Announcement

Collapse
No announcement yet.

மாசியத்தின்... தர்ப்பணம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மாசியத்தின்... தர்ப்பணம்

    அடியேன்

    நான் அம்மாவிற்கு கடைசி பையன். வெளியுரில் வசிப்பதால், மற்றும் சில ஹெல்த் இஷ்யல் உள்ளதால் மாசிகத்தல் கலந்து கொள்ள முடியாத சுழ்நிலை.

    எனது சந்தேகம் என்ன வென்றால்.... மாசியத்தின் பொழுது தர்ப்பணம் செய்வது வழக்தில் உண்டா ? ... அப்படி உண்டு என்றால் அடியேன் தர்ப்பணங்களை மட்டும் செய்யலாமா.

    தாஸன்.

    சேஷாத்திர் ரங்கஸ்வாமி
Working...
X