Announcement

Collapse
No announcement yet.

Iyengar Amavasai Tarpanam - Video

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Iyengar Amavasai Tarpanam - Video

    This is a sample video clip only having the introduction about Yajur Veda Apastamba Amavasai Tarpanam.
    To get the full video either FREE of cost or by giving some donation
    you have to register in our forum as a member at http://www.brahminsnet.com/forums/register.php
    and you have to make a request with an introduction about you.
    This is to save the video band width and to know how many are interested to download this.

    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: Iyengar Amavasai Tarpanam - Video

    Namaskaram. Kindly share the link for the complete Yajur Veda ApastambaAmavasaiTarpanam. Regards Srinath

    Comment

    • #3
      Re: Iyengar Amavasai Tarpanam - Video

      Sri:
      Yajur - VK - Amavasai Tarpanam - Full Video - 35 minutes

      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment

      • #4
        Re: Iyengar Amavasai Tarpanam - Video

        Very neat and nice and highly useful for the youngsters who are interested.For elders its a good video clip for correction if required.

        Comment

        • #5
          Re: Iyengar Amavasai Tarpanam - Video

          ஆத்மபிரதச்சினம்/அப்ரதசினம் செய்துகொள்ளக்கூடாது என்று சொல்கிறார்களே அப்படி இருக்கும்போது தாங்கள் தர்ப ணத்தின் போது
          செய்து கொண்டீர்களே அது சரிதானா. 3 முறை சுற்றி வந்து ஸேவிப்பதை தவிர்த்து உட்கார்ந்துகொண்டே சேவிப்பதும் சரிதானா

          - - - Updated - - -

          • #6
            Re: Iyengar Amavasai Tarpanam - Video

            ஶ்ரீ:
            தாங்கள் அப்ரதக்ஷிணம் என்று கூறுவது ப்ராசீனாவீததத்தையா?

            தர்பணத்தில் பித்ருக்களை ஆவாஹனம் செய்துள்ள தாம்பாளத்தைத்தான் சுற்றி வரவேண்டும்.
            ஸேவிப்பதும் அவர்களைத்தான்,
            எழுந்திருந்துதான் ஸேவிக்கவேண்டும்.
            ஒருவேளை அந்த வீடியோவில் உட்கார்ந்தவாறு ஸேவிப்பதுபோல் அமைந்திருந்தால் அது தவறுதான்,
            ஆனால், உண்மையில் அடியேன் தர்பணம் செய்தபோது எடுக்கப்பட்டதல்ல,
            பிறருக்கு (வாத்யாராக) டெமான்ஸ்டேரஷன் செய்யும்போது எடுக்கப்பட்டது.
            8 அடிக்கு 10 அடி அளவுள்ள சிறிய அறையில் ஒரு பெஞ்சில் அமர்ந்துகொண்டு
            அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. தாராளமாகச் செயல்பட இடமில்லை.

            அதில் உள்ளவை விஷயம் எதுவுமே தெரியாதவர்கள் தெரிந்துகொள்வதற்காக தயாரிக்கப்பட்டவை.
            "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே".
            தாஸன்,
            என்.வி.எஸ்
            Last edited by bmbcAdmin; 25-11-14, 16:44.

            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment

            • #7
              Re: Iyengar Amavasai Tarpanam - Video

              தாம்பாலைத்தான் சுற்றவேண்டும்.சரி. ஆனால் தன்னை தானே சுற்றிகொண்டதை த்த்தான் ஆத்மப்ரதக்ஷினம் என்று குறிப்பிட்டேன்.அதைதான் வீடியோவில் பார்த்து குறிப்பிட்டேன்.அப்படி செய்யலாமா

              Comment

              • #8
                Re: Iyengar Amavasai Tarpanam - Video

                ஶ்ரீ:
                தாம்பாளத்தைச் சுற்றிவர இடமில்லாத சமயத்தில் அவர்களைச் சுற்றுவதாக எண்ணிக்கொண்டு தன்னைத்தானே(யாவது) சுற்றலாம்.

                Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                Encourage your friends to become member of this forum.
                Best Wishes and Best Regards,
                Dr.NVS

                Comment

                • #9
                  Re: Iyengar Amavasai Tarpanam - Video

                  Dear sree,
                  When I post a thread in tamil you may see a lot of mistakes in tamil scripts. Though I want to correct it by entering and editing such mistakes, I am afraid I may lose the entire text. Instead I leave them as it is knowing you will read it correctly. Sorry for these inconveneinces.

                  • #10
                    Re: Iyengar Amavasai Tarpanam - Video

                    சுவாமின் , தங்கள் வீடியோவில் 2 புக்நங் கள் உபயோகித்*து உள்லீ ர்கள். ஆனால் எங்கள் வாத்யார் 4 புக்நங்கள் உபயோகபடு த்தி தர்பாணம் செய்து vaikkiraar. ethu sari
                    Last edited by P.S.NARASIMHAN; 25-11-14, 20:39.

                    Comment

                    • #11
                      Re: Iyengar Amavasai Tarpanam - Video

                      ஶ்ரீ:
                      ஸ்வாமின்,
                      வீடியோவை தயவுசெய்து மீண்டும் ஒரு முறை சரியாகப் பார்க்கவும்.
                      3 நிமிடம் 15 விநாடிகளில் இருந்து 4 நிமிடங்களுக்குள் தாம்பாளத்தில் புக்னங்களை எப்படி வைப்பது என்பது காண்பிக்கப்படுகிறது.
                      அப்போது, 3 பில் புக்னம் ஒன்று, 5 பில் புக்னம் ஒன்று என பித்ரு வர்கத்திற்கு ஒரு ஜோடி
                      அதுபோல் மாதமஹ வர்கத்திற்கு ஒரு ஜோடி என 4 புக்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

                      அடியேன் தமிழில் டைப் செய்யும்போது எந்தவித ப்ரச்சினையும் அடியேனுக்கு எழவில்லை
                      எனவே தமிழ் டைப் செய்ய தாங்கள் உபயோகிக்கும் கருவியில் ஏதேனும் ப்ரச்சினை இருக்கலாம் சரிபார்க்கவும்.
                      மேலும், தாங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, Auto Save option enable செய்யப்பட்டுள்ளது.
                      டைப் செய்யும்போது, கீழ் வலது மூலையை கவனிக்கவும் ஒரு மஞ்சள் பட்டையில் Auto Saved என அடிக்கடி தோன்றும்.
                      எனவே டைப் செய்தவை எங்கும்போகாது கவலைப்படவேண்டாம்.
                      தாஸன்,
                      என்.வி.எஸ்

                      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                      Encourage your friends to become member of this forum.
                      Best Wishes and Best Regards,
                      Dr.NVS

                      Comment

                      • #12
                        Re: Iyengar Amavasai Tarpanam - Video

                        சுவாமின் , தங்கள் வீடியோவில் 2 புக்நங் கள் உபயோகித்*து உள்லீ ர்கள். ஆனால் எங்கள் வாத்யார் 4 புக்நங்கள் உபயோகபடு த்தி தர்பாணம் செய்து
                        vaikkiraar. etu sari

                        • #13
                          Re: Iyengar Amavasai Tarpanam - Video

                          சுவாமின் .அடியேன் சரியாக கவனிக்காமல் சிரமம்
                          கொடுத்த்து விட்டேன். ஷமிக்கவும். நன்றி. எங்கள்
                          வாத்யார் 3 பில் புக்நம் 2*2 உபயோக படுத்த்து கிறார்.
                          5 பில் புக் நம் உபயோக படுத்த்து வது இல்லை

                          Comment

                          • #14

                            Working...
                            X