Re: Upanayana muhurtham
11-4-2016 மன்மத வருட முடியும் காலம்; சிசிர ருது முடியும் காலம், பங்குனி மாதம் முடியும் காலம். ஆதலால் வருட முடிவிற்கு 15 நாட்கள்; ருது முடிவு 3 நாட்கள், மாத முடிவு 3 நாட்கள் முன்பாகத்தான் முஹுர்த்த நாட்கள் பார்க்க வேண்டும். ஆதலால் 11-4-2016 ல் முஹுர்த்தம் வைக்க கூடாது.மற்றும் 11-4-2016 அன்று சூரியன் ரேவதி-4 ம் பாதத்தில் உள்ளார். 11-4-2016 அன்று ரோஹிணி நக்ஷத்திரம் ஆதலால், ரேவதி-1; அசுவதி-2; பரணி-3; கார்த்திகை -4; ரோஹிணி -5. இந்த 5 கசர யோகமாகும். கசர யோகமில்லா நாட்கள் ஆகிய, 1,2,6,7,8,தான் உபநயனம் செய்யலாம்.ஆதலால் வேறு நாட்கள் பார்த்து எழுதவும். வருட, மாத, ருது, முடியும் சமயங்களில் முஹுர்த்தம் வைக்ககூடாது.

Comment