து இவைகளால் கீழ் கண்ட மந்திரங்களை கூறி “”ஸ்வாஹா”” என்கும் போது கிழக்கு நுனி யாக ஜ்வலிக்கும் அக்னியில் ஒவ்வொன்றாக ஹோமம் செய்ய வேண்டும். அக்னியில் வைத்த பின் அக்னயே இதம் ந மம என்று கூறி அடுத்த மந்த்ரம் சொல்லவும்.

            1. அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே யதாத்வம்அக்னே ஸமிதா ஸமித்யஸே ஏவம் மாம் ஆயுஷா வர்ச்சஸா ஸந்யா மேதயா ப்ரஜயா பஸுபிஹி ப்ரஹ்ம வர்ச்சஸேனா அன்னாத்யேந ஸமேதய ஸ்வஹா.
            2.
            3. ஏதோஸி ஏதீஷீமஹி ஸ்வாஹா.

            4. ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா

            5. தேஜோஸி தேஜோமயீ தேஹீ ஸ்வாஹா.

            6. அபோ அத்ய அன்வ சாரிஷம் ரஸேந ஸமஸ் ருக்ஷ்மஹி பயஸ்வான் அக்ன ஆகமம் தம்மா ஸகும் ஸ்ருஜ வர்சஸா ஸ்வாஹா.

            7. ஸம்மாக்னே வர்சஸா ஸ்ருஜ ப்ரஜயாச தனேன ச ஸ்வாஹா.

            8. வித்யுந்மே அஸ்ய தேவா இந்த்ரோ வித்யாத் ஸஹரிஷிபி: ஸ்வாஹா.

            9. அக்னயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா.

            10. த்யாவா ப்ருத்வீப்யாகும் ஸ்வாஹா.

            11. ஏஷாதே அக்னே ஸமித்தயா வர்தஸ்வச ஆப்யாயஸ்வ ச தயாஹம் வர்தமானோ பூயாஸம் ஆப்யாய மானஸ்ச ஸ்வாஹா

            12. யோமாக்னே பாகினகும் ஸந்தம் அதாபாகம் சிகீர்ஷதி அ பாகமக்னே தங்குரு மாமக்னே பாகினம் குரு ஸ்வாஹா..

            13. ஸமிதம் ஆதாய ---அக்னே ஸர்வ வ்ரத :பூயாஸம் ஸ்வாஹா.

            மறுபடியும் ஜலத்தை ப்ரதக்*ஷிணமாக ௐ பூர்புவஸ்ஸுவஹ: என்று பரிசேஷனம் செய்யவும். ஒரு சமித்தை ஸ்வாஹா என்று சொல்லி அக்னியில் வைத்து அக்னே: உபஸ்தானம் கரிஷ்யே என்று எழுந்து நின்று பின் வரும் மந்த்ரத்தை கூற
            வேண்டும்.

            யத்தே அக்னே தேஜஸ்தேன அஹம் தேஜஸ்வி பூயாஸம் . ,யத்தே அக்னே வர்சஸ்தேன அஹம் வர்ச்சஸ்வி பூயாஸம். யத்தே அக்னே ஹரஸ் தேன அஹம் ஹரஸ்வி பூயாஸம்
            மயீ மேதாம் மயி ப்ரஜாம் மய்யஞ்னி:theeஜோ ததாது

            மயி மேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ரியஹ இந்த்ரியம் ததாது
            மயி மேதாம் மயி ப்ரஜாம் மயீ ஸூர்ய: ப்ரஜாம் ததாது

            நமஸ்காரம்

            அக்னயே நம: மந்த்ர ஹீனம், க்ரியா ஹீனம் பக்திஹீனம் ஹூதாஸனா
            யத்து தந்து மயா தேவ பரிபூர்ண்ம் ததஸ்துதே
            ப்ராயஸ்சித்தானி அஷேஷானி தபஹ் கர்ம ஆத்ம கானிவை
            யானி தேஷாம் அஷேஷானாம் ஶ்ரீ க்ருஷ்ணானு ஸ்மரணம் பரம்..

            பிறகு ஹோம பஸ்மாவை எடுத்து இடது கையில் வைத்து சிறிது ஜலம் விட்டு வலது கை மோதிர விரலால் குழைத்து கொள்ளும் பொழுது

            மானஸ்தோகே தனயே மான ஆயுஷி மானோ கோஷு மானோ அஸ்வேஷு ரீரிஷ; வீரான் மானோ ருத்ர பாமிதோ வதீர் ஹவிஷ்மந்தோ நமஸா விதேமதே என்று பஸ்மத்தை எடுத்து தரித்து கொள்ளவும்

            மேதாவீ பூயாஸம் நெற்றியில்; தேஜஸ்வீ பூயாஸம் வலது தோள்
            வர்சஸ்வீ பூயாஸம் இடது தோள்; ப்ரம்ம வர்சஸ்வீ பூயாஸம் தொப்புள்

            ஆயுஷ்மான் பூயாஸம் மார்பு; அந்நாதோ பூயாஸம் கண்டம்; யஷஸ்வீ பூயாஸம் பின் கழுத்து. ஸர்வ ஸம்ருத்தோ பூயாஸம் தலை.

            Working...
            X