Announcement

Collapse
No announcement yet.

தர்ப்பணம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தர்ப்பணம்

    தர்ப்பணம் செய்யும் முன்பாக 33 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்

    தர்ப்பணம் செய்யும் முன்பாக 33 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்
    பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, செப்டம்பர் 08, 2:04 PM IST

    கருத்துக்கள்0 வாசிக்கப்பட்டது 3

    பிரதி

    1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.

    2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

    3. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    4.அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    5. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

    6. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

    7. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

    8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.

    9. மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

    10. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

    11. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மகாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.

    12. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.

    13. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

    cotnd..2
    Last edited by P.S.NARASIMHAN; 09-09-14, 18:04.

  • #2
    Re: தர்ப்பணம்

    Sir how to see further pages of darpanam post please

    Comment

    • #3
      Re: தர்ப்பணம்

      sir. tharpanam details are there in monthly festivals september-purattasi ---details of mahalaya tharpanam in 2 pages in tamil. on 13-9-2013. .last year. now you have to see the96 tharpana sankalpam given by me for mahalaya sankalpam. and for other mantras last year mantras will be for ever. there will no change. feel free to ask for doubts.

      Comment

      • #4
        Re: தர்ப்பணம்

        A lunar eclipse is scheduled to take place on Purattasi Pournami. Whether it could be seen Chennai. If Lunar eclipse is not visible whether Grahana Tarpanam is to be performed. The Srirangam Koil Panchangam which usually specifies the Grahana Timings does not mention for the above eclipse.

        m s raghunathan

        Comment

        • #5
          Re: தர்ப்பணம்

          on 8-10-2014 on full moon day chandra grahanam is there, . chandra udhyama 5-53 p.m.. grahana moksha kaalam 6-04 p.m. only 11 minutes grahanam is there. do moksha snanam and take food. there will no time for you to do tharpaNam..

          Comment

          • #6
            Re: தர்ப்பணம்

            ஶ்ரீ:
            ஜய வருஷம் - புரட்டாசி மாத - ஶ்ரீரங்கநாதபாதுகா - சஞ்சிகையில் கீழ்கண்டவாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது:

            "...... அவகாசம் குறைவாக இருப்பதால் மாலை 5.53க்கு முன்னரே நீராடி
            ஸித்தமாக இருந்து, மாலை 5.53க்கு ஸங்கல்பம் செய்துகொண்டு தர்பணம்
            ஆகியவைகளை ஆரம்பிக்கவேண்டும்.
            அவகாசம் மிகவும் குறைவாக இருந்தாலும், வசதிக்கேற்ப விடாமல்
            ஸ்நான தர்பணாதிகளை அநுஷ்டிக்கவேண்டியது."
            என்று வழங்கப்பட்டுள்ளது.

            என்.வி.எஸ்

            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment

            • #7
              Re: தர்ப்பணம்

              Dear Sir,
              ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள்.
              Can you explain what are ashtaka and anvashtaka tharpanam? I heard it comes only in the month of maasi only... Please explain.

              Comment

              • #8
                Re: தர்ப்பணம்

                Originally posted by Sridharankidambi View Post
                Dear Sir,
                ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள்.
                Can you explain what are ashtaka and anvashtaka tharpanam? I heard it comes only in the month of maasi only... Please explain.
                ஶ்ரீ:
                அஷ்டகா, அந்வஷ்டகா என்பவையும் பித்ருக்களுக்கான புண்யகாலங்கள் ஆகும்.

                மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய 4 மாதங்களிலும் வரும் க்ருஷ்ண பக்ஷத்து அஷ்டமிகளில் அஷ்டகா ச்ராத்தம் அல்லது தர்பணமும்
                அவற்றிற்கு அடுத்ததான நவமிகளில் அந்வஷ்டகா ச்ராத்தம் அல்லது தர்பணமும் பண்ணவேண்டும்.
                மற்ற யுகாதி, மந்வாதி ஆகிய புண்யகாலங்களைக் காட்டிலும் அஷ்டகா, அந்வஷ்டகா புண்யகாலங்கள் அமாவாஸை போலவே பித்ருக்களுக்கு
                மிகவும் ப்ரீதியான அல்லது உகப்பான காலங்கள் என ச்லாகிக்கப்பட்டுள்ளது.
                தாஸன்,
                என்.வி.எஸ்

                Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                Encourage your friends to become member of this forum.
                Best Wishes and Best Regards,
                Dr.NVS

                Comment

                • #9
                  Re: தர்ப்பணம்

                  kindly also see http://www.brahminsnet.com/forums/fo...m-amp-Shradham astaka and anvashtakaa details are there.

                  Comment

                  • #10
                    Re: தர்ப்பணம்

                    சார்,
                    ஒரு சந்தேகம்.
                    முதல் கண்டிஷன்..." 1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது. "
                    என்றால், மாசக்கடைசியில்அமாவாசை வந்தால் அதுவரை எந்த கோயிலிலும் சங்கல்பம் செய்து அர்ச்சனை/பூஜைகள் செய்யக்கூடாதா?
                    இதை முதல் முறை கேட்கிறேன்.
                    தயவு செய்துவிளக்கவும்.
                    வரதராஜன்
                    பி.கு. அப்படியென்றால் வருஷத்தில் பாதி நாட்கள் பூஜை செய்யக்கூடாது போலிருக்கிறதே!

                    Comment

                    • #11
                      Re: தர்ப்பணம்

                      Originally posted by R.Varadarajan View Post

                      இதுபோன்றதொரு விஷயத்தை இப்போதுதான் தங்கள் வாயிலாக முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன்.
                      ப்ராம்மணர்களுக்கு பஞ்சக்ருத்ய பராயணர்கள் என்று ஒரு பெயர் உண்டு.
                      தேவ யஜ்ஞம், ப்ரும்ம யஜ்ஞம், பித்ரு யஜ்ஞம், பூத யஜ்ஞம், மநுஷ்ய யஜ்ஞம் ஆகயி ஐந்து கடமைகளைத்தான் அப்படி குறிப்பிடப்படுகிறது.
                      தேவனாகிய கடவுளுக்கும், ரிஷிகளுக்கும் அடுத்துதான் பித்ருக்கள் வருகிறார்கள்.
                      அநேகமாக இது புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளயபக்ஷ தர்பணத்தின்போது மட்டும் ஸக்ருண் மஹாளயம் என்னும் பட்சத்தில் ஒரு நாள்
                      மட்டும் தர்ப்பணம் பண்ணுகிறவர்கள் தான் தர்ப்பணம் பண்ணும் வரை மற்றவர்கள் பண்ணும் தர்பணங்களில் பங்கேற்றுப் புசிக்கக்கூடாது என்று
                      ஒரு விதிமுறை இருக்கிறது. அதனுடைய திரிபாக இருக்கலாம்.
                      எப்படி இருந்தபோதிலும் இது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல.
                      அதிலும் வைணவர்கள், ச்ராத்தம் மற்றும் தர்பண தினங்களில்கூட முதலில் பெருமாள் பூஜை செய்துவிட்டு பின்னர்தான் ச்ராத்தம் - தர்ப்பணம் செய்வார்கள்.
                      வைணவர்கள் அனைவரும் நெற்றிக்கு இட்டுக்கொண்டு ச்ராத்தம் பண்ணுவார்கள்.
                      ஸ்மார்த்தர்களில் கோபி அணிபவர்கள் கூட இட்டுக்கொண்டு பண்ணுவார்கள், விபூதி அணிபவர்கள்மட்டும்
                      ச்ராத்தம் முடியும்வரை விபூதி அணியமாட்டார்கள்.
                      தாஸன்,
                      என்.வி.எஸ்

                      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                      Encourage your friends to become member of this forum.
                      Best Wishes and Best Regards,
                      Dr.NVS

                      Comment

                      • #12
                        Re: தர்ப்பணம்

                        Swamin,
                        Thanks for clearing my doubt.May be applicable to Mahalaya Paksham.
                        With best wishes,
                        Varadarajan

                        Comment

                        • #13
                          Re: தர்ப்பணம்

                          where is page 2

                          - - - Updated - - -

                          where is page 2

                          Comment

                          • #14
                            Re: தர்ப்பணம்

                            MY dear sri.Viswa, I wonder as to what happened to my page 2 under tharpanam. As the was posted on 9/9 it appears the thread Page 2 might have sent to archives. Threads from 10/9 only available. I will take up this matter with Admn. as to what happened and let u know if there i a reply. Till then please bear with me...PSN.

                            Comment

                            • #15
                              Re: தர்ப்பணம்

                              Sri:
                              There is nothing to do any administration work!
                              Some or few page of a thread will never go to archive,
                              if total thread which went to archive also be completely seen by clicking the link given for full view in every archive.

                              Working...
                              X