Announcement

Collapse
No announcement yet.

krishna angaaraha chathurdasi--25-04-2017

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • krishna angaaraha chathurdasi--25-04-2017

    krishna angaaraha chathurdasi on 25-04-2017; This is equivalent to solar eclipse.

    கிழக்கு நோக்கிஅமரவும்.சைத்ரக்ருஷ்ண சதுர்தஸீ புண்ய காலேயம தர்பணம் கரிஷ்யே என்றுசங்கல்பம் செய்து கொள்ளவும்.சுத்தஜலத்தால் .தர்பணம்செய்யவும்.மஞ்சள்கலந்த அக்ஷதை,பூணல்வலம்.உபவீதம்.தேவதர்பணம்.

    யமாயதர்மராஜாய ம்ருத்யவே தாந்தகாயச,வைவஸ்வதகாலாய சர்வபூத க்ஷயாய சஒளதும்பராய தக்னாய நீலாயபரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராயசித்ரகுப்தாயவை நம:இதயேதர்பணமாக செய்ய வேண்டும்.

    1.
    யமாயநம:யமம்தர்பயாமி.
    2.
    தர்மராஜாயநம;தர்மராஜம்தர்பயாமி
    3.
    ம்ருத்யவேநம:ம்ருத்யும்தர்பயாமி.
    4.
    அந்தகாயநம:அந்தகம்தர்பயாமி.

    5.
    வைவஸ்வதாயநம:வைவஸ்வதம்தர்பயாமி
    6.
    காலாயநம:காலம்தர்பயாமி.
    7.
    சர்வபூதக்ஷயாய நம:ஸர்வபூதக்ஷயம் தர்பயாமி.
    8.
    ஒளதும்பராயநம;ஒளதும்பரம்தர்பயாமி.

    9.
    தத்நாயநம:தத்நம்தர்பயாமி
    10.
    நீலாயநம:நீலம்தர்பயாமி
    11.
    பரமேஷ்டிநேநம:பரமேஷ்டிநம்தர்பயாமி.
    12.
    வ்ருகோதராயநம:வ்ருகோதரம்தர்பயாமி.
    13.
    சித்ராயநம:சித்ரம்தர்பயாமி

    14.
    சித்ரகுப்தாய நம:சித்ரகுப்தம்தர்பயாமி..

    ஜீவத்பிதாபி குர்வீத தர்பணம் யமபீஷ்மயோ:என்னும்வசனப்படி தந்தை இருப்பவர்கள்,இல்லாதவர்கள்எல்லோரும் இதை செய்யவேண்டும்.
    இதனால்பாபங்கள் யம பயம் விலகிஅபம்ருத்யு மற்றும் வ்யாதியும்விலகும்..
    தெற்கு திசைநோக்கி நிந்று கொண்டு கீழ்காணும் ஸ்லோகம் சொல்லி யமதர்ம ராஜநை ப்ரார்த்தித்துகொள்ளவும்.
    யமோ நிஹந்தாபித்ரு தர்ம ராஜோ வைவஸ்வதோதண்ட தரஸ்ச கால: ப்ரேதாதிபோதத்த க்ருதாந்தகாரி க்ருதாந்தஏதத் த சக்ருஜ் ஜபந்தி. ---நீலபர்வத சங்காச ருத்ரகோப ஸமுத்பவ காலதண்டதர ஸ்ரீ மந் வைவஸ்வதநமோஸ்துதே.


Working...
X