உபநயனம்;--
உத்திராயனத்தில் செய்ய வேண்டும்.
தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உத்திராயனம்.
யஜுர் வேதிகள் சுக்ராஸ்தமனம் இல்லாத காலத்திலும், ருக் வேதிகள் குரு அஸ்தமனம் இல்லாத காலத்திலும், ஸாம வேதிகள் செவ்வாய் அஸ்தமனம் இல்லாத காலத்திலும், சுக்கிரன், குரு , செவ்வாய் நீச மில்லா காலங்களிலும்
செய்ய வேண்டும்.
வேதம் பயில க்கூடாத நாட்களிலும் உபநயனம் செய்ய க்கூடாது.
உபநயன லக்னத்திற்கு எட்டாமிடத்தில் எந்த கிரஹமும் இருக்க கூடாது.
பையனுக்கு சந்திராஷ்டம தினத்திலும் செய்ய கூடாது.
பையனின் சஷ்டாஷ்டக ராசியிலும் லக்னமாக வைக்க வேண்டாம்.
சுக்ல பக்ஷம் சிறந்தது. ஜன்ம சந்திர லக்னங்கள் இல்லாத நாட்களில் செய்ய வேண்டும்.
தாரா பலம் சந்திர பலம் நன்றாக உள்ள நாட்களில் செய்ய வேண்டும்.
கசரம் சுத்த மாக இருக்க வேண்டும்.
பஞ்சகம் சுத்தமாக இருக்க வேண்டும்.
கரி நாள் , தனிய நாட்களில் செய்ய கூடாது.
மரண யோகம், உத்பாத யோக நாட்களில் செய்யக்கூடாது.
ஆடி, ஆவணி, புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்களில் செய்யக்கூடாது.
அமாவாசை. பெளர்ணமி, பிரதமை. ரிக்தை ஸப்தமி அஷ்டமி, நவமி த்ரயோதசி, சதுர்தசி ஆகிய திதிகளில் உபநயனம் செய்யக்கூடாது.
பையன் ஜன்ம நக்ஷத்திலிருந்து எண்ணி 2,4,6,8,9 வர வேண்டும்.
1,3,5,7 நக்ஷத்திரங்களில் செய்ய க்கூடாது
அந்தந்த தமிழ் மாத விஷ சூன்ய திதி, நட்சத்திரம் லக்னம் வேண்டாம்.
திதிகளின் விஷ சூன்ய ராசிகளும் வேண்டாம்.
வருஷம், ருது மாதம், திதி, நக்ஷதிரம் முடிவில் செய்யக்கூடாது.
ஒரே நாளில் இரண்டு , நக்ஷத்திரமோ திதியோ உள்ள நாட்களும் வேண்டாம்.
திங்கள், புதன், வெள்ளி கிழமைகள் சிறந்தது.
உபநயனம் செய்ய போகும் தமிழ் மாதத்தில் இரண்டு பெளர்ணமியோ அல்லது இரண்டு அமாவாசையோ அல்லது மாதபிறப்பு இரண்டோ அல்லது மாத பிறப்பு இல்லாமலோ இருக்க கூடாது.
திதி , நக்ஷத்திர, லக்ன தியாஜ்யம் இல்லாத லக்னத்தில். உபநயனம் செய்ய வேண்டும்.
பையனின் தாயார் ஆறு மாததிற்கு மேல் கர்பமாக இருந்தால் அந்த பையனுக்கு அப்போது உபநயனம் செய்ய கூடாது.
பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம்,, பூரம், பூராடம், கேட்டை ஆகிய நக்ஷத்திரங்கள் உபநயனம் செய்வதற்கு சிலாக்கியமில்லை.,
ஸந்தியா காலங்கள், ராத்திரி, அபராஹ்னம் மலமாசம் சிலாக்கியமில்லை..
ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள் சுபம்.
ராகு காலம், யம கண்டம், இல்லமல் இருக்க வேண்டும். சுப ஹோரையில் அமைய வேண்டும்.
அக்னி நக்ஷத்திர காலமும் சிலாக்கியமில்லை
,

Thank you very much sir for providing this information.
முதலில் உங்கள் பஞ்சாங்கத்தில் கிரஹ சஞ்சார பலன் எழுதி இருக்கும் பக்கத்தில் க்ரஹ மெளட்ய காலங்கள் என்று அச்சடித்து இருப்பார்கள்.
இந்த துர்முகி வருடத்திற்கு கிரஹ மெளட்ய காலங்கள் சித்திரை 25 முதல் ஆனி 23 முடிய சுக்கிரனும் ( 8-5-2016 to 7-7-2016 ) ஆவணி 29 முதல் புரட்டாசி 25 முடிய குருவும் ( 14-9-2016 to 11-10-2016 ) மேற்கே அஸ்தமனம் கிழக்கே உதயம் என்று போட்டிருந்தாலும் சரி இந்த காலங்களில் சுப காரியங்கள் செய்ய கூடாது.
யஜுர் வேதிகளுக்கு சுக்கிரனும் ருக் வேதிகளுக்கு குருவும் அதிபர்கள்
சாம வேதிகளுக்கு செவ்வாய் அதிபதி
நீங்கள் யஜுர் வேதம் ஆதலால் சுக்கிராஸ்தமனம் காலத்தில் அதாவது 8-5-2016 முதல் 7-7- 2016 முடிய உபநயனம் மற்றும் விவாஹம் செய்யக்கூடாது.
இந்த துர்முகி வருடத்தில். 15-7-2016 அன்று ஆனி மாதம் முடிவதால் உத்திராயணம் முடிந்து விடுகிறது.
துர்முகி வருடத்தில் செவ்வாய் அஸ்தமனம் இல்லை.
நீங்கள் ருக் வேதியாக இருப்பீர்களானால் குரு தனது நண்பன் வீடாகிய சிம்மத்தில் இருப்பதால் உபநயனம், விவாஹம் செய்யலாம்.
குருவுக்கு சத்ருக்கள்:- புதனும், சுக்கிரனும். குருவுக்கு நண்பர்கள் சூரியன், சந்திரன், செவ்வாய். ; சனி சமம். சொந்த வீடு தனுசு, மீனம், நீச வீடு மகரம், உச்ச வீடு கடகம்… பார்வை 5,7,9 வீடுகள்
குரு பகைவன் வீட்டிலிருந்தாலும், நீச்சமாக இருந்தாலும் மத்திம பலன்.
செவ்வாய்க்கு சத்ரு புதன்; நண்பன் சூரியன், சந்திரன், குரு. சமம் சுக்கிரன்,சனி பார்வை 4,7,8, வீடுகள். உச்ச வீடு மகரம்; நீச வீடு கடகம். சொந்த வீடு மேஷம், வ்ருச்சிகம்.
பஞ்சாகத்தில் அடுத்தது பார்த்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒரு அமாவாசை, ஒரு பெளர்ணமி, ஒரு மாதபிறப்பு உள்ளதா என்பது
மன்மத வருடம் தை, மாசி, பங்குனியிலும், துர்முகி வருடம் சித்திரை, வைகாசி, ஆனி மாதத்திலும் ஒரு அமாவாசை, ஒரு பெளர்ணமி உள்ளதால்
இம்மாதங்களில் உபநயனம், விவாஹம் செய்யலாம்.
ஒவ்வொரு மாத பிறப்பும் ஒவ்வொரு மாதம் ஒன்று வந்தால் உத்தமம், இல்லாவிட்டால் மத்திமம்.
சுக்கிரனுக்கு நண்பன் புதன்; சமம் சனி, செவ்வாய் ; சத்ரு-குரு,சூரியன், சந்திரன். சுக்கிரனுக்கு சொந்த வீடு ரிஷபம், துலாம். நீச வீடு கன்னி உச்ச வீடு மீனம். பார்வை 7ஆவது வீடு.
பிறகு பஞ்சாக்கத்தில் கிரஹ பாத சாரம் பார்க்க வேண்டும். ஒவ்வொரு கிரஹமும் இந்த தமிழ் தேதியில் இந்த நக்ஷத்திர பாதத்தில் இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
ஆயில்யம் 1, மகம்,2, பூரம் 3 உத்திரம் 4. . வடுவின் நக்ஷத்திரதிலிருந்து நான்காவது நக்ஷத்திரம் க்ஷேமம் ஆதலால் தாரா பலம் உள்ளது,
சந்திர பலம் உள்ளது.
கசரம்:--சுப முஹூர்த்தம் வைக்கும் நாளில் சூரியன் சஞ்சாரம் செய்யும் நக்ஷத்திரம் முதலாக முஹுர்த்த நாள் நக்ஷத்திரம் வரை எண்ணி வந்ததில் அந்த தொகையை ஒன்பதால்
வகுத்த பிறகு மீதி 3,4,5,9 ஆக வந்தால் அது கசரம். எனப்படும் இது அசுபம்.. மீதி 1,2,6,7,8, ஆக வந்தால் அது கசரமில்லை. .இது சுபம், கசர யோக மில்லாத நாட்களிலேயே சுப கார்யம் செய்ய வேண்டும்..
கிரஹ பாத சாரத்தில் சூரியன் ஆனி மாதம் 26 ந்தேதி புனர்பூசம் இரண்டாவது பாதத்தில் உள்ளார். ஆனி மாதம் 26 ந்தேதி நக்ஷத்திரம் உத்திரம்.இப்போது
புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம். பூரம், உத்திரம். . சூரியன் சஞ்சரிக்கும் நக்ஷத்திலிருந்து ஆறாவது நக்ஷத்திரம் உத்திரம். இது கசரமில்லை. ஆதலால் வடுவிற்கு உபநயனம் செய்யலாம்.. ( தொடரும் )
Nakshatram - Avittam (1 Padam)
Rasi - Makaram
DOB : 07.04.2002
Telugu Brahmin, Yajurvedam, Abasthamba soothram
I fixed 11.4.16 as upanayanam date. Muhurtham between 9.30 - 10.30 at Mithuna lagnam.
Is it ok. Pl guide me
T/R
Siva
Comment