Announcement

Collapse
No announcement yet.

IYER AAPATHSTHAMBA SOOTHRAM AMAVASYA/SANKRAMANA THARPANA VILAKKAM YAJUR VEDAM

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • IYER AAPATHSTHAMBA SOOTHRAM AMAVASYA/SANKRAMANA THARPANA VILAKKAM YAJUR VEDAM

    யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம்
    . காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி தர்பணம் செய்யவும்.


    அமாவாசை தர்ப்பணம். முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா. பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும்.
    இரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.




    ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.


    மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்


    அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச

    யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரேஅஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே

    ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…………..


    நாம ஸம்வத்ஸரே …………..அயனே…………..ருதெள …………..மாஸே……..க்ருஷ்ண பக்ஷே………….யாம் புண்ய திதெள ………….வாஸர யுக்தாயாம்…………..நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரன ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம் ……………..யாம் புண்ய திதெள

    (பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம்

    வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம்

    சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
    .
    கையில் பவித்ரதுடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.


    பூணல் இடம்: தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும் .அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச னூதனாஹா


    அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையை எறிந்து விடவும் கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் இரைக்கவும். இந்த மந்த்ரம் சொல்லி.


    அபஹதா அசுரா ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயன்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன:


    பூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)


    அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.


    பூணல் இடம்: தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் ஸம்ப்ரதாயப்படி போட்டு ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும் .. “ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச”


    அஸ்மின் கூர்ச்சே ……………கோத்ரான் ………..ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான்…………கோத்ரா:…………தா வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி. ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.


    மற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………


    (அம்மா ஆத்து கோத்ரம்)………….ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. என்று “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்
    .
    ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ.

    என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.


    வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும். இட து காலை முட்டி போட்டு கொன்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.


    1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ்தேனோ வந்து பிதரோஹ வேஷூ…………கோத்ரான் ……..ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

    1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ……….கோத்ரான்……சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


    1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் ………….கோத்ரான்……….ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

    2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ………..சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


    2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ …………கோத்ரான்……….ஸர்மனஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


    2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. ………….கோத்ரான்……….ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

    3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ……………கோத்ரான்…………..ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


    3.2: மது நக்த முதோஷஸீமது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ………கோத்ரான்……….சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
    .
    3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந:………..கோத்ரான் ………….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா
    மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி \




    மாத்ரூ வர்க்கம்: …………….கோத்ராஹா……….தாஹா வஸு ரூபாஹா மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமி…….மூன்று முறை

    கோத்ராஹா………….தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை;


    கோத்ராஹா………தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.


    மாதா மஹ வர்க்கம் தர்பணம்:


    1.1: உதீரதாம்+ஹவேஷு …………கோத்வதான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


    1.2 அங்கிரசோ+ ஸ்யாம……….கோத்ரான் ………..சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


    1.3 ஆயந்துனஹ+அச்மான்………கோத்ரான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


    2.1 ஊர்ஜம் வஹந்தீர்+பித்ரூன் ……….கோத்ரான்………ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


    2.2 பித்ருப்யஸ்+நமஹ ………கோத்ரான்……..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


    2.3 யே சேஹ +மதந்து……….கோத்ரான்…..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


    3.1 மதுவாதா+ஓஷதீ ………..கோத்ரான்…….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


    3.2 மது நக்தம்+பிதா……….கோத்ரான்……..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


    3.3 மது மான்+பவந்துநஹ ………கோத்ரான்………..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


    …………..கோத்ராஹா………….தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை


    ……………கோத்ராஹா…………தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை


    ……….கோத்ராஹா……..தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.


    ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை


    ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத


    பூணல் வலம்


    நமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை, நமோவ: பிதரோ மன்யவே,நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின்

    லோகேஸ்த யுஷ்மாகுஸ்தேனுயே அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.


    இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.


    பூணல் இடம்.;

    உத்திஷ்ட்த பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தாமன்வேதா புராணம் தத்தாதஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான்தேவதாஸு.

    அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.


    பவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து,

    யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத
    .
    என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.


    ஶ்ரீவத்ஸ ஸோம தேவ ஸர்மா அமாவாசை தர்ப்பண விளக்கம் புத்தகம் 1956 ல் வெளி யிட பட்ட து.

    .

  • #2
    Re: IYER AAPATHSTHAMBA SOOTHRAM AMAVASYA/SANKRAMANA THARPANA VILAKKAM YAJUR VEDAM

    Sri:
    Welcome Back to Sri Sri. Gopalan Sir,
    Continue to post,
    and also it is awesome to find that you are using the technology to click the Like button before reading.
    regs,
    nvs


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: IYER AAPATHSTHAMBA SOOTHRAM AMAVASYA/SANKRAMANA THARPANA VILAKKAM YAJUR VEDAM

      ருக் வேதிகளின் அமாவாஸ்யா தர்ப்பணம்

      ஆசமனம். சுக்லாம் பரதரம் விஷ்Nuம் ஸஸி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே.

      ஓம் பூ+ பூர்புவஸுவரோம். மமோபாத்த +ப்ரீத்தியர்த்தம் ச்ங்கல்பம் செய்த பிறகு , பூணலை இடம் போட்டு கொள்ளவும்.

      ஆவாஹந மந்த்ரம் சொல்லி கொண்டே தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனி யாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் ம்றித்து எள்ளை
      போடவும். "உஸந்தஸ்த்வா நிதீமஹி உஸந்த:ஸமீதீமஹி உஸந்நுஸத ஆவஹ பித்ரூந் ஹவிஷே அத்தவே" அஸ்மின் கூர்ச்சே
      வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி.

      ஆஸன மந்த்ரம்: "ஆயந்துனஹ பிதர:ஸெளம்யா: அஞ்நிஷ்வாக்தா: பதிபி: தேவயானை:அஸ்மின் யஞ்யே ஸ்வதயாமதந்து அதிப்ரூவந்து தே
      அவந்து , அஸ்மான்" கட்டை தர்பங்களை தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சதின் மேல் வைக்கவும். வர்க்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.

      ஸகலாராதனை: ஸுவர்ச்சிதம் எள்ளை கூர்ச்சத்தில் மறித்து போடவும்.
      பித்ரு வர்க்கம்;
      கீழ்க்கண்ட ஒவ்வொரு கோத்ரம் பெயர் கொண்ட மந்த்ரம் தர்பயாமி என்று முடிந்தவுடன் எள்ளும் ஜலமுமாக வலது கை ஆள் காட்டி விரலுக்கும்
      கட்டை விரலுக்கும் ந்டு வழியாக தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் மறித்து விடவும்.

      .................கோத்ரான்.............சர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. மூண்று முறை..
      .............கோத்ரான்..............சர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.
      ............கோத்ரான்...............ச்ர்மண்: ஆதித்யரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வத நமஸ் தர்பயாமி. 3 முறை.

      தாயார் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது.
      ............கோத்ரா:.............நாம்நீ வசுரூபா: மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
      .........கோத்ரா:...........நாம்நீ ருத்ர ரூபா பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
      ..........கோத்ரா:.........நாம்நீ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

      தாயார் உள்ளவர்கள் செய்ய வேண்டியது.

      ..........கோத்ரா:.........நாம்நீ வஸுரூபா: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
      ........கோத்ரா......நாம்நீ ருத்ர ரூபா பிது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
      .........கோத்ரா.....நாம்நீ ஆதித்ய ரூபா பிது:ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

      தாயார் பிறந்த கோத்ரம்.

      ..............கோத்ரான்.............ஸர்மனஹ வசுரூபான் மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை
      ..........கோத்ரான்.......சர்மண ருத்ரரூபான் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
      ...........கோத்ரான்.......சர்மண ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

      .............கோத்ரா:...........நாம்நீ வஸு ரூபா: மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
      ..........கோத்ரா.......நாம்நீ ருத்ர ரூபா: மாது:பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
      ............கோத்ரா:.....நாம்நீ ஆதித்ய ரூபா: மாது: பிரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

      மஹாளய பக்*ஷ தர்ப்பணம் செய்யும் போது கீழ் கண்ட மந்த்திரதையும் சேர்த்து செய்யவும்.
      தத்தத் கோத்ரான் தத்தத் ஷர்மண: வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவஷிஷ்டான்
      ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூண்று முறை.

      ஞாதாக்ஞாத வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

      பிறகு எள்ளும் ஜலமும் எடுத்து கீழ் வரும் மந்த்ரம் சொல்லி தாம்பாளதிற்குள் அப்பிரதக்*ஷிணமாஹ சுற்றி விடவும்.

      "ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயமே பித்ரூன் த்ருப்யத,த்ருப்யத, த்ருப்யத.

      பூணல் வலம். (உபவீதி). கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரதக்*ஷிண நமஸ்காரம் செய்யவும்.
      தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகீப்ய:ஏவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோநம:
      யாநி காநிஸ்ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானிச தானி தானி விநஸ்யந்தி ப்ரத்க்*ஷிண் பதே பதே.

      பூணல் இடம். (ப்ராசீணாவீதி). கீழ் கண்ட யதா ஸ்தான மந்த்ரம் சொல்லி தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் எள்ளை மறித்து போடவும்.
      உஷந்தஸ்த்வா நிதீமஹி உஷந்த:சமீதீமஹீ உஷ்ந்நு உஷத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே. அஸ்மாத் கூர்ச்சாத் ஆவாஹிதான்
      வர்கத்த்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.

      தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை பிறித்து வலது கை கட்டை விரல் ஆள் காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து கொண்டு
      கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ஜலம் மறித்து விடவும்.(குசோதகம்).
      " ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவாஹா நாந்ய: கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்ஸ்ருஷ்டை:
      குஸோதகை: த்ருப்யத த்ருப்யத,த்ருப்யத .
      பூணல் வலம்.
      தர்மஸாஸ்த்ரம்: தக்*ஷிணை கொடுக்காமல் இருந்தால் யஞ்யம் பூர்த்தி யாகாது. ஆதலால் அவரவர் தகுதிகேற்ப தக்*ஷிணை,
      வெற்றிலை, பாக்கு, ஒரு உத்திரிணி ஜலம் விட்டு தத்தம் செய்து வைத்து விடவும். வாத்யாரிடம் சமயம் கிடைக்கும் போது கொடுத்து
      விடவும். மந்த்ரம்: ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ: அனந்த புண்ய பலம் அத:ஷாந்திம் ப்ரயஸ்ச்சமே.
      அநுஷ்டித தில தர்ப்பண மந்த்ர ஸாத்குண்யம் காமயமான:யதா ஷக்தி இதம் ஹிரண்யம் ஆச்சார்யாய சம்ப்ரததே ந மம.

      காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ருக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேத்தி
      ஸமர்பயாமி. திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத்.ப்ரம்மார்பணமஸ்து. கையில் ஜலம் விட்டு கீழே விடவும்.

      பவித்ரம் பிரித்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்.

      Comment


      • #4
        Re: IYER AAPATHSTHAMBA SOOTHRAM AMAVASYA/SANKRAMANA THARPANA VILAKKAM YAJUR VEDAM

        யஜுர் வேதம் போதாயன ஸூத்ரம் அமாவாஸை தர்பண விவரம்.



        காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி தர்பணம் செய்யவும்.

        அமாவாசை தர்ப்பணம். முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா. பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில் போட்டு

        கொள்ளவும். இரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.

        ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.

        மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்

        அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச

        கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரேஅஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத

        வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…………..
        நாம ஸம்வத்ஸரே …………..அயனே…………..ருதெள …………..மாஸே……..க்ருஷ்ண பக்ஷே………….யாம் புண்ய திதெள ………….வாஸர யுக்தாயாம்…………..நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரன ஏவங்குண

        ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம் ……………..யாம் புண்ய திதெள (பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்---------------

        -(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர்

        பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
        .
        கையில் பவித்ரதுடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.
        .

        ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு

        பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.

        வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்

        இனி பின் வரும் மந்த்ரங்களை ஒவ்வொன்ரையும் மும்மூண்று சொல்லி வலது கை கட்டை விரலுக்கும் ,ஆள் காட்டி விரலுக்கும் நடு வழியாக எள்ளும் ஜலமும் தர்பணம் செய்யவும்.

        பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.; பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி;3 ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.3.

        தரயார் இல்லதவர் மட்டும் சொல்லவும். மாத்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி.3 தடவை. பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி.3. ப்ரபிதாமஹீ:ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3

        தாயார் உள்ளவர் மட்டும் சொல்லவும். பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி.3. பிது:பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி.3. பிது:ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்பயாமி3.

        எல்லோரும் செய்யவும்; மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி3; மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மாதுஹு:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி3;

        மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 மாது பிதாமஹீ:ஸ்வதா நமஸ் தர்பயாமி.3. மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி3 ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி3 ஆசார்ய பத்னீ; ஸ்வதா நமஸ் தர்பயாமி.3.

        குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.3. குரூ பத்னீ: ஸ்வதா நமஸ் தர்பயாமி.3. ஸகீன் ஸ்வத நமஸ் தர்பயாமி 3. ஸகீ பத்னீ:ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3. ஞாதீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி3. அமர்த்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி3.

        ஸர்வான் ஸ்வதா நமஸ் தர்பயாமி3. ஸர்வா: ஸ்வதா நமஸ் தர்பயாமி3

        இதன் பிறகு மஹாளய தர்பணம் செய்யும் போது மட்டும் தத்தத் கோத்ரான் தத்தத் ஷர்மன: வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவஷிஷ்டான் ஸர்வான் காருனீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3.

        கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி எள்ளும் தண்ணீரும் தாம்பாளத்தை சுற்றி விடவும். ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் மது பயஹ கீலாலம் பரிச்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

        பூணல் வலம் . ப்ரதக்*ஷிணம் நமஸ்காரம் கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி “தேவதாப்யஹ பித்ருப்ய ஷ்ச மஹா யோகீப்ய ஏவச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்ய மேவ நமோ நமஹ; யாநி காநீச பாபாநீ ஜன்மாந்த்ர க்ருதாநீச தானி தானி வினச்யந்தி ப்ரதக்*ஷிண பதேபதே.

        பூணல் இடம்: யதாஸ்தான மந்த்ரம்; கையில் எள்ளு எடுத்து கொண்டு கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி எள்ளை மறித்து போடவும் தாம்பாளதில் உள்ள கூர்ச்சத்தில்.

        ஆயாத பிதரஹ ஸோம்யா: கம்பீரைஹி; பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம் தததோ ரயீன்ஞ்ச தீர்காயுத்வஞ்ச ஷதஷாரதஞ்ச அஸ்மாத் கூர்சாத் வர்கத்வய பித்ரூன் யதா ஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

        குசோதகம்: தாம்பாளத்திலுள்ள கூர்ச்சத்தை பிறித்து எடுத்து கை கட்டை விரல் ஆள் காட்டி விரல் நடுவில் வைத்து கொண்டு கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ஜலம் விடவும்.

        ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா ந ச பாந்தவா: நாந்ய கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை: த்ருயத த்ருப்யத த்ருப்யத. பூணல் வலம்.
        .
        தகுதிகேற்ப தக்*ஷிணை , வெற்றிலை பாக்குடன் ஒரு உத்திரிணி ஜலம் விட்டு கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தத்தம் செய்து வைத்து கொண்டு வாத்யாரிடம் கொடுக்கவும்.

        ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ; அனந்த புன்யஹ் பலதம் அதஸ் ஷாந்திம் ப்ரயஸ்சமே. அனுஷ்டித தில தர்பண மந்த்ர ஸாத்குன்யம் காமய மானஹ யதா சக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய சம்ப்ரததே ந மம.

        காயேந வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை. ஶ்ரீமன் நாராயணாயேதி ஸமர்பயாமி.

        திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரம்ஹார்பணமஸ்து
        .
        பவித்ரத்தை பிரித்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்.

        Comment


        • #5
          Re: IYER AAPATHSTHAMBA SOOTHRAM AMAVASYA/SANKRAMANA THARPANA VILAKKAM YAJUR VEDAM

          SAAMA VEDHAM AMA/SANKRAMANA THARPANA VILAKKAM.
          சாம வேதம் அமாவாசை தர்ப்பண விவரம்.

          காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி தர்பணம் செய்யவும்.



          .
          அமாவாசை தர்ப்பணம். முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா. பவித்ரம் (மூண்று

          புல்)வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும். இரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.

          ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.

          மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்

          அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம்

          ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத:

          மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரேஅஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே

          மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…………..

          நாம ஸம்வத்ஸரே …………..அயனே…………..ருதெள …………..மாஸே……..க்ருஷ்ண பக்ஷே………….யாம் புண்ய திதெள ………….வாஸர யுக்தாயாம்…………..நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரன ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம் ……………..யாம் புண்ய திதெள (பூணல் இடம்)

          ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்----------------(பெயர்கள் சொல்லவும்)

          (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர்

          சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம்

          வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

          ஆவாஹந மந்த்ரம்:ஏதபித்ர:ஸோம்யாஸ: கம்பீரேபி:பதிபி:பூர்விணேபி:த்த்தாஸமப்யம் த்ரவிணேஹ பத்ரம்,ரயிஞ்சந:
          ஸ எவ்வீரம்நியச்ச உசந்தஸ்த்வா ஹவாமஹே உசந்த: ஸமீதிமஹீஉஸன்

          அஸ்மின் கூர்ச்சே வர்கத்வ்ய பித்ரூன் ஆவாஹயாமி.

          கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி சில கட்டை தர்பங்களை தாம்பாளதிலுள்ள
          கூர்ச்சதின் மேல் வைக்கவும்.

          ஆஸந மந்த்ரம்: ஆய்ந்துந: பித்ர: ஸோம்யாஸ:அக்கினிஷ் வாத்தாஹ பதிபி:
          தேவயானை:அஸ்மின் யஞ்ஞேஸ்வதயா மதந்து அதிப்ரூவந்துதே அவந்த்ஸ்மான் வர்கத்வ்ய பித்ரூணாமித மாஸனம்.

          ஸகலாராதனை: சுவர்ச்சிதம்; கருப்பு எள்ளை கூர்ச்சத்தில் மறித்து போடவும்.

          பித்ரு வர்க்கம்:
          கீழ் கண்ட ஒவ்வொரு கோத்ரம் கொன்ட மந்த்ரம் தர்ப்பயாமி என்று முடிந்தவுடன் எள்ளும் ஜலமுமாக வலது கை ஆள் காட்டி விரலுக்கும்
          கட்டை விரலுக்கும் நடு வழியாக தாம்பாளதிளுள்ள கூர்ச்சத்தில் மறித்து விடவும்.

          ……………..கோத்ரான்…………..ஸர்மண: வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 தடவை.

          ……………கோத்ரான்…………..ஸர்மண: ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை

          …………………கோத்ரான்……………..சர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

          கீழ் கண்ட மந்த்ரத்தை தாயார் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது.

          ………………கோத்ரா: …………..நாம்நீ வஸு ரூபா: மாத்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி.3 தடவை.

          …………………கோத்ரா:…………….நாம்நீ ருத்ர ரூபா பிதா மஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

          ………………….கோத்ரா:………….நாம்நீ ஆதித்ய ரூபா பிது: பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

          கீழ் கண்ட மந்த்ரம் தாயார் உள்ளவர்கள் செய்ய வேண்டியது

          …………..கோத்ரா:…………..நாம்நீ வஸு ரூபா: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

          ……………..கோத்ரா:…………நாம்நீ ருத்ர ரூபா: பிது: பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

          ……………..கோத்ரா:………நாம்நீ ஆதித்ய ரூபா: பிது:ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

          மாதா மஹ வர்க்கம்: தாயார் பிறந்த கோத்ரம்.

          …………….கோத்ரான்…………ஸர்மண: வஸு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

          ………………….கோத்ரான்…………..ஸர்மண: ருத்ர ரூபான் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

          ………………கோத்ரான்…………….ஸர்மண: ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 தடவை.

          ……………கோத்ரா:………நாம்நீ: வஸூ ரூபா: மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி3 தடவை.

          ………….கோத்ரா:………நாம்நீ: ருத்ர ரூபா: மாது:பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை/

          ……………….கோத்ரா:………….நாம்நீ: ஆதித்ய ரூபா: மாது ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.
          மஹாளய தர்பணம் செய்யும் போது மட்டும் மேற் கூறிய தர்பணத்தை செய்த பிறகு இதையும் சேர்த்து செய்ய வேண்டும்.

          தத்தத் கோத்ரான் தத்தத் ஸர்மண: வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதீ வர்கத்வ்ய அவஸிஷ்டான் ஸர்வான் காருணிக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

          ஞாதாக்ஞாத வர்கத்வ்ய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

          பிறகு கீழ் வரும் மந்த்ரங்களை சொல்லி எள்ளும் ஜலமுமாக தாம்பாளதிற்குள் அப்பிரதக்*ஷிணமாஹ சுற்றவும்.

          ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

          பூணல் வலம். (உபவீதி) ப்ரதக்*ஷிண நமஸ்காரம்.

          தேவதாப்ய பித்ருப்யஸ்ச மஹாயோகீப்ய:ஏவச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்ய மேவ நமோ நமஹ யாநி காநி ச பாபானி
          ஜன்மாந்த்ர க்ருதானிச தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்*ஷிண பதே பதே.

          பூணல் இடம். கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் எள்ளை மறித்து போடவும்.
          யதாஸ்தான மந்த்ரம்.

          உஷந்தஸ்த்வா நிதீமஹீ உஷந்து உஷத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே. அஸ்மாத் கூர்ச்சாத் வர்கத்வ்ய பித்ரூண் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.

          குசோதகம்: தாம்பாளத்திலுள்ள கூர்ச்சத்தை பிறித்து எடுத்து கை கட்டை விரல் ஆள் காட்டி விரல் நடுவில் வைத்து கொண்டு கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ஜலம் விடவும்.

          ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா ந ச பாந்தவா: நாந்ய கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை: த்ருயத த்ருப்யத த்ருப்யத. பூணல் வலம். .

          தகுதிகேற்ப தக்*ஷிணை , வெற்றிலை பாக்குடன் ஒரு உத்திரிணி ஜலம் விட்டு கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தத்தம் செய்து வைத்து கொண்டு வாத்யாரிடம் கொடுக்கவும்.

          ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ; அனந்த புன்யஹ் பலதம் அதஸ் ஷாந்திம் ப்ரயஸ்சமே. அனுஷ்டித தில தர்பண மந்த்ர ஸாத்குன்யம் காமய மானஹ யதா சக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய சம்ப்ரததே ந மம.

          காயேந வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை. ஶ்ரீமன் நாராயணாயேதி ஸமர்பயாமி

          Comment


          • #6
            Re: IYER AAPATHSTHAMBA SOOTHRAM AMAVASYA/SANKRAMANA THARPANA VILAKKAM YAJUR VEDAM

            YAJUR VEDAM யஜுர் வேத ஆபஸ்தம்ப ப்ரம்ஹயக்ஞம்
            (நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).

            ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..

            சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..

            ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

            மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்* ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞ்ம் கரிஷ்யே .ப்ர்ம்ஹ யக்ஞேன யக்*ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.

            தீர்த்த்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.

            மந்த்ரம்.
            ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம்
            ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ,
            ஓகும் ஸுவ: தியோயோந: ப்ர்சோதயாத்.

            ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி
            ஓம்புவ: தியோயோனந: ப்ரசோதயாத்.,

            ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.

            ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.

            ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.

            ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.

            ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.

            ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.

            இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

            ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
            நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

            கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
            வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.

            தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
            உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.

            ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.
            ஸர்வான் தேவான் தர்பயாமி.

            ஸர்வ தேவ கணான் தர்பயாமி.
            ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.
            ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.

            நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும்.
            சுண்டி விரல் பக்கமாக தண்ணீர் விடவும்.

            க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.
            ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி
            ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.

            ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.
            ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
            ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி

            அக்னீம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
            விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.

            உப வீதி-----பூணல் வலம். நுனி விரல்களால் தீர்த்தம் விடவும்.

            ஸாகும் ஹிதீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
            யாக்ஞிகீ: தேவதா: உபநிஷத; தர்பயாமி.
            வாருணீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
            ஹவ்ய வாஹம் தர்பயாமி.

            நிவீதி-----பூணல் மாலை. சுண்டி விரல் பக்கமாக தீர்த்தம் விடவும்.

            விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.
            மணிக்கட்டு வழியாக தர்ப்பணம். ப்ரும்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி.
            உபவீதி பூணல் வலம். நுனி விரலால் தீர்த்தம் விடவும்.

            விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி
            அருணான் காண்ட ரிஷீன் தர்பயாமி
            ஸதஸஸ்பதீம் தர்பயாமி.
            ரிக் வேதம் தர்பயாமி
            யஜுர் வேதம் தர்பயாமி
            ஸாம வேதம் தர்பயாமி
            அதர்வண வேதம் தர்பயாமி.
            இதிஹாஸ புராணம் தர்பயாமி.
            கல்பம் தர்பயாமி.

            ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.

            ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர:: தான் பித்ரூன் தர்பயாமி.
            ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.

            ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.
            ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி
            ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.

            ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:

            ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..

            உபவீதி ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..

            ஓம் தத்ஸத்..

            Comment

            Working...
            X