Announcement

Collapse
No announcement yet.

ம்ருத்யஜ்ஞ்ச ஹோம தொடர்ச்சி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ம்ருத்யஜ்ஞ்ச ஹோம தொடர்ச்சி

    5.ஹரிகும் ஹரந்த –மநுயந்தி தேவா விச்வஸ் யேசாநவகும் வ்ருஷபம் மதீனாம், ப்ருஹ்ம சரூப மநு . மேத மாக தயனம் மாவி வதிர் விக்ரமஸ்வ ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்த்ததாகும் ஸ்வாஹா ப்ரஹ்மண இதம் ந மம

    6. சல்கைரக்னி ரக்னி மிந்தான உபெள லோகெள ஸநேமஹம். உப்யோர் லோகயோர் ருத்த்வா அதிம்ருத்யுன் தராம்யஹம் ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. ம்ருத்யுவ இதம் ந மம..

    7. மாசிதோ ம்ருத்யோ மாவதிர்மா மே பலவகும் விவ்ருஹோ மா ப்ரமோஷீஹி. ப்ரஜாம் மா மே ரீரிஷ ஆயுருக்ரந் ருசக்*ஷஸ்ந்த்வா ஹவிஷா விதேம ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா ம்ருத்யுவ இதம் ந மம.

    8 .மா நோ மஹாந்த முத மாநோ அர்பகம் மா ந உக்*ஷந்த –முத மாந உக்*ஷிதம். . மாநோ வதி: பிதரம் மோத மாதரம் ப்ரியா மாநஸ் தநுவோ ருத்ர ரீரிஷ: ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. ருத்ராய இதம் ந மம.

    9. மா நஸ் தோகே தநயே மா ந ஆயுஷி மாநோ கோஷு மானோ அஷ்வேஷூ ரீரிஷ:. வீராந் மாநோ ருத்ர பாமிதோ வதிர் ஹவிஷ்மந்தோ நமஸா விதேமதே. ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. ருத்ராய இதம் ந மம.

    10. ப்ரஜாபதே நத்வ தேதாந் உஅன்யோ விஸ்வா ஜாதானி பரிதாப்பூவா. யத் காமாஸ்தே ஜுமஸ்தன்னோ அஸ்து வயகும் ஸ்யாம பதயோ ரயீணாம். ம்ருத்யுர் நஸ்யது. ஆயுர்வர்த்தாகும் ஸ்வாஹா. ப்ரஜாபதயே ந மம..

    11. யத இந்த்ர பயாமஹே த்தோ நோ அபயங்க்ருதி. மகவஞ்சக்தி தவ தந்ந ஊதயே வித்விஷோ விம்ருதோ ஜஹி. ம்ருத்யுர் நச்யது. ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. இந்த்ராய பகவத இதம் ந மம.

    12. ஸ்வஸ்திதா விசஸ்பதிர் வ்ருத்ரஹா விம்ருதோ வசீ. வ்ருஷேந்த்ர; புர ஏது நஸ் –ஸ்வஸ்திதா அபயங்கர: ம்ருத்யுர் நச்யது. ஆயுர் வர்த்தாகும் ஸ்வாஹா. இந்த்ராய அபயங்கராய இதம் ந மம..

    13. த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம், உர்வாருகமிவ பந்தநாந் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்.ம்ருத்யுர் நச்யது. ஆயுர் வர்த்தாம் ஸ்வாஹா,
    த்ரயம்பகாய இதம் ந மம.

    14.அபம்ருத்யுமபக்*ஷுதம் அபேதஸ்ஸ பதஞ்ஜஹி . அதாநோ அக்ன ஆவஹ.
    ராயஸ்போஷாகும் ஸஹஸ்ரிணகும் ஸ்வாஹா. ம்ருத்யுர் நச்யது. ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. அக்னய இதம் ந மம..

    15. யே தே ஸஹஸ்ர மயுதம் பாசா ம்ருத்யோ மர்த்யாய ஹந்தவே. தான் யஜ்ஞஸ்ய மாயயா சர்வாநவயஜாமஹே. ம்ருத்யூர் நச்யது. ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. ம்ருத்யவ இதம் ந மம.

    16. ஜாதவேதஸே ஸுநவாம ஸோம மராதீயதோ நிதஹாதி வேத: ஸ ந பர்ஷத்தி துர்காணி விச்வா நாவேவ ஸிந்துந் துரிதாத்யக்னி; ம்ருத்யுர் நச்யது. ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. அக்னயே ஜாதவேதஸே இதம் ந மம.

    17. பூர்புவஸ்ஸுவ: ஓஜோ பலம். ப்ருஹ்மக்ஷத்ரம் யசோமஹத்.ஸத்யந்தபோநாம ரூப மம்ருதம். சக்*ஷுஸ்ஸ்ரோத்ரம் . மந ஆயு: விச்வய்யசோ மஹ. ஸமந்தபோ ஹரோபாஹா. . ஜாதவேதா யதி வா பாவக்கோஅஸி. . வைஸ்வாநரோ யதி வா வைத்யுதோஅஸி. சம் ப்ரஜாப்யோ யஜமாநாய லோகம். ஊர்ஜம் புஷ்டிந்தததப்யாவ வ்ருத்ஸ்வஸ் ஸ்வாஹா.
    ஜாதவேதஸே வைஸ்வாநராய இதம் ந மம.

    18. ம்ருத்யுர் நஸ்யது. ஆயுர் வர்ததாம் பூ; ம்ருத்யுர் நஸ்யது, ஆயுர் வர்ததாம் ஸ்வாஹா. அக்நய இதம் ந மம.

    19. ம்ருத்யுர் நஸ்யது, ஆயுர் வர்ததாம் புவ: ம்ருத்யுர் நஸ்யது. ஆயுர் வர்ததாம் ஸ்வாஹா. வாயவ இதம் ந மம.

    20. ம்ருத்யுர் நஸ்யது. ஆயுர் வர்ததாம் ஸுவ: ம்ருத்யுர் நஸ்யது. ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. ஸூர்யாய இதம் ந மம.

    21. ம்ருத்யுர் நஸ்யது, ஆயுர் வர்ததாம். பூர்புவஸ்ஸுவஹ ம்ருத்யுர் நஸ்யது. ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. ப்ரஜாபதயே இதம் ந மம.

    இவ்வாறு 21 மந்த்ரங்களையும் கொண்டு 16 ஆவ்ருத்திகள் ஹோமம் செய்ய வேன்டும்.21x16 =336 ஆஹூதிகள்..

    பிறகு ஆசாரியன் , ம்ருத்யவே ஸ்வாஹா என்ற மந்திரத்தால் எட்டு முறை ஆஜ்ய ஆஹூதி அளிக்க வேண்டும். . ஆஹூதிகளை பிறித்தும் சேர்த்தும் (மொத்தம் 4 ஆஹூதிகள்).( பூ; புவ;. ஸுவ:. பூர்புவஸ்ஸுவ ) பிறகு ஸ்விஷ்டக்ருதமாக வைக்கப்பட்டுள்ள சருவை எடுத்துக்கொண்டு , ஹவய

    வாஹம், --ஸ்விஷ்டக்ருதம் --- ஆகிய இரன்டு (யாஜ்யா புரோநுயாஜ்யா)
    மந்திரங்களால் ஸ்விஷ்டக்ருத் ஹோமம் செய்ய வேண்டும். அக்னயே ஸ்விஷ்ட க்ருத இதம் ந மம

    ஜயாதி ஹோமம் செய்யவும். பரிசேஷனம் வரை செய்யவும். பின்னர் ப்ரஸாதமாக உட்கொள்ள கொஞ்சம் அன்னம் எடுத்து வைத்து கொண்டு
    மீதமுள்ள அன்னத்தை பலியாக , அக்னிக்கு வெளியே ஈசானத்தில் பரப்பி வைக்கப்பட்டுள்ள அருகம் பில் மீது கீழ் கண்ட இரு மந்திரங்களையும் சொல்லி இடவும்..

    ஸர்வோ வை ருத்ரஸ் தஸ்மை ருத்ராய நமோ அஸ்து.. புருஷோ வை ருத்ரஸ்ஸந்மஹோ நமோ நம: விச்வம் பூதம் புவநம் சித்ரம் பஹுதா ஜாதம் ஜாயமாநம் ச யத்.. ஸர்வோ ஹ்யேஷ ருத்ரஸ்தஸ்மை ருத்ராய நமோ அஸ்து..

    கத்ருத்ராய ப்ரசேதஸே மீடுஷ்டமாய தவ்யஸே. வோசேம சந்தமகும் ஹ்ருதே. ஸர்வோஹ்யேஷ ருத்ரஸ் தஸ்மை ருத்ராய நமோ அஸ்து..

    பிறகு ப்ரணீதா ப்ரோக்ஷனம். ; ப்ருஹ்ம உத்வாஸனம்.

    அக்னியிலிருந்து ஸ்வாமியை கலசத்துக்கு ஸம்யோஜனம்.

    பிறகு ஆயுர்தா அக்னே ஹவிஷோ ஜுஷாணோ க்ருதப்ரதீகோ க்ருதயோநிரேதி. க்ருதம் பீத்வா மது சாருகவ்யம் பிதேவ புத்ரமபி ரக்ஷதாதிமம். என்ற மந்திரத்தால் அக்னிக்கு ஸமித்து இட்டு

    ஜாதவேதா யதி வா பாவகோஅஸி . வைஸ்வாநரோ மதி வா வைஹ்யுதோஅசி. சம்ப்ரஜாப்யோ யஜமாநாய லோகம். ஊர்ஜம் புஷ்டிம் ததத
    ப்யாவ-வ்ருத்ஸ்வ. என்ற மந்திரத்தால் அக்னியை னுபஸ்தானம் செய்யவும்.

    பிரகு ப்ரஸாதமாக உட்கொள்ள எடுத்து.வைத்துள்ள மீதமுள்ள சருவில், மீதமுள்ள ஆஜ்யத்தை விட்டு , அதை தொட்டவாறு ஜபம் செய்யவும்.

    ஜபம்:--ஆக்னிராயுஷ்மாந்த்ஸ- வநஸ்பதி பிராயுஷ்மான் தேந்த்வா ஆயுஷஆயுஷ்மந்தம் கரொமி.. ஸோம ஆயுஷ்ந்த்ஸ ஓஷதிபி-ராயுஷ்மான்
    தேந் த்வா ஆயுஷஆயுஷ்மந்தம் கரொமி.. யஜ்ஞ் ஆயுஷ்மாந்த்ஸ தக்ஷிணாபி
    ராயுஷ்மான் தேன த்வா ஆயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி.

    ப்ரமாயுஷ்மத் த்த்ப்ராஹ்மணை-ராயுஷ்மத் தேன த்வா ஆயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி.தேவா ஆயுஷ்மந்தஸ்தேஅம்ருதேனா ஆயுஷ்மந்தஸ்தேன த்வா ஆயுஷாஸாயுஷ்மந்தம் கரோமி. என்ற ஐந்து மந்திரங்களை முதலிலும் முன் கூறிய 21 மந்திரங்களை அடுத்த்தாகவும் இம்மாதிரி நான்கு முறை ஜபம் செய்யவும்.

    ப்ராசனம்:--ஆயுரஸி விச்வாயுரஸி ஸர்வாயுரஸி ஸர்வமாயுரஸி சர்வம் மே
    ஆயுர்பூயாத் சர்வம் ஆயுர்கோஷம். என்ற ம்ந்திரத்தை கூறி ப்ரசாத அன்னத்தை ப்ராசனம் செய்யவும். பிறகு ஆசமன்ம்.

    யத இந்த்ர பயாமஹே த்தோ நோ அபயங்க்ருதி மகவ்ஞ்சக்தி தவ தன்ன ஊதயே வித்விஷோ விம்ருதோஜஹி.

    ஸ்வஸ்திதா விசஸ்பதிர் –வ்ருத்ரஹா விம்ருதோ வசீ. வ்ருஷேந்த்ர: புர ஏது நச்ச்வஸ்திதா அபயங்கர: ஆகிய இரு மந்திரங்களால் நாபியை கையால் தொடவும்.. மஹாவிஷ்ணுவை த்யானித்துக் கொள்ளவும்.

    கலசத்துக்கு புனர்பூஜை.; கலச தேவதைகளுக்கு யதாஸ்தானம். ன்ப்ரோக்ஷணம். அபிஷேகம்.. யஜமானருக்கு மந்திரங்கள் உச்சரித்த வண்ணம் அபிஷேகம்..

    யஜமானன் சுத்த வஸ்திரம் உடுத்தி ., நெற்றிக்கு இட்டுக்கொண்டு வந்த பிறகு வெங்கலம் அல்லது பித்தளை பாத்திரத்தில் ஆஜ்ய நிரீக்ஷணம் .
    தானம்..

    பின்னர் இரும்பு தண்டமும் , பஞ்சும் தானம்.. தொடர்ந்து தச தானம்.. ப்ராஹ்மண போஜனம். ஆசீர்வாதம். ருத்விக் ஸம்பாவனை. ஆசார்ய ஸம்பாவனை.

    அம்ருத ம்ருத்யஞ்சயர் மூல மந்திரம். ஓம் வம் ஜூம் ஸஹ.. அம்ருத ம்ருத்யஞ்சர் ப்ரதிமை அல்லது அம்ருத ம்ருத்யஞ்யர் யந்திரம் அவசியம் வைக்க வேண்டும்.அல்லது மெல்லிய தங்க//வெள்ளி/ செம்பு தகட்டில் வரைந்து வைக்கலாம்..

    12 ப்ராஹ்மணர் போஜனம் ப்ராயஸ்சித்த கர்மாவாக சொல்லப்பட்டுள்ளது.
    பத்தாயிரம் முறை காயத்திரி ஜபம் செய்தலும் ப்ராயஸ்சித்தமாக சொல்லப்பட்டுள்ளது.

    கடலில் கலக்கும் நதியில் ஸ்நானம் செய்ய வேன்டும், எனவும் சொல்லப்பட்டுள்ளது.

    படி தாண்டிய அன்னம் பூஜனத்துக்கு உதவாது. .உணவு ஒப்பந்த காரரோடு பேசி உணவு வெளியில் இருந்து கொண்டு வந்து ,நிவேதனமோ ப்ராஹ்மண போஜனமோ செய்வதால் ப்ரயோஜனமில்லை.

    வீட்டிலேயே அல்லது ஹோமம் செய்யும் இடத்தில் சமையல் காரர் சமையல் செய்து ப்ராஹ்மண போஜனம் செய்விக்க வேண்டும்.

    சாந்தி குஸுமாகரம் பூர்வ பாகம். அத்தியாயம்-59.












    .
Working...
X