What is meant by Munndi, Pinnadi sevai seium murai? It is said that this type is being followed in Thirumaalikais and Temples when there is very short time and at the same time render the full text of all hymns and paasurams. what does it mean"Munnadi Pinnadi sevai" and how it is rendered by how many persons. Give one or two samples. ..Taking this opportunity I would like to inform that when posted this question in tamil it was not accepted stating that the contents of the post is very short.Kindly let me know how many words are to be typed in tamil to make it acceptable. Narasimhan
Announcement
Collapse
No announcement yet.
Munnadi, Pinnadi sevai
Collapse
X
-
Re: Munnadi, Pinnadi sevai
ஶ்ரீ:
திருப்பாவையில் முன்னடி பின்னடி ஸேவை முறை கீழே தரப்பட்டுள்ளது.
(இந்த மாதத்திற்கு உதவும் என்பதால்).
இதுபோல் நாலாயிரததிற்கும் உள்ளது.
குறைந்தது இரண்டுபேர் - அதிகம் இரண்டின் மடங்கில் முடிந்த அளவு.
திருப்பாவை
1. மார்கழித் திங்கள் - ஏரார்ந்த கண்ணி
2. வையத்து வாழ்வீர்காள் - மையிட்டெழுதோம்
3. ஓங்கியுல களந்த - பூங்குவனைப் போதில்
4. ஆழிமழைக் கண்ணா - ஆழிபோல் மின்னி
5. மாயனை மன்னு - துhயோமாய் வந்துநாம்
6. புள்ளும் சிலம்பினகாண் - வெள்ளத் தரவில்
7. கீசுகீ சென்றெங்கும் - மத்தினா லோசைபடுத்த
8. கீழ்வானம் வெள்ளென்று - கோதுகலமுடைய பாவாய்
9. துhமணி மாடத்து - உன்மகள்தா னூமையோ
10. நோள்றுச் சுவர்க்கம் - பண்டொருநாள் கூற்றத்தின்
11. கள்றுக் கறவை - சுற்றத்துத் தோழிடார்
12. கனைத்திளங் கற்றெருமை - சினத்தினால் தென்னிலங்கை
13. புள்ளின்வாய் கீண்டானை - புள்ளும் சிலம்பினகாண்
14. உங்கள் புழைக்கடை - எங்களை முன்னம்
15. எல்லே யிளங்கிளியே - ஒல்லை நீ போதாய்
16. நாயகனாய் நின்ற - அறைபறை மாயன்மணி
17. அம்பரமே தண்ணீரே - அம்பர மூடறுத்து
18. உந்துமத களிற்றன் - மாதவிப் பந்தல்மேல்
19. குத்துவிளக் கெரிய - மைத்தடங் கண்ணினாய்
20. முப்பத்து மூவர் - செப்பன்ன மென்முலை
21. ஏற்ற கலங்கள் - உலகினில் தோற்றமாய்நின்ற
22. அங்கண்மா ஞாலத்தரசர் - செங்கண் சிறுச்சிறிதே
23. மாரிமலை முழைஞ்சில் - போதருமா போல
24. அன்றிவ் வுலகம் - குன்று குடையாவெடுத்தாய்
25. ஒருத்தி மகனாய் - நெருப் பென்னநின்ற
26. மாலே மணிவண்ணா - போல்வனசங்கங்கள்
27. கூடாரை வெல்லுஞ்சீர் - பாடகமே யென்றனைய
28. கறவைகள் பின்சென்று - உன்றன்னோடுறவேல் நமக்கு
29. சிற்றஞ் சிறுகாலே - இற்றைப் பறைகொள்வான்
30. வங்கக்கடல் கடைந்த - சங்கத் தமிழ்மாலை
எங்கும் திருவருள் பெற்றின்புறுவ ரெம்பாவாய்.
குறிப்பு:- ஒரு போஸ்டிங்கிற்கு பத்து எழுத்துக்கள் இருந்தால் போதும்.
தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைக்கு காரணம் தெரியவில்லை.
ஸேவ் ஆவதற்கு முன் இன்டர்நெட் தொடர்பு விட்டுப்போயிருக்கலாம்.
லாக் அவுட் செய்து மீண்டும் லாக் இன் செய்து முயற்சித்துப் பார்க்கவும்.
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 07:20.
Comment