ஸ்ரீ கோபாலன் அவர்களே தாங்கள் பல்வேறு வைதீக,,சமய சடங்குகள் ,மந்திரங்கள் என பல விஷயங்களை அவ்வப்போது இந்த சபையில் post செய்துகொண்டு வருகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி.மேலும் தாங்கள் மிகவும் பிரபலமானவர் என்று இந்த சபையில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளீர்கள்..மேலும் மகிழ்ச்சி..ஆனால் நமது சமூகத்தினர் தாங்கள் தினசரி எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தங்களை போன்றவர்களிடம் ஆலோசனையையோ.கருத்துக்களையோ எதிர்பார்த்து தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை எடுத்து கூறினால் அதைப்பற்றி ஏதும் கண்டுகொள்வதில்லையே அது ஏன்..தாங்கள் மேற்படி விஷயங்களில் முற்றும் அறிந்தவர் இல்லையோ ? இதைப்பற்றி தாங்கள் எப்போதாவது யோசித்ததுஉண்டா? தங்கள் ஞானத்தை எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்ககூடாதா.? அடியேனை க்ஷமிக்கவும்.
Announcement
Collapse
No announcement yet.
வைதீகம்,அனுஷ்டானங்கள்
Collapse
X
-
Re: வைதீகம்,அனுஷ்டானங்கள்
Sir
For performing Deva Rishi/Kanda Rishi and Pitru tarpanam and Brahma Yagnam, is it necessary to recite full sankalpam with thithi vara nakshtra details OR is it enough if it is done with simple sankalpam " sri bhavath Agyna sriman naarayana preethyartham ..... karishye.
m s raghunathan
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 03:01.
Comment