Announcement

Collapse
No announcement yet.

qualifications /duties of swamis who agree to be pithru, vaisvadeva or vishnu in vadakalai sradhams

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • qualifications /duties of swamis who agree to be pithru, vaisvadeva or vishnu in vadakalai sradhams

    Sri:
    adiyen's father passed away 2 years ago; mother is with me; a bhagavatha has asked me to be one of the three swamins for his father's sradham this month; both he and I are apasthamba, yajur veda, Aobila matam followers; adiyen would like to know-
    what are the do's and don'ts for such swamins;
    is there any difference in someone being a pithru sthanam or vishnu or vaiswa deva;
    please inform; thanks.
    adiyen RAmAnuja dAsan

  • #2
    Re: qualifications /duties of swamis who agree to be pithru, vaisvadeva or vishnu in vadakalai sradhams

    Sri:
    There is no difference in prayachitham for swamins taken place in a yearly (from 2nd year) shradham.
    Persons having parents alive can also take place in any kind of shradham including sapindikaranam.
    Vedam, Sutram (apastamba) etc. Are not considered for this, but same gothram can be avoided for pitru varnam.
    Relatives like mother side brothers and father side brothers of kartha should not be placed as swamins.

    Sent from my GT-P6200 using Tapatalk 2

    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    • #3
      Re: qualifications /duties of swamis who agree to be pithru, vaisvadeva or vishnu in vadakalai sradhams

      sri:
      thanks. pl inform / clarify reference for prayaschitham in first line of your response;
      what niyamams are presribed such as:
      eating on the day before and on the date of being a swamin (such as eat once only,
      not to eat/ drink anything till sradham is over (except perumal theertham in swamin's residence),
      not to take pithirsesham except during that day's offering during the sradham meal etc);
      any extra number of times gayathri to be recited etc.
      Thanks and Regards.
      adiyen

      Comment

      • #4
        Re: qualifications /duties of swamis who agree to be pithru, vaisvadeva or vishnu in vadakalai sradhams

        ஶ்ரீ:
        சாப்பிடும் ஸ்வாமிக்கு போக்தா என்றும், கர்மா செய்யும் எஜமானனுக்கு கர்த்தா என்றும் பெயர்.
        இதற்கு முன்னர் போக்தாவாக அமர்ந்ததற்காக காயத்ரி ஜப ப்ராயச்சித்தத்தை முடித்திருக்கவேண்டும், அந்த ச்ராத்ததிற்கு விதிக்கப்பட்ட காலம் கடந்திருக்கவேண்டும் என்பது தவிர, ச்ராத்த தினன்திற்கு முன்பு போக்தாக்களுக்கு எந்த நியமும் இல்லை.
        போக்தாவின் மனைவி தூரமாகிவிட்டால் போக்தா போஜனம் செய்ய அருகதையில்லை.
        போக்தாவாக வரணம் செய்யப்பட்டபிறகு எந்தத்தீட்டு வந்தாலும் பாதிக்காது. அதுபோல் கர்தாவுக்கும் ஸ்வாமிகளை வரணம் செய்தபிறகு எந்தத்தீட்டு வந்தாலும் ச்ராத்தம் நிற்காது.

        ச்ராத்த தினத்தில் கர்த்தாவைப்போலவே போக்தாவும் திடமாகவோ - திரவமாகவோ எதையும் சாப்பிட்டிருக்கக்கூடாது. கர்த்தாவின் அக்னி குண்டம் மற்றும் அவர் வைதீகத்திற்கு உபயோகிக்கும், பாத்திரங்கள், பொருட்கள் எதையுமே போக்தா தொடக்கூடாது.

        போஜனம் செய்யும்போது, போக்தா வாந்தி வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
        போக்தா வாந்தியெடுத்தால், ச்ராத்தம் நஷ்டம் என்றும், மீண்டும் வேறு தளிகை செய்து
        வேறு போக்தாவைக்கொண்டு ச்ராத்தம் பண்ணவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

        போஜனம் முடித்து வந்த போக்தா ஸபிண்டீகரம், ஏகோதிஷ்டம் போன்றவை சாப்பிட்டிருந்தால்
        நேராக ஆத்துக்குப்போகாமல், ஏதாவது மண்டபத்தில் ஓய்வெடுத்து, ஜீரணம் ஆனபிறகு
        தீர்த்தாமாடிவிட்டு ஆத்துக்குப் போகவேண்டும்.

        மற்ற மாஸ்யம், ப்ரத்யாப்திகம் (வருடாவருடம் செய்வது) போன்றவற்றுக்கு இது பொருந்தாது,
        நேராக ஆத்துக்குப்போகலாம். தீர்த்தம் தவிர வேறு எதையும் அன்றையதினம் எடுத்துக்கொள்ளக்கூடாது. சாப்பிட்ட தினத்தில் கோயிலுக்குச் செல்லக்கூடாது.
        தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது.
        வேறு சந்தேஹம் இருந்தால் குறிப்பிட்டுக்கேட்கவும்.
        என்.வி.எஸ்

        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment

        • #5
          Re: qualifications /duties of swamis who agree to be pithru, vaisvadeva or vishnu in vadakalai sradhams

          Sri: thanks; as always, devareer's replies are precise, clear and are useful; adiyEn RAmAnuja dAsan

          Comment

          • #6
            Re: qualifications /duties of swamis who agree to be pithru, vaisvadeva or vishnu in vadakalai sradhams

            just a small advice sir. can you also post it replies in english ? apologies for my unqualified reply. . google is not translating these messages.

            Comment

            • #7
              Re: qualifications /duties of swamis who agree to be pithru, vaisvadeva or vishnu in vadakalai sradhams

              Ref: Post No.4 above

              ச்ராத்த தினத்தில் கர்த்தாவைப்போலவே போக்தாவும் திடமாகவோ - திரவமாகவோ எதையும் சாப்பிட்டிருக்கக்கூடாது. கர்த்தாவின் அக்னி குண்டம் மற்றும் அவர் வைதீகத்திற்கு உபயோகிக்கும், பாத்திரங்கள், பொருட்கள் எதையுமே போக்தா தொடக்கூடாது."

              மிக்க சரியே. ஆனால் பல ஸ்ராத்தங்களில் போக்த்தாவானவர் வாத்தியாருக்கு தெரிந்தவராக இருப்பின் அவர் வாத்தியாருக்கு சமித்துக்களை அக்னியில் சேர்ப்பது முதல் பலவிதத்தில் உதவுகிறாரே. அப்போது கர்த்தா அந்த போக்த்தாவை (சுவாமியை) தடுக்க முடியுமா. வாத்தியாரே இதை அனுமதிக்கும்போது கர்த்தா என்ன செய்வார். இதைதடுப்பது எப்படி.

              Comment

              • #8
                Re: qualifications /duties of swamis who agree to be pithru, vaisvadeva or vishnu in vadakalai sradhams

                Originally posted by P.S.NARASIMHAN View Post

                Ref: Post No.4 above

                ச்ராத்த தினத்தில் கர்த்தாவைப்போலவே போக்தாவும் திடமாகவோ - திரவமாகவோ எதையும் சாப்பிட்டிருக்கக்கூடாது. கர்த்தாவின் அக்னி குண்டம் மற்றும் அவர் வைதீகத்திற்கு உபயோகிக்கும், பாத்திரங்கள், பொருட்கள் எதையுமே போக்தா தொடக்கூடாது."

                மிக்க சரியே. ஆனால் பல ஸ்ராத்தங்களில் போக்த்தாவானவர் வாத்தியாருக்கு தெரிந்தவராக இருப்பின் அவர் வாத்தியாருக்கு சமித்துக்களை அக்னியில் சேர்ப்பது முதல் பலவிதத்தில் உதவுகிறாரே. அப்போது கர்த்தா அந்த போக்த்தாவை (சுவாமியை) தடுக்க முடியுமா. வாத்தியாரே இதை அனுமதிக்கும்போது கர்த்தா என்ன செய்வார். இதைதடுப்பது எப்படி.
                ஶ்ரீ:
                ரொம்பச் சுலபம்!
                வாத்யாருக்குத் தெரிந்தவர்களை போக்தாவாக நியமிக்கக்கூடாது.
                பந்துக்களில் அருகதை உள்ளவர்களை, நமக்காக ச்ரத்தையாக இருக்கக்கூடியவர்களை போக்தாவாக நியமிக்கவேண்டும்.
                மாப்பிள்ளை, மச்சினர், சம்பந்தி, ஷட்டகர், அத்தான், அம்மாஞ்சி, வைதிகமான தகுதியுடைய நண்பர் இவர்களிலிருந்து
                தேர்ந்தெடுத்து போக்தாவாக நியமித்துக்கொள்வது உத்தமம்.
                மாப்பிள்ளை, மச்சினர், சம்பந்தி, ஷட்டகர் இவர்களை இஷ்டபந்தியில் ஏளப்பண்ணுவதைக் காட்டிலும்
                போக்தாவாக நியமிப்பதால் இருவருக்கும் நன்மை உண்டு.

                முடிந்தால் வாத்யாரையே தொடவிடாமல் பார்த்துக்கொள்வது மிகவும் உத்தமமானது.
                மிகவும் வைதீகமான, ஆசாரசீலர்களானவர்கள் வாத்யாரை ச்ராத்தம் நடக்கும் அறையினுள் அநுமதிக்கமாட்டார்கள்.
                வாசலருகில் அமர்ந்துதான் மந்திரம் சொல்லவேண்டும்.

                இதற்கு என்னசெய்வது என்று ஒரு கேள்வி கேட்கப்படுமானால்,
                அனைத்துக் கிரியைகளையும் (மந்திரத்தையும்) அனைவரும் அறிந்திருக்கவேண்டும்,
                மந்திரம் மட்டும் அடிக்கடி உபயோகிக்காததால் ஞாபகம் வராது, அதை சரியாக
                எடுத்துக்கொடுக்கும் வேலை மட்டுமே வாத்யாருடையது.

                Working...
                X