Announcement

Collapse
No announcement yet.

பஞ்சகச்சம்(பெ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பஞ்சகச்சம்(பெ

    பஞ்சகச்சம்(பெ)
    (பஞ்ச+கச்சம்)
    ஆடவர் வேட்டியை ஐந்து இடங்களிற் செருகி உடுத்தும் வகை
    மொழிபெயர்ப்புகள்[தொகு]
    ஆங்கிலம்

    A mode of wearing cloth by Brahmin males mostly.
    விளக்கம்
    பஞ்சகச்சம் = பஞ்ச + கச்சம்
    பஞ்ச எனில் ஐந்து. கச்சம் எனில் செருகல்.
    பஞ்சகச்சம் எனில் ஐந்து செருகல் கொண்ட ஆடை.
    வலது இடுப்பில் ஒரு செருகல், இடது இடுப்பில் ஒன்று, பின்புறத்தில் ஒன்று, தொப்புள் பகுதியில் இரண்டு என்று ஐந்து செருகுதல் முறையையே பஞ்சகச்சம் என்று பெரியோர்களால் கூறப்படுகிறது.
Working...
X