திருமணத்தில் வாசிக்க வேண்டிய ராகங்கள்..
1, மாப்பிள்ளை அழைப்பின்போது – கல்யாணி, சங்கராபரணம்.
2, மாப்பிள்ளை அழைத்து வரும்போது – கரகரப்பிரியா, காம்போதி, தோடி.
3, நிச்சயதார்த்தம் – கானடா, அடானா, பேகடா.
4, திருமணநாள் காலை – கேதாரம், பூபாளம், பிளஹரி.
5, முகூர்தத்த்திற்கு முன் – தன்யாசி, நாராயணி.
6, முகூர்த்தம் நடக்கும்போது – நாட்டைகுறிச்சி.
7, தாலிகட்டும்போது – ஆனந்தபைரவி.
Source: Swarnagiri Vasan