Re: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01
ப்ராஹ்மணர்கள் என்னைய் ஸ்நானம் செய்து விட்டு வந்த பிறகு, இப்போது கர்த்தா போக்தா இருவருமே நெற்றீயில் எதுவும் இட்டு கொள்ளூம் பழக்கம் இல்லை. சிலர் வீடுகளீல் மட்டும் உள்ளது.
ப்ராஹ்மணர்களை அவரவர் ஸ்தானத்தில் உட்கார வைத்து வாத்யாரிடமிருந்து மூன்றூ தர்பை பவித்ரம் வாங்கி தரித்துகொண்டு
உபவீதியாக நின்றூ கொண்டு –அனுக்ஞை அசேஷே ஹே பரிஷத் பவத்பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் செளவர்னிம் தக்ஷினாம் யத்கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணா மிவ ஸ்வீக்ருத்வ.
என்றூ சொல்லி பிறகு -------------------------------கோத்ரஸ்ய -----------------சர்மணஹ மம பிதுஹு (-------------------கோத்ராயாஹா ------------நாம்ன்யாஹா மம மாதுஹு )
அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் ப்ரத்யாப்தீக சிராத்தம் கர்த்தும் யோக்கியதா சித்திம் அனுக்ரஹான என்றூ சொல்லி ப்ராஹ்மனரி டம் அனுமதி கேட்க வேண்டும்.
அவர்கள் யோக்கியதா ஸீத்திரஸ்து என்றூ சொல்வார்கள்> உபவீதியாகவே கையில் எள்ளூம் அக்ஷதையும் எடுத்து கொண்டு கீழே இரைத்து கொண்டு கீழ் கண்ட மந்திரங்கலை சொல்லி ப்ராஹ்மணர்கலை ப்ரதக்ஷிணம் வர வேண்டும்.
தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவச நமஹ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ-----மூன்றூ தடவை சொல்லவும்.
யானிகானி ச பாபானி ஜன்மாந்திர க்ருதானி ச தானி தானி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே.
ஸமஸ்த சம்பத் ஸமவாப்தி ஹேதவஹ ஸமுத்தி தாபத்குல தூமகேதவஹ – அபார ஸம்ஸார ஸமுத்ர ஸேதவஹ புநந்து மாம் ப்ராஹ்மண பாத பாம் ஸவஹ
உபவீதியாகவே கையில் பஞ்ச பாத்திர உத்திரினீயுடன் மூண்றூ தடவை அக்னியையும், ப்ராஹ்மணர்கலையும் ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.
.-உபவீதி
------------------------கோத்ரஸ்ய -----------சர்மணஹ மம பிதுஹு
( கோத்ராயாஹா------------------நாம்ந்யாஹா மம மாதுஹு)
அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே ப்ரூர வார்த்ருவ ஸம்கிகேப்யஹ விசுவேப்யோ தேவேப்யோ நமஹ என்றூ சொல்லி விசுவேதேவர் ப்ராஹ்மணர் மீது அக்ஷதை போடவும்.
ப்ராசீனாவீதி பிதா சிராத்தம்
-------------------கோத்ரஸ்ய ----------------------சர்மணஹ அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்யோ நமஹ என்றூ சொல்லி பித்ரு ஸ்தானத்தில் இருக்கும் ப்ராஹ்மணர் மீது எள்லை கை மரீத்தாற் போல் போடவும்.
மாதா சிராத்த மானால்
(-------------- கோத்ராயாஹா----------------------நாம்ன்யாஹா அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபாப்யஹ அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாஹீப்யோ நமஹ என்றூ சொல்லி மாத்ரு ஸ்தானத்தில் இருக்கும் ப்ராஹ்மணர் மீது எள்லை கை மரீத்தாற் போல் போடவும்.)
உபவீதியாகி
அஸ்மின் மம பிதுஹு ( மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தே சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணவே நமஹ என்றூ சொல்லி விஷ்னு ஸ்தானத்தில் இருக்கும் ப்ராஹ்மணர் மீது அக்ஷதை போடவும்.
தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவ ச நமஹ ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ
என்றூ சொல்லி கிழக்கு அல்லது மேற்கு பார்த்து நமஸ்காரம் செய்யவும்.
ஸ்வாமிநஹ அஸ்மின் திவஸே-------------------------கோத்ரம்-----------------சர்மணம்
மம பிதரம் ( -------------கோத்ரம்-------------நாம்நீம் மம மாதரம் )உத்தீச்ய ப்ரத்யாப்தீக சிராத்தம் பார்வண விதானேன கர்த்தும் உத்யுக்தோஸ்மி
தேச கால பாத்ராத்யஹ ததர்த்தே மயா ஸம்பாதிதாஹா பச்யமானாஹா ஸர்வே பதார்த்தாஹா சிராத்தார் ஹாஹா ஸந்த்விதி
பவந்தஹ அனுக்ரஹந்து. இதம் க்ஷேத்ரம் கயா க்ஷேத்ர ஸத்ருசம் காலம்ஸ்ச முக்ய காலோ பூயாதிதி அனுகிரஹந்து. என்றூ சொல்லி ப்ரார்த்திக்கவும்
வடக்கு பக்கம் கயை இருக்குமிடம் பார்த்துகொன்டு சிராத்த காலே கயாம் த்யாத்வா தேவம் ஜனார்தனம் என்றூ சொல்லவும்.
ப்ராசீனாவீதி ப்ரதக்ஷிணமாக தெற்கு பக்கம் பார்த்து கொண்டு வஸ்வாதீம்ச
பித்ரூன் த்யாத்வா ததஹ சிராத்தம் ப்ரவர்த்தயே. என்றூ சொல்லவும். ப்ராஹ்மணர்கள் ப்ரவர்தய என்றூ சொல்வார்கள்.
உபவீதி
இரண்டு ஆசமனம் செய்யவும்.
பிறகு உட்கார்ந்து கொண்டு தர்பைகளை தர்பேஸ்வா ஸீனஹ என்றூ சொல்லி ஆஸனமாக போட்டு கொண்டு தர்பாந்தாரய மானஹ என்றூ சொல்லி வலது மோதிர விரலில் பவித்திரம் பக்கத்தில் தர்பைகலை அடக்கி கொண்டு
சுக்லாம்பரதரம் விஷ்ணூம்=======ப்ராணாயாமம் சிராத்த சங்கல்பம்.
மமோ பாத்த சமஸ்த துரிதய க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் அபவித்ர பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யா அப்யந்த்ர சுசிஹி மாநசம் வாசிகம் பாபம்
கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரனே நைவ வ்யபோஹதி ந சம்சயஹ ஶ்ரீ ராம ராம, ராமா திதிர் விஷ்ணூ ததா வாரஹ நக்ஷத்ரம் விஷ்ணூறேவச
யோகச்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்னு மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த கோவிந்த அத்ய ஶ்ரீ பகவதஹ விஷ்னோ ராக்யயா ப்ரவர்த்த
மானஸ்ய ஆத்ய ப்ருஹ்மனஹ துவிதீயே பரார்த்தே சுவேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டா விம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோஹோ தக்ஷிணே
பார்ஸ்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே -----------------------------------------------------நாம ஸம்வத்ஸரே ----------------------அயனே------------------------ருதெள-----------------------------மாசே----------------------------பக்ஷே------------ புண்யதிதெள----------------வாஸர யுக்தாயாம்-----------------
----------நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணூ யோக விஷ்ணூ கரண யேவங்குன விசேஷன விசிஷ்டாயாம்-----புண்ய திதெள ப்ராசீனாவீதி
-----------------------------கோத்ரஸ்ய -----------------சர்மணஹ பித்ரு பூதஸ்ய மம பிதுஹு-
((---------------------------------------கோத்ராயாஹா------------------- நாம்ன்யாஹா- பித்ரு பூதாயாஹா மம மாதுஹு ))
அத்யாஸ்மின் பார்வண விதானேன ப்ரத்யாப்தீக சிராத்தம் சம்பவதா த்ரவ்யேண ஸம்பவத்பிஹி உபசாரைஹி ஸம்பவந்த்யா தக்ஷிணயா ஸம்பவந்தியா சக்த்யா மம பிதுஹு (பித்ரு பூதாயாஹா மம மாதுஹு)
அக்ஷய த்ருப்தியர்த்தம் அந்நேந ஹவிஷா ஸதைவம் ப்ரத்யாப்தீக சிராத்தம் அத்ய கரிஷ்யே. என்றூ சொல்லி கையில் இடுக்கி இருக்கும் தர்பைகலை தென் மேற்கு மூலையில் போடவும். உபவீதி ஜலத்தை தொடவும்.
வரணம்;_ பிதாவிற்கு
------------------கோத்ரஸ்ய -------------------சர்மனஹ மம பிதுஹு (
மாதாவிற்கு
(------------கோத்ராயாஹா-------------நாம்ந்யாஹா மம மாதுஹு ))
அத்யாஸ்மின் ப்ரத்யாத்மீக சிராத்தே ப்ருர வார்த்ருவ ஸம்க்ஞானாம் விச்வேஷாம் தேவானாம் இதம் ஆஸனம். என்றூ நான்கு தர்பைகளை விசுவேதேவர் காலடியில் போடவும்.
ஹஸ்தே அபஹ் ப்ரதாயா அவர் வலது கையில் ஒரு உத்தரணீ ஜலம் விடவும்.

Comment