Announcement

Collapse
No announcement yet.

மொட்டை அடித்தல் மற்றும் காது குத்தல்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மொட்டை அடித்தல் மற்றும் காது குத்தல்

    நமஸ்காரம் மாமா,


    குழந்தையின் ஆயுஷோமம்தில் ஏன் மாமா மடியில் வைத்து காது குத்த வேண்டும். எதாவது சாஸ்திரம் உள்ளதா? சில ஆத்தில் மாமா மடியில் வைத்து காது குத்தும் வழக்கம் இல்லை என்கிறார்களே அது பற்றி தங்கள் கருத்து என்ன? நன்றி


    இப்படிக்கு,

    ராஜீ

  • #2
    Re: மொட்டை அடித்தல் மற்றும் காது குத்தல்

    ஶ்ரீ:
    மாமி, இது ரொம்ப சிம்பிள் லாஜிக்தான்,
    குழுந்தையின் அம்மாவின் ஸஹோதரர்கள் குழந்தையிடம் மிகவும் அன்பாகவும்,
    அதிகம் நெருக்கம் உள்ளவர்களாகவும், அதிகமாக குழந்தையிடம் பழகக்கூடியவர்கள் ஆதலால்
    மாமாவின் மடியில் உட்காரவைத்தால் குழந்தை அழாமல் இருக்கும் என்பதால் மாமா மடியில்
    உட்காரவைப்பார்கள்.
    மாமாவை அவாய்ட் பண்ண நினைக்கறவா 'பழக்கமில்லை' என்று சொல்வார்கள்.
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: மொட்டை அடித்தல் மற்றும் காது குத்தல்

      thanks for your reply mama

      Comment

      Working...
      X