நாம் போஜனம் செய்தவுடன் கை,வாய் சுத்தம் செய்துவிட்டு கால்களையும் முன் பின் சுத்தம் செய்துகொள்ளவேண்டும் என்று சொல்கிரார்கள். கல்யாணம் மற்ற விஷேஷங்களில் கால்களை கழுவமுடிவதில்லையே .அப்படிஎன்றால் நம் வீட்டில் மாத்திரம் ஏன் கழுவவேண்டும். இதன் தாத்பர்யம் என்ன?
