காருணீக பித்ருக்கள்
காருணீக பித்ருக்கள்:- 3 தடவை சொல்லி தர்ப்பிக்க வேண்டும்.
அப்பாவின் சகோதரர்கள் பெரியப்பா/சித்தப்பா -----------கோத்ரான் ----------- சர்மண: வசு ரூபான் பித்ருவியான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
அப்பாவின் சகோதரிகள் (அத்தை) ----------- கோத்ரா: ----------- தா: வசு ரூபா: பித்ரு ஸ்வஸ்ரூ : ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
அம்மாவின் சகோதரர்கள் ------------- கோத்ரான் -------------- சர்மண: வசுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
அம்மாவின் சகோதரிகள் ----------- கோத்ரா: --------- தா: வசு ரூபா: மாத்ரு பகினி ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
அண்னன்/தம்பிகள் ------------- கோத்ரான் ------------- சர்மண: வசு ரூபான் ஜ்யேஷ்ட/கனிஷ்ட ப்ராத்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
ஸஹோதரி ------------ கோத்ரா: ----------- தா: வசு ரூபா: ஜ்யேஷ்ட/கனிஷ்ட பகினி ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
ஸஹோதரி புருஷர் --------- கோத்ரான் --------- ஶர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
புத்ரர்கள் ---------- கோத்ரான் ---------- சர்மண: வசு ரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
மருமகள் ----------- கோத்ரா: --------- தா: வசு ரூபா: ஸ் நுஷா ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
பெண் ------------- கோத்ரா: --------- தா: வசு ரூபா: துஹித்ரூ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
மாப்பிள்ளை --------- கோத்ரான்---------- சர்மண: வசு ரூபான் ஜாமி ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
மனைவி ----------- கோத்ரா: -------- தா: வசு ரூபா: பார்யா ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
மாமனார் ---------- கோத்ரான் ------- ஶர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
மாமியார் --------- கோத்ரா: -------- தா: வசு ரூபா: ஸ்வஸ்ரூ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
மைத்துனர் -------- கோத்ரான் ---------- ஶர்மண: வசு ரூபான் ஶ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
சினேகி தரர்கள் --------- கோத்ரான் -------- சர்மண: வசு ரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
ப்ரஹ்மோபதேசம் செய்தவர் -------- கோத்ரான் --------- சர்மண: வசு ரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
வேதம் கற்பித்தவர் --------- கோத்ரான் -------- சர்மண: வசு ரூபான் ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
பிழைப்பிற்கு மூலகர்த்தா ( யஜமானன்) --------- கோத்ரான் ------ சர்மண: வசு ரூபான் ஸ்வாமின: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
மற்றவர்களுக்கு காருணீக பித்ருக்கள் அட்டவணயில் கொடுக்க பட வில்லை. ஆனால் தர்ம ஸிந்து, நிர்ணய ஸிந்து, ஹேமாத்ரி புத்தகம் போன்றவைகளை பார்க்கும் போது மாமியாருக்கு தனியாக செய்யலாம் என்று உள்ளது.
பெரியம்மா, சித்தி, அத்தை-அத்திம்பேருக்கு அண்ணி மாமா மாமி இருவரும் தற்போது உயிருடன் இல்லை என்றால்
அத்தைக்கு ---------- கோத்ரா:---------- தா: வசு ரூபா: பர்த்ரு ஸ ஹித பித்ரு ஸ்வஸ்ரூ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
பெரியப்பா ---------- கோத்ரான் --------- சர்மண: வசுரூபான் பத்னி ஸஹித பித்ருவ்யான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
அம்மாவின் சகோத ரர் ------------- கோத்ரான் ---------- சர்மண: வசுரூபான் பத் நி ஸஹித மாதுலான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
தனது சகோதரன் ---------- கோத்ரான் ------------ சர்மண: வசு ரூபான் பத்னி ஸஹித ப்ராத்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
அத்தை உயிருடன் இருக்கிறார் அத்திம்பேர் இல்லை என்றால் அண்ணன், தம்பி இருக்கிறார், அவரது மனைவி இல்லை என்றால், பெரியப்பா, சித்தப்பா இருக்கிறார் ஆனால் அவரின் மனைவி இல்லை என்றால் மாமா இருக்கிறார் ஆனால் மாமி இல்லை என்றால் அண்ணன் இருக்கிறார் ஆனால் அண்ணி இல்லை என்றால் நண்பர்கள் என்று சொல்லி செய்யலாம் எங்கிறார் முசிறி அண்ணா.
---------- கோத்ரான்--------- சர்மண: வசுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
------------ கோத்ரா: ----------- தா: வசுரூபா: ஸகீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி