அடியேனின் சிறிய விண்ணப்பம். பீஷ்ம பஞ்சமி விரதம் கிரந்த எழுத்தில் உள்ளதை அனுப்பி இருக்கிறேன். அதன் தமிழாக்கம் இதில் கொடுத்தாலும் போதும். 26-11-20 முதல் 30-11-20 வரை செய்ய ஆசை படுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். ஈ மெயில் ஐ. டிக்கு அனுப்பி இருக்கிறேன்.
Announcement
Collapse
No announcement yet.
bhishma panchami.
Collapse
X
-
Re: bhishma panchami.
பீஷ்மபஞ்சகம்||
நாரதீயே நராத: -
யதேதசலம் புண்யம் வ்ரதாநாமுத்தமம் வ்ரதம்
கர்த்தவ்யம் கார்த்திகே மாஸி ப்ரயத்தாத் பீஷ்மபஞ்சகம்.
விஜ்ஞாநம் தஸ்ய விஸ்பஷ்டம் பலஞ்சாபி ததோ வரம்.
அத யஸ்வ ப்ரஸாதேந முநீநாம் ஹிதகாம்யயா..
ப்ரஹ்மோவாச--
ப்ரவக்ஷ்யாமி மஹாபுண்யம் வ்ரத் வ்ரதவிதாம் வர.
பீஷ்மேணைவ ச ஸம்ப்ராப்தம் வ்ரதம் பஞ்சதிநாத்மகம்..
ஸகாசாத்வா ஸுதேவஸ்ய தெநோக்தம் பீஷ்மபஞ்சகம்..
வ்ரதஸ்யாஸ்ய குணாநு வக்தும் கசக்த: கேசவாத்ருதே..
வ்ரதம் சைவ மஹாபுண்யம் மஹாபாதகநாசநம்.
அதோ வரம் ப்யத்தேந கர்த்தவ்யம் பீஷ்மபஞ்சகம்..
வாலகில்யா ஊசு:-- கார்த்திகஸ்ய க்ருஹ்ணீயாத்வரதம் பஞ்சதிநா.......
இதற்கு மேல் படிக்க முடியவில்லை
178ம் பக்கத்தில் சில ச்லோகங்கள் சொல்லப்பட்டுள்ளன.
அதன் அடியில்
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ|
உத்திஷ்ட கமலாகாந்தா த்ரைலோக்யம் மங்களம் குரு||
என்று ச்லோகம் முடிகிறது.
ப்ராதக் காலத்தில் சங்குகளைக்கொண்டு முழக்கம் செய்து
விஷ்ணுவை மேற்படி ச்லோகங்களைச் சொல்லி விழித்தருளச்செய்து,
வீணா கானம், வேணு கானங்களையும் செய்யவேணும்.
உத்தாபயித்வா தேவேசம் பூஜாம் தஸ்ய விதாயச.
ஸாயங்காலே கர்த்தவ்ய: துலஸ்யுத்வாஹஜோ விதி: .
அவஸ்யமேவ கர்த்தவ்ய: ப்ரதிவர்ஷந்து வைஷ்ணவை:
விதிம் தஸ்ய ப்ரவக்ஷ்யாமி யதாஸாங்காக்ரியா பவேத்.
விஷ்ணோஸ்து ப்ரதிமாம் குர்யாத் பலஸ்ய (ஒரு பலம் அளவு)
ஸ்வர்ணஜாம் சுபாம். ததர்தார்தம் ததர்தார்தம் (அதில் பாதி அல்லது அதில் பாதி)
யதாசக்த்யா ப்ரகல்பயேத். ப்ராணப்ரதிஷ்டாம் க்ருத்வா ச
துலஸீ விஷ்ணுரூபயோ: |
தத உத்தாபயேத் தேவம் பூர்வோக்தைச்சஸ்தவாதிபி:
உபசாரைஷ்ஷோடசபி: புருஷஸூக்தேந பூஜயேத்||
என்று கொடுக்கப்பட்டுள்ளது.
Re: bhishma panchami.
மிக்க நன்றி மாமா, மேலும் இன்று பீஷ்ம பஞ்சமியின் பக்கத்தை மறுபடியும் அனுப்பி யுள்ளேன். இதையும் தமிழாக்கம் தாங்கள் செய்து கொடுத்தால் தான் என்ன செய்ய வேண்டும் என்பது புரியும்.மேலும் கார்த்திகை பெளர்ணமி அன்று காம்ய வ்ருஷப உத்ஸர்ஜனம் சாந்தி குஸுமாகரத்தில் உள்ளதை அனுப்பி யுள்ளேன். இதையும் தமிழாக்கம் செய்து போட வேண்டுகிறேன். ப்ருந்தாவன த்வாதசி துளசி மஹா விஷ்ணு விவாஹம் விருத சூடாமணி புத்தகத்தில் உள்ளது, கார்த்திகை மாதத்தில் தீப தானம் செய்முறை அடியேன் அனுப்பினால் தங்கலால் தமிழாக்கம் செய்து தர முடியுமா என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
Comment
Re: bhishma panchami.
Originally posted by kgopalan37 View Postமிக்க நன்றி மாமா, மேலும் இன்று பீஷ்ம பஞ்சமியின் பக்கத்தை மறுபடியும் அனுப்பி யுள்ளேன். இதையும் தமிழாக்கம் தாங்கள் செய்து கொடுத்தால் தான் என்ன செய்ய வேண்டும் என்பது புரியும்.மேலும் கார்த்திகை பெளர்ணமி அன்று காம்ய வ்ருஷப உத்ஸர்ஜனம் சாந்தி குஸுமாகரத்தில் உள்ளதை அனுப்பி யுள்ளேன். இதையும் தமிழாக்கம் செய்து போட வேண்டுகிறேன். ப்ருந்தாவன த்வாதசி துளசி மஹா விஷ்ணு விவாஹம் விருத சூடாமணி புத்தகத்தில் உள்ளது, கார்த்திகை மாதத்தில் தீப தானம் செய்முறை அடியேன் அனுப்பினால் தங்கலால் தமிழாக்கம் செய்து தர முடியுமா என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
அடியேன் பாக்யம்.
கொஞ்சம் பெரிய எழுத்தா இருந்தாத் தேவலை.
கண்ணாடி சரியில்லை,
கண் சோதித்து கண்ணாடி மாற்றி 3 வருடங்கள் ஆகிறது.
இந்த ஏப்ரலில் மாற்றிக்கொள்ளலாம் என்று இருந்தேன்.
கொரோனாவினால் ஆஸ்பத்திரிபக்கம் போக முடியவில்லை.
கார்த்திகை பௌர்ணமிக்கு இன்னும் சற்று காலம் உள்ளதல்லவா?
இதுவரை எதுவும் ஈமெயில் வரவில்லை
வந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாகப் பண்ணிவிடுகிறேன்.
எவ்வளவு இருந்தாலும் அனுப்பவம்.
கொஞ்சம் கொஞ்சமாக பண்ணுகிறேன்.
தேவநாகரியில் தேவையா?
தாஸன்.
Comment
Re: bhishma panchami.
ஸ்ரீ:
துலஸீவிஷ்ணுவிவாஹ விதி:
தேசகாலௌ ததஸ்ஸ்ம்ருத்வா கணேசம் தத்ர பூஜயேத்||
புண்யாஹம் வாசயித்வா அத நாந்தீ ச்ராத்தம் ஸமாசரேத்||
வேதவாத்யாதிர் கோஷை: விஷ்ணுமூர்த்திம் ஸமாநயேத்|
துல்ஸ்யா நிகடே ஸாது ஸ்தாப்யா ச அந்தர்ஹிதா படை:||
ஆகச்ச பகவந்நு தேவ அர்ச்சயிஷ்யாமி கேசவ |
துப்யம் ததாமி துலஸீம் ஸர்வகாமப்ரதோ பவ ||
தத்யாத் த்ரிவாரம் அர்க்யஞ்ச பாத்யம் விஷ்ட்ரமேவ ச |
பயோ ததி க்ருதம் க்ஷௌத்ரம் காம்ஸ்ய பாத்ரே புடே த்ருதம் ||
மதுபர்கம் க்ருஹாண த்வம் வாஸுதேவ நமோஅஸ்துதே |
ததோ யே ஸ்வகுலாசாரா: கர்த்தவ்யா விஷ்ணு துஷ்டயே ||
ஹரித்ரா லேபந அப்யங்க: கார்ய ஸர்வம் விதாய ச |
கோதூளி ஸமயே பூஜ்யௌ துலஸீ கேசவௌ புந: ||
ப்ருதக் ப்ருதக் தத: கார்யௌ ஸம்முகம் மங்களம் படேத் |
இஷ்ட தேசே பாஸ்வரேது ஸங்கல்பந்து ஸமர்ப்பயேத் ||
ஸ்வகோத்ர ப்ரவராந் உக்த்வா ததா த்ரிபுருஷாதிகம் |
அநாதி மத்ய நிதந த்ரைலோக்ய ப்ரதி பாலக ||
இமாம் க்ருஹாண துலஸீம் விவாஹ விதிநேச்வர |
பார்வதீ பீஜஸம்பூதாம் ப்ருந்தா பஸ்மநி ஸம்ஸ்திதாம் ||
அநாதி மத்ய நிதநாம் வல்லபாம் தே தாதம்யஹம் |
பயோ க்ருதைச்ச ஸேவாபி: அந்யாவத் வர்திதா மயா ||
த்வத்ப்ரியாம் துலஸீம் துப்யம் தாஸ்யாமி த்வம் க்ருஹாண போ:|
ஏவம் தத்வாது துலஸீம் பச்சாத்தௌ பூஜயேத் தத:||
ராத்ரௌ ஜாகரணம் குர்யாத் விவாஹ உத்ஸவ பூர்வகம் |
ப்ரதிவர்ஷம் இதம் குர்யாத் கார்த்திக வ்ரத ஸித்தயே ||
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 04:45.
Working...
X
Comment