உத்தராயண புண்ய கால தர்ப்பணம் எந்த தேதியில் எப்போது செய்யவேண்டும். பொங்கல் பண்டிகை அன்று செய்வதானால் பொங்கல் பானை வைப்பதிற்கு முன்பா /பின்பா ?.அன்று பண்டிகை தளிகைதானே ? தர்ப்பணம் செய்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாமா ?
Announcement
Collapse
No announcement yet.
உத்தராயண புண்ய கால தர்ப்பணம்
Collapse
X
-
Re: உத்தராயண புண்ய கால தர்ப்பணம்
Originally posted by P.S.NARASIMHAN View Post
உத்தராயண புண்ய கால தர்ப்பணம் எந்த தேதியில் எப்போது செய்யவேண்டும். பொங்கல் பண்டிகை அன்று செய்வதானால் பொங்கல் பானை வைப்பதிற்கு முன்பா /பின்பா ?.அன்று பண்டிகை தளிகைதானே ? தர்ப்பணம் செய்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாமா ?
எப்போதுமே தர்பணம் என்பது
மாத்யாஹ்நிக காலத்தில்தான்.
அதவாவது:
மாத்யாஹ்நிகம் ஆன பிறகு
இஜ்யாராதன் ஆகாமல் இருந்தால், ஆராதனம் முடித்து
பொங்கல்பானை நேரம் மாத்யாஹ்நின காலத்திற்கு மிகாமல் இருக்குமானால்
பொங்கல்பானையும் வைத்து, ஆராதனத்தை முடித்துக்கொண்டு,
பெருமாள் தீர்த்தம், ப்ரசாதம் ஸ்வீகரித்துக்கொள்ளாமல் தர்பணத்தை செய்து முடித்துவிட்டு
பின் வந்து, பெருமாள் தீர்த்தம், ப்ரசாதம், பிறகு பண்டிகை தளிகை சாப்பிடவேண்டியது.
தர்பண தினத்தில் பண்டிகை வந்தால் தாராளமாக மதியம் ஒருவேளை பண்டிகை தளிகை சாப்பிடலாம்.
பண்டிகை எதுவுமில்லாத நாளில் தர்பண புண்யகாலம் வந்தால், ச்ராத்த தளிகை செய்து சாப்பிடுவது வழக்கம்.
தாஸன்,
என்.வி.எஸ்
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 08:19.
Comment