இது மாதா மாதம் பௌர்ணமிக்கு அடுத்து வரும் ப்ரதமையிலும் அமாவாசைக்கு அடுத்து வரும் ப்ரதமையிலும் செய்ய வேண்டியது. மாதாமாதம். ஒளபாஸன அக்னியிலேயே ஸ்தாலியில் சருவை வைத்த அக்னிக்கும் ஸ்வஷ்டக்ருத்துக்கும் ஒவ்வொரு ஹோமம் செய்ய வேண்டும்.
Texts are not readable for me. Iam doing upasanam and want to do sthalibagam. Sankalpam and manthra part is required. Will you please provide. Or suggest link.
Comment