வணக்கம்,
என் மாமனார் கடந்த 1ம் தேதி முக்தி அடைந்தார். அவருக்கு ஆண் வாரிசு கிடையாது. என் மனைவி மட்டுமே அவரது பெண். அவரது உற்றார்க்கும் மகன்கள் இல்லாததால் மாப்பிள்ளை என்ற முறையில் நான் அவரது கர்மாக்களை செய்தேன். இந்நிலையில் வரும் 28ம் தேதி அவரது ஊனமாஸிக ச்ராத்தம் வருகிறது. எனக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால் அவரது ஊனமாஸிக ச்ராத்தத்தை அவரை மட்டும் உத்தேசித்து ஸங்கல்ப விதானமாய் செய்ய வேண்டுமா அல்லது பார்வண விதானமாய் அவரது மூன்று தலைமுறைகளை உத்தேசித்து செய்ய வேண்டுமா? தயவுகூர்ந்து விளக்கவும்.

Comment