Announcement

Collapse
No announcement yet.

சின்ன சின்ன சந்தேகங்கள் / கேள்விகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சின்ன சின்ன சந்தேகங்கள் / கேள்விகள்

    பஞ்சாங்கங்களில் இரண்டு வகை சுத்த திருக்கணிதம், வாக்யம். திருக்கணிதத்தில் epemeries மூலம் மிக சரியாக கணிக்கிறார்கள். அதே மாதிரி எதை ஆதாரமாகக்கொண்டு வாக்ய பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. இரண்டிற்க்கும் பெரும் வித்தியாசம் உள்ளதே அது ஏன்?
Working...
X