உறவினர்களில் வயதில் இளையவர் ஒருவர் பரமபாதித்த்து விட்டால் அவருடைய தசாகத்த்தில் மூத்த்தவர் ஓருவர் போாஜ ந ம் செய்யலாமா
Announcement
Collapse
No announcement yet.
thasaagam
Collapse
X
-
Re: thasaagam
ஶ்ரீ:
ச்ராத்தம், ஸபிண்டீகரணம் போன்றவற்றில் சிலர் இறந்தவர் சிறியவரானால் அந்த போஜனத்தை எடுத்துக்கொள்வதில்லை.
ஆனால் அடியேனைப் பொருத்தவரை இருப்பவரைவிட இறந்தவர் பெரியவரே,
மேலும் ச்ராத்தங்களில் அந்த குறிப்பிட்ட நபருக்கு மட்டுமன்றி, அவருக்குமேல் அடுத்த இரு தலைமுறையைச் சேர்ந்த
பித்ருக்களுக்கும் சேர்த்தே செய்யப்படுகிறது. எனவே பெரியவர் ஆயினும் உட்கொள்ளலாம் என்பதே அடியேன் கருத்து.
(கூட்டுக்குடும்பமாக வாழாத பங்காளி உட்பட) வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ச்ராத்தங்களில் பங்கெடுத்துக்கொள்ளாமல்
இருப்பதே ச்ராத்தம் ச்ரத்தையாக நடக்க உதவும்.
மற்றபடி -
இறந்தவர் பெரியவரா? சிறியவரா என்கிற பேதம்கொண்டு தசாஹத்தில் உணவருந்துவது நிர்ணயிக்கப்படுவதில்லை.
அந்த உணவு நம் ஆசார, அநுஷ்டானங்களுக்கும் உடல்நிலைக்கும், நேரத்திற்கும் ஏற்றதா என்பதைக் கொண்டு தீர்மானிக்கலாம்.
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 00:17.
Comment