விச்சின்ன அக்னி ஸந்தானம்.
ரித்யாஸ்ம ஹவ்யைர் நமஸோப ஸத்ய –மித்ரம் தேவம் மித்ரதேயன்னோ அஸ்து—அனுராதான் ஹவிஷா வர்த்தயந்தஹ—சதஞ்ஜீவேம சரதஹ் ஸவீராஹா.
அக்ஷதையை தலையில் தரித்து, பவித்ரத்தை போட்டுகொண்டு அனுக்ஞை கோர வேண்டும். தக்ஷிணை தாம்பூலங்கலை கையில் எடுத்து கொண்டு
நமஸ் ஸதஸே நமஸ்ஸதஸஸ் பதயே நமஹ ;ஸகீனாம் புரோகானாம் சக்ஷுஷே நமோ திவே நமஹ ப்ருதிவ்யை ஹரிஹி ஓம்,
ஸர்வேப்யோ ப்ராஹ் மணேப்யோ நமஹ என அக்ஷதையை ப்ராஹ்மணர் தலை மீது போட்டு நமஸ்காரம் செய்து தாம்பூல தக்ஷினையை எடுத்துக்கொண்டு
அசேஷே ஹே பரீஷத் பவத்பாதமூலே மயா ஸமர்பிதாம் இமாம் செளவர்ணீம் தக்ஷிணாம் யத் கிஞ்சித் தக்ஷீணாமபி யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய
அநேக கால விச்சின ஒளபாஸ னாக்னி ஸந்தானம் கர்த்தும் யோக்கியதா ஸீத்திரஸ்து இத்யனுக்ரஹான
யோக்கியதா ஸீத்திரஸ்து என்றூ ப்ராஹ்மணர் அனுக்ஞை தருவர்.
ஆஸனத்தில் அமர்ந்து பவித்ரத்துடன் தர்பைகளூடன் இடுக்கி கொண்டு பத்நீ அருகில் நின்றூ தர்பத்தால் பதியை தொட்டுகொண்டு இருக்க
சுக்லாம்பரதரம் விஷ்ணூம் சசி வரனம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே. நெற்றீயில் 5 தடவை குட்டிக் கொள்ளவும்.
ப்ராணாயாமம்;-ஓம் பூ; ஓம்புவஹ; ஓம் ஸூவ; ஓம் மஹஹ ஓம்ஜனஹ; ஓம் தபஹ; ஓகும் ஸத்யம்; ஓம் தத்ஸவிதுர்வரேண்யம்; பர்கோதேவஸ்ய தீ மஹி தியோயோனஹ
ப்ரசோதயாத் ஓம் ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ருஹ்மா ஓம் பூர்புவஸ் ஸூவரோம்
மமோ பாத்த ஸமஸ்த துரிதய க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மனஹ த்விதீய பரார்த்தே ச்வேத வராஹ கல்பே வைவச்வத மன்வந்த்ரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோஹோ தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ
ஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே --------------------
நாம ஸம்வத்ஸரே -----------------அயனே------------------ருதெள---------------மாசே
--------------பக்*ஷே-----------------------சுப திதெள ----------------வாஸரஹ---------------நக்ஷத்ரம்---------------யோகம்----------------கரணம்----------ஏவங்குண ஸகல விசேஷன
விசிஷ்டாயாம் அஸ்யாம்-----------------------சுப திதெள அநயா மம தர்மபத்ன் யாஸஹ ஒளபாஸாக்னிம் ஆதாஸ்யே. விச்சின்ன ஸந்தானார்த்தம் தேந பரமேஸ்வரம் ப்ரீணயாநி. கையிளூள்ள தர்பத்தை வடக்கில் போடவும்.
பத்னி கையுலுல்ள தர்பத்தையும் வாங்கி வடக்கில் போடவும் கர்த்தாவும் பத்னியும் கை அலம்பவும்.
ஹோம குண்டம் அல்லது ஆறூ செங்கற்கள் எதிரில் வைத்துக்கொள்ளவும்.
ஹோம குண்டத்திற்குள் ஒரு ஸமித்தால் கிழக்கு நுனியாக தெற்கே ஆரம்பித்து வடக்கே மூன்றூ ரேகை கீறீ முடிக்கவும்.அதன் மீது மேற்கே ஆரம்பித்து தெற்கி லிருந்து வடக்கு முகமாக மூன்றூ கோடுகள்
கீறீ அந்த ஸமித்தை அதன் மீது வைத்து அதை ப்ரோக்ஷித்து வட மேற்கு மூலையில் எறீய வேண்டும். கையலம்பி பூர்புவ .ஸூவரோம் என்றூ அக்னியை ப்ரதிஷ்டை செய்யவேண்டும். அக்னி கொண்டு வந்த பாத்திரத்தில்
அக்ஷதையுடன் ஒரு உத்திரிணீ தீர்த்தம் விட வேண்டும் அக்னியை ஜ்வலிக்கும்படி செய்து, கிழக்கே ஒரு கிண்ணத்தில் ஜலம் விட்டு வைக்க வேண்டும்..பிறகு அக்னிக்கு நான்கு புறமும் தர்பை பரிஸ்தரனம் அமைக்க
வேண்டும்.தெற்கிலும் வடக்கிலுமுள்ள தர்ப்ப்ம் கிழக்கு நுனி யாகவும், மேற்கிலும் கிழக்கிலுமுள்ளது வடக்கு நுனியாக இருக்க வேண்டும். அத்துடன் தெற்கே உள்ளவை மேலாகவும் வடக்கே உள்ளவை கீழாகவும் அமைக்க வேண்டும்..
பொதுவாக இக்கார்யத்தில் 108 தர்பைகள் உபயோகிக்க வேண்டு மென்பது விதி ஹோம குண்டத்திற்கு நான்கு பக்கத்திற்கும் 4x16=64 பரிஸ்தரன தர்பங்கள்
:பாத்திர ஸாதனத்திற்கு 12; ப்ரணீதைக்கு 12; ப்ரணீதையை மூட்ட 8; ப்ரஹ்மாவிற்கு ஆஸநம் 3; பவித்ரம்-2; ஆஜ்யத்தில் தர்பாக்ரம் 2;; தர்விகளை துடைக்க 3; ஆஜ்யத்தில் ( நெய் ) ஜ்வாலையுடன் காட்ட 1; அதை சுற்றீ போட 1 ஆக மொத்தம் -108.
கர்த்தா தரிக்கும் பவித்ரம்; ஆஸநம் இதில் சேரவில்லை.
அக்னிக்கு வடக்கே தர்பங்கலை பரப்பி அதன் மீது இரண்டு இரண்டாக பாத்திரங்கலை வைக்கவும், ப்ரதான தர்வியும் ஆஜ்ய ஸ்தாலியும் ஒன்றாக சேர்த்து , மற்ற தர்வியும் ப்ரோக்ஷணீ பாத்ரத்தயும் ஒன்றாக சேர்த்து
கவிழ்த்து வைக்க வேண்டும். ஸமமான நுனியுடன் கூடிய இரு தர்பங்களால் பவித்ரம் செய்து பவித்ரத்துடன் கையால் அந்த பாத்திரங்கலை தொட்டு ப்ரோக்ஷணீ பாத்திரத்தை எடுத்து தனக்கும் அக்னிக்கும் இடையே
மேற்கில் தர்பத்தை வைத்து , அதன் மேல் ப்ரோக்ஷணீ பாத்திரத்தை வைக்க வேண்டும். அதற்குள் பவித்ரத்தை வைத்து அக்ஷதையுடன் தீர்த்தம் விட்டு
வடக்கு நுனியாக பவித்திரத்தால் மும்முரை அந்த ஜலத்தை கிழக்கே தள்ளீ , கவிழ்த்த பாத்திரங்கலை நிமிர்த்தி பாக்கியில்லாமல் இந்த எல்லா ஜலத்தாலும் மும்முரை ப்ரோக்ஷிக்கவும்..
ப்ரோக்ஷணீ பாத்திரத்தை தெற்கே வைத்துவிட்டு நெய்யை அக்னியில் உருக்கி முன் ப்ரோக்ஷணீ பாத்ரம் வைத்த இடத்தில். ஆஜ்ய பாத்திரத்தை வைத்து பவித்ரத்தை அதனுள் வைத்து நெய்யை விட வேண்டும்
. வட புறத்தில் ஒரு வரட்டியில் அக்னியை வைத்து அதன் மீது ஆஜ்ய பாத்திரத்தை வைத்து ஒரு தர்பத்தை கொளூத்தி அதன் மீது காட்டி இரு ஸமமான நுனி தர்பங்கலை நறூக்கி நெய்யில் போட்டு ,
மற்றோரு தர்பத்தை கொளூத்தி மூண்றூ முரை நெய் பாத்திரத்தை சுற்றீ எறீந்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக அதை இறக்கி அக்னியை அக்னியுடன் சேர்த்து அக்னிக்கு மேற்கில் ஆஜ்ய பாத்திரத்தை வைத்து
வடக்கு நுனியுள்ள பவித்ரத்தால் மும்முரை கிழக்கு மேற்காக
தள்ளீ அந்த பவித்ர முடிச்சை அவிழ்த்து ஜலத்தை தொட்டு அக்னியில் கிழக்கு நுனியாக வைக்க வேண்டும். அக்னிக்கு மேற்கே தனக்கு கிழக்கே
இடையில் தர்பங்கலை பரப்பி அதில் ஆஜ்ய ஸ்தாலியை வைத்து ப்ரதான
தர்வீ இதர தர்வீ என்ற இரண்டையும் அக்னியில் காட்டி தர்பத்தால் துடைத்து மறூபடியும் காய்ச்சி ப்ரோக்ஷித்து ஆஜ்ய ஸ்தாலிக்கு வடக்கே வைத்து தர்பங்கலை ஜலத்தில் தொட்டு அக்னியில் வைக்க வேண்டும்.
பிறகு அக்னிக்கு பரிசேஷணம் செய்ய வேண்டும்.
அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
–அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலத்தை சுற்றீ விடவும்
அக்னிக்கு தெற்கில் ப்ரஹ்மாவையும், வடக்கில் வருண ணையும் ஆவாஹனம் செய்ய வேண்டும்.
பிறகு அக்னிக்கு நாலு புறமும் அக்ஷதையால் அலங்காரம் செய்ய வேண்டும்.
இதர தர்வியால் ப்ரதான தர்வியில் நெய்யை எடுத்து விட்டு கொண்டு
அக்னி ஸீத்தியர்த்தம் வ்யாஹ்ருதி ஹோமம் கரிஷ்யே.ஓம் பூர்புவஸ்ஸூவ
ஸ்ஸூவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம
மறூபடியும் முன்போல் நான்கு முரை நெய் எடுத்து
உபவாஸ விகல்பேன சோதித அயாஸ்ச ஹோமம் ஹோஷ்யாமி
அயாஸ்ச ஆக்நேயஸ்யநபி சஸ்தீஸ்ச ஸத்ய மித்வ மயா அஸீ---
அயஸா மனஸா த்ருதோயஸா ஹவ்ய முஹிஷே யாநோ தேஹி பேஷஜக்கு ஸ்வாஹா.-அக்னயே அயஸ இதம் ந மம
மறூபடியும் நான்கு முரை நெய் எடுத்து
அநேஹ கால ஸாயம் ப்ராதெள பாஸன அகரண ப்ராயஸ் சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸ் சித்த ஹோமம் ஹோஷ்யாமி- ஓம் பூர்புவஸ்ஸூவஸ் ஸ்வாஹா –ப்ரஜாபதயே இதம் ந மம.
அஸ்மின் கர்மணீ அநாக்ஞாத ப்ராயச்சித்தானி கரிஷ்யே.- அநாக்ஞாதம் யதாக்ஞாதம் யக்ஞஸ்ய க்ரியதே மிது ; அக்னே ததஸ்ய கல்பய த்வ்கும்ஹி
வேத்தயதா ததகு ஸ்வாஹா—அக்னயே இதம் ந மம
யத் பாகத்ரா மநஸா தீநதக்ஷா நயக்ஞயஸ்ய மன்வதே மர்தாஸஹ
அக்நிஷ்டத் தோதா க்ருதுவித் விஜானன் யஜிஷ்டோ தேவாகும் ருதுஸோ யஜாதி ஸ்வாஹா.-- அக்நய இதம் ந மம.
ஓம் பூஹு ஸ்வாஹா –அக்னயே இதம் ந மம; ஓம் புவஸ் ஸூவாஹா-வாயவே இதம் ந மம –ஓம் ஸூவ ஸூவாஹா ஸூர்யாய இதம் ந மம.
ஓம் பூர்புவஸ் ஸுவஸ் ஸூவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம
அஸ்மின் விஸ்சின்ன ஓளபாஸன அக்னி ஸந்தான ஹோம கர்மணீ மத்யே ஸம்பாவித மந்த்ர லோப தந்த்ர லோப க்ரியா லோப, த்ரவ்ய லோப, ஆஜ்ய லோப ந்யூனாதிரே க விஸ்மிருதி விபர்யாஸா ப்ராயஸ் சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸ்சித்தம் ஹோஷ்யாமி.
ஓம் பூர்புவஸ்ஸூவ ஸ்வாஹா –ப்ரஜாபதயே இதம் ந மம ஶ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா. –விஷ்ணவே பரமாத்மனே இதம் ந மம- நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா. ருத்ராய பசுபதயே ந மம ருத்ரனுக்கு மரியாதை செய்ய ஜலத்தை தொட வேண்டும்.
வலது கையில் இரு தர்விகலையும் எடுத்துக்கொண்டு இடது கையில் ஆஜ்ய பாத்ரத்தை எடுத்துக்கொண்டு ஸ்வாஹா என்றூ சொல்லும் போது ஹோமம்
செய்ய வேண்டும். ஸப்ததே அக்னே ஸமிதஹ ஸப்த ஜிஹ்வாஸ் ஸப்த ருஷயஹ –ஸப்த தாம ப்ரியானி- ஸப்த ஹோத்ராஸ் ஸப்த தாத்வா யஜந்தி ஸப்தயோநி ரா ப்ருணஸ்வ க்ருதேந ஸ்வாஹா அக்நயே ஸப்தவதே இதம் ந மம இதை உரக்க கூற வேண்டும்.
ஆஜ்ய பாத்ரத்தை வடக்கே வைத்து ப்ராணாயாமம் செய்து முன் போல் பரிசேஷனம் செய்ய வேண்டும்.

சக்திக்கு ஏற்றபடி காலை மாலை ஓளபாசனம் செய்யாமலிருந்ததற்கு
ப்ராஹ்மணருக்கு அரிசி வாழக்காய் தக்ஷினை கொடுக்க வேண்டும்;
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோஹோ அநந்த புண்ய பலதம் அதச்சாந்திம் ப்ரயசமே.
அநேக கால ஸாயம் ப்ராதஹ ஓளபாஸனம் அகரண ப்ராயஸ்சித்தார்த்தம்
ஹோம த்ரவ்யம் யத் கிஞ்சித் ஹிரண்யஞ் ச நாநா கோத்ரேப்யஹ ப்ராஹ்மணேப்யஹ தேப்யஹ தேப்யஹ ஸம்ப்ரததே..
ஓளபாஸனம்;
.சுக்லாம்பரதரம் விஷ்ணூம் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம்
த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே.
ஓம் பூஹு===========ஸூவரோம்
மமோ பாத்த ஸமஸ்த துரியத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
ப்ராதர் ஓளபாஸனம் (ஸாயமெளபாஸனம்) ஹோஷ்யாமி

தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலம் விடவும்.
அக்னி தியானம்;-
சத்வாரி சிருங்காஹா த்ரயோ அஸ்யபாதாஹா த்வே சீர்ஷே ஸப்தஹஸ்தாஸோ அஸ்ய த்ரிதாபத்தோ விருஷபோ ரோரவீதி மஹோதேவோ மர்த்யாகும் ஆவிவேச –ஏஷஹி தேவஹ ப்ரதிசோனு ஸர்வாஹா பூர்வோஹிதாஜஹ ஸ உ கர்பே அந்தஹ ஸவிஜாய
மானஸ்ஸஜ நிஷ்யமானஹ ப்ரத்யங்முகாஸ்திஷ்டதி விஸ்வதோமுகஹ
ப்ராங்முகோ தேவ ஹே அக்னே மம அபிமுகோ பவ
அக்னிக்கு அலங்காரம்
கிழக்கே நடுவிலிருந்து அக்னிக்கு அருகில் எட்டு திக்குகளீலும் அக்ஷதையால் அலங்காரம் செய்க,
இந்த்ராய நமஹ; அக்னயே நமஹ; யமாய நமஹ நிருரிதயே நமஹ; வருணாய நமஹ; வாயவே நமஹ; ஸோமாய நமஹ; ஈசானாய நமஹ ;அக்னயே நமஹ என்றூ சொல்லி அக்னியில் அக்ஷதை போடவும்.
ஆத்மனே நமஹ என்றூ தன் தலையில் அக்ஷதை போட்டுக்கொள்ள வேண்டும். ஸர்வேப்யோ ப்ராஹ்மனேப்யோ நமஹ ப்ராமணர் மீது அக்ஷதை போடவும்.
ஹோம த்ரவ்யத்தை – ஓம் பூர்புவஸ்ஸூவஹ என ப்ரோக்ஷித்து –ஹோஷ்யாமி –என் உத்த்ரவு கேட்டு ஜுஹூதி என தானே பதில் சொல்லி கொண்டுகையால் ஹோமம் செய்யவும்.
ஓம் ஸூர்யாய ஸ்வாஹா – ஸூர்யாய இதம் ந மம. இது காலையில்
ஓம் அக்னயே ஸ்வாஹா – அக்னயே இதம் ந மம –இது மாலையில்
முன் செய்த ஹோமத்தை விட அதிகம் அரிசி எடுத்து கொண்டு முன் ஆஹுதி மேல் படாமல் ஈசான மூலையில் உரக்க மந்திரம் கூறீ ஹோமம் செய்க,
அக்நயே ஸ்விஷ்ட க்ருதே ஸ்வாஹா –அக்னயே ஸ்விஷ்ட க்ருதே இதம் ந மம

தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலம் சுற்றவும்.
அக்நியில் ஒரு ஸமித்தை வைத்து அக்னி உபஸ்தானம் கரிஷ்யே என்றூ எழுந்து நின்றூ சொல்லவும்.
அக்னே நய ஸூபதா ராயே அஸ்மான் விசுவானி தேவ வயுனானி வித்வான் –யுயோத் யஸ்மத் ஜுஹு ராண மேனோ பூயிஷ்டாம்தே நம உக்திம் விதேம
அக்னயே நமஹ மந்த்ர ஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஹுதாசன யத்து தம்து மயா தேவ பரிபூரணம் ததுஸ்துதே—ப்ராயஸ்சித்தானி அசேஷானி தபஹ் கர்ம ஆத்ம
கானிவை யானி தேஷாம் அசேஷானாம் க்ருஷ்னானு ஸ்மரணம் பரம் . ஶ்ரீ க்ருஷ்ண; க்ருஷ்ண க்ருஷ்ண
அபிவாதயே========= நமஸ்காரம். பவித்ரம் அவிழ்கனும்.ஆசமனம் செய்யனம்..