பித்ரு சேஷம் என்றால் என்ன? . ஸ்ராத்ததினத்தில் சாப்பிட கூப்பிட்டால் ஸ்ராத்தம் செய்யும் கர்த்தாவின் மிக நெருங்கிய உறவினர்கள்கூட "நாங்கள் பித்ரு சேஷம் சாப்பிடுவது இல்லை என்று சொல்லிக்கொண்டு விலகி விடுகிறார்கள் " அப்படி சாப்பிடுவது என்ன பெரிய பாபமா அல்லது சாஸ்திரம் அனுமதிப்பது இல்லையா ? அவர்கள் வராவிட்டால் அவர்களின் வீட்டிற்கு யார் போய் சாப்பிடுவார்கள் ? ஏன் நமது பிராமண சமூகம் இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள். இதைப்பற்றி கற்றறிந்த பெரியோர்களின் கருத்து என்ன?


Comment