Announcement

Collapse
No announcement yet.

ஏகாதசி விரதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஏகாதசி விரதம்

    ஏகாதசி வ்ரதம் 8வயதுமுதல் 80வயதுவரைஜாதி மத இன வேறுபாடின்றிஅனைவரும் இருக்கவேண்டும் தேய் பிறை ஏகாதசியை விட வளர்பிறைஏகாதசி மேலும் விசேஷமானது

    மாதத்தில் வரும் இரு ஏகாதசியும்இருக்க முடியாதவர்கள் வளர்பிறை ஏகாதசி மட்டுமாவது இருக்கவேண்டும்


    கர்பிணிபெண்கள் வயோதிகர்கள் தவிர மற்றவர்கள் அன்று முழுவதும்ஜலம் கூட அருந்தாமல் இருப்பதுமிக மிக நல்லது ப்ரஹ்மசாரிஇல்லறத்தில் இருப்போர் சுக்லபக்ஷ ஏகாதசி மட்டும்


    இருந்தால்போதும்நிர்ணய ஸிந்து பக்கம்33ல்ஜலம் கிழங்கு வகைகள்பழம்பால் ஹவிஸ் மருந்து ஆகியவைதனது ஆச்சாரியன் அநுமதியுடன்சாப்பிடலாம் அடிக்கடிநிறைய ஜலம் குடிக்க


    கூடாதுஒரு முறை கூட தாம்பூலம்போட்டுக்கொள்ளக்கூடாதுபகலில் தூங்க கூடாதுஉடலுறவுகொள்ள கூடாது மோர் குடிக்ககூடாதுமெளநம் இருக்க வேண்டும் இரவில்தூங்க கூடாது

    உண்மையையே பேசவேண்டும் பெண்கள் உபவாஸநாட்களிலும் தாம்பூலம் போட்டுக்கொள்ளலாம்என்கிறது நிர்ணயஸிந்து பக்கம்
    20


    த்வாதசிதிதியின் முதல் பாகத்திற்குஹரி வாஸரம் எனபெயர் இந்தநேரத்தில் பாரணை பண்ணக்கூடாதுஏகாதசி விரதம் இருந்து விட்டுமற்றவர் வீட்டில் த்வாதசியன்றுசாப்பிடக்கூடாது ஏகாதசிக்குமுதல் நாள் இரவும் மறுநாள்இரவும் சாப்பிடக்கூடாது


    ராமாக்ருஷணா கோவிந்தா என மனம்விஷ்ணு அவதாரங்களை பற்றியேசிந்தக்க வேண்டும்
    பஞ்சாங்கங்களில்ஹரிவாஸரம்நாழிகை சென்ற பிறகேசாப்பிட வேண்டும் இஸ்கான்காலண்டர்களில் ஹரி வாஸரம்நேரம் கொடுக்கிறார்கள்

    த்ருக்பஞ்சாங்கம் டாட் காம் வெப்ஸைட்டில் விரத நாட்கள் பகுதியில்இஸ்கான் பாரணை நேரம் ஒவ்வொருஏகாதசிக்கும் ஒரு வருடத்திற்குகொடுக்கிறார்கள்
Working...
X