பிண்ட த்ரேதாகரணம் என்றால் என்ன?. அதில் என்னென்ன மந்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன?. தயவுகூர்ந்து விளக்கவும்
Announcement
Collapse
No announcement yet.
பிண்ட த்ரேதாகரணம்
Collapse
X
-
Re: பிண்ட த்ரேதாகரணம்
ஸ்ரீ:
பிண்ட த்ரேதா கரணம் என்றால்
பிண்டத்தை மூன்றாக பிரிப்பது என அர்த்தம்
இது ஸபிண்டீகரணத்தில் மட்டும்தான் வருகிறது.
இதற்கு எதுவும் மந்திரம் கிடையாது.
ஏனெனில் ”தூஷ்ணீம் ப்ரேத பிண்டம் த்ரேதா விபஜ்ய” என்பது ப்ரயோகம்
தூஷ்ணீம் என்றால் மந்திரம் இல்லாமல் என்று அர்த்தம்.
-------------
தங்கள் கேள்விகளை,
தாங்கள் எந்த சூழ்நிலையில் எதற்காகக் கேட்கிறீர்கள் என விளக்கமாகக் கேட்கவும்.
Comment