ஸ்ரீNVS ஸ்வாமின், அடியேனுடைய கீழ்கண்ட சந்தேகங்களுக்கு தாங்கள் சிரமம் பாராமல் வழி காட்டவேண்டுமாய் பிராத்திக்கின்றேன். அடியேனுடைய உறவினர் 80 வயதில் பரமபதித்துவிட்டார். அவருக்கு மனைவி இல்லை.குழைந்தைகள் இல்லை.மைத்துனி வீட்டில் இருந்திருக்கிராற். முதல் நாளிளிருந்து 13 நாள் வரை அயலாரைகொண்டு (செலவு செய்துதான்) காரியங்களை முடித்தனர்.
அவருக்கு மாசிகம்,வருஷாப்தீகம் எல்லாம் உண்டா? அயலாரை வைத்து செய்யலாமா.பல வாத்யார் ஸ்வாமிகள் தேவை இல்லை என்று சொல்கிரார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை.
vaideekam,religious க்கு விரோதம் இல்லாமல் செய்வது எப்படி.விவரமாக தெரிவிக்கவும் ..

Comment