Dear Sir,
There is a Pramana Vaakyam called
It is good to do Prathassandhi after snanam. But, it matters only the timings. Not we are madi or not
Regards
A.Gopal
Dear ShrimAn kannan,
It is only proper to perform PrAtasandhyA after snAnam. This is how our Acharyas have done Anushtanam.madyanhnikam and sAyam sandya, snAnam is not mandatory.
In this context Adiyen requests you to refer various Anushtana granthas by different Acharyas. Some of them are given below.
1. Ahnikam by the prakritam peria Azhagiyasingar(Srivan satakopa Sri Naryana yateendra Mahadesikan.)
2. Gayathri prabhavam by U ve salakshana ganapadi vedabhashyamani vaduvur srinivasa desikacharirar.
Regards,
Adiyen
Dear Swamin, One of my friends is doing Sandhaya vandhanam with out taking bath and he justifies the same on the ground that his father and grand father used to so and he is follwing their tradition.Is it correct? Please advise.-kannan
ஸம்ஸ்க்ருத்தில் கூறப்பட்டுள்ள ப்ரமாண வாக்யமாவது...
"சுசிர்வா அப்யசுசிர்வா காலே ஸந்த்யாம் ஸமாசரேத்"
அதாவது - சுசி: என்றால் சுத்தமான (நீராடித் தூய்மையுடன்)
அசுசி: என்றால் அதற்கு எதிர்ப்பதம்.
"வா" என்ற சொல் இப்படியாவது - அப்படியாவது என்ற பொருளில் பயன்படும்.
காலே ஸந்த்யாம் ஸமாசரேத் என்பதால் - காலத்தில் ஸந்தியவந்தனத்தைச் செய்யவும் என்பதை ப்ரதானமாகச் சொல்லப்பட்டுள்ளது.
சுத்தனாகச் செய்வதே சிறந்தது ஆயினும் காலத்தைத் தவரவிட்டுவிட்டு
ஸந்தியாவந்தனம் செய்வதால் ஸந்தியாவந்தனம் செய்த பலனே இல்லை அதாவது
செய்யாததற்குச் சமம்.
எனவே அசுத்தனாயிருந்தாலும் காலத்தில் ஸந்தியாவந்தனத்தைச் செய்யவும் என்று குறிப்பிட்பட்டுள்ளது.
மேலும் சிறிது ஆராய்ந்தால் : காலை தவிர, மதியம், மாலை வேளைகளில் ஸந்தி பண்ணும்போது நாம் ஸநாநம் செய்வதில்லை. மற்றும் தீட்டுக் காலங்களில் கூட
ஸந்தியாவந்தனத்தை விடக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.
எனவே காலத்தில் ஸந்தி செய்வது மிக முக்கியம் என்பதால்
அடியேனிடம் கேட்பவர்களை அலுவலகத்தில் இருந்தால்கூட அந்தக் குறிப்பிட்ட நேரத்தில்
ஐந்து நிமிடம் ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்று அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு,
பூத உடல் அங்கிருக்க சூக்*ஷமமாக (விருட்சுவலாக) ஒரு உடம்புடன் உங்கள் இல்லத்திற்குச்
சென்று, உங்களுக்குரிய ஸந்தியாவந்தன பாத்திரத்தை உபயோகித்து வழக்கப்படி ஸந்தி செய்து முடித்து மீண்டும் பூத உடலுக்கு வந்து அலுவலக வேலையை கவனியுங்கள். என்று சொல்லுகின்றேன்.
nvs