சில வாத்யார்கள் 10/15 பேர்களை ஒன்றாக உட்கார வைத்த்து அமாவாசை தர்ப்பாணம் செய்து வைக்கிறார்கள். அவர்களில் பலருடைய பித்ரு/மாத்ரு வர்க பெயர்கள்,கோத்ராம் மாறுபட்டு இருக்கும் போது எப்படி தர்பணம் செய்து வைக்க முடியும். இதற்க்கு சாஸ்த்திர சம்ப்ரதாயம் உண்டா. பெரியவருடைய மேலான கருத்த்து என்ன
Announcement
Collapse
No announcement yet.
tharpanam
Collapse
X
-
Re: tharpanam
Originally posted by P.S.NARASIMHAN View Postசில வாத்யார்கள் 10/15 பேர்களை ஒன்றாக உட்கார வைத்த்து அமாவாசை தர்ப்பாணம் செய்து வைக்கிறார்கள். அவர்களில் பலருடைய பித்ரு/மாத்ரு வர்க பெயர்கள்,கோத்ராம் மாறுபட்டு இருக்கும் போது எப்படி தர்பணம் செய்து வைக்க முடியும். இதற்க்கு சாஸ்த்திர சம்ப்ரதாயம் உண்டா. பெரியவருடைய மேலான கருத்த்து என்ன
இதற்குச் சில சமாதானங்கள்:
1. பித்ரு, மாத்ரு இவர்களுக்கான பெயர்கள் எதுவாக இருந்தாலும்
"மம பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ" என்னும் சப்தங்கள் ஆங்காங்கே சேர்த்தே சொல்லப்படுகின்றன
எனவே, பெயர் தவறானாலும், உறவில் தவறு வர வாய்ப்பில்லை.
உறவுக்குத்தான் தர்பணமே தவிர, பெயருக்கு அல்ல.
ஒருவருக்கே பல பெயர்கள் இருக்கலாம், உபநயனத்தின்போது வைக்கப்பட்ட சர்மா
பலருக்கு நினைவு இருப்பதில்லை அவர்கள் அலுவலகம் அல்லது வீட்டில் அழைக்கப்படும் பெயர்களையே
சொல்கின்றனர்.
எனவே கர்மாக்களில் பெயருக்கு முக்கியத்துவம் இல்லை.
2. சிலபேருக்கு தாத்தா, பாட்டி, கொள்ளுத்தாத்தா போன்றோருடைய பெயர் தெரியாதபோது
ஊகித்துச் சில பெயரை வைத்துக்கொண்டு பண்ணப்படுவது இந்தக் காரணத்தினால்தான்.
3. சந்தியாவந்தனம், தர்பணம், பூணல் மாற்றிக்கொள்வது போன்றவற்றிற்குக் கூட ஒரு வாத்யார்
வேண்டும் என்று இருப்பது மிகவும் துரத்ருஷ்ட வசமானது. இந்நிலை மாறவேண்டும்.
Re: tharpanam
ஸ்வாமின்,
தங்களுடைய விளக்கம் அடியேனுக்கு ஏற்ப்புடைய தே. வசு ,ருத்ர ,ஆதித்ய சுவரூப்பாணாம் என்று கூடவே சொல்லிவிடுகிறோம் ஆனால் கோத்திரம் மாறுபடுமே அதற்க்கு என்ன செய்வது. சொல்லாமல் விட்டு விடலாமா
- - - Updated - - -Last edited by P.S.NARASIMHAN; 19-11-14, 08:18.
Comment
Re: tharpanam
ஶ்ரீ:
பொதுவாக நிறையபேரை வைத்து தர்பணம் பண்ணிவைக்கும்போது நிச்சயம் வாத்யார்
"கோத்ரம் சொல்லிக்கோங்கோ, தோப்பனார் பேரைச் சொல்லிக்கோங்கோ என்றுதான் சொல்வாரே தவிர"
ஏதாவது ஒரு கோத்ரம், பெயர் சொல்லமாட்டார், அப்படிச் சொன்னாலும், அவா அவா கோத்ரத்தைச் சொல்லிக்கறத்துக்கு
நிச்சயமா அவா அவாளுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
Comment
Re: tharpanam
ஸ்ரீ ,தங்களுடைய விவரமான பதிலுக்கு மிக்க நன்றி. இப்போது பல பன்சாங்கங்களில் திதி,வார,நக்ஷத்த்திரம் எல்லாம் கொடுத்த்து விடுகிறார்கள்.மே லும் தர்ப்பான புத்தக க ங்*கள் கிடைக்கின்றன. மிக சுலபமாக அவரவர்க ளே தர்ப்பனம் செய்து கொள்ளலாம். ஆக இந்த விஷயம் சுலபமாகிவி ட்டது.
- - - Updated - - -
ஸ்ரீ ,தங்களுடைய விவரமான பதிலுக்கு மிக்க நன்றி. இப்போது பல பன்சாங்கங்களில் திதி,வார,நக்ஷத்த்திரம் எல்லாம் கொடுத்த்து விடுகிறார்கள்.மே லும் தர்ப்பான புத்தக க ங்*கள் கிடைக்கின்றன. மிக சுலபமாக அவரவர்க ளே தர்ப்பனம் செய்து கொள்ளலாம். ஆக இந்த விஷயம் சுலபமாகிவி ட்டது.
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 00:48.
Working...
X
Comment