பரம ஏகாதசி 13.10.20ஸ்ரீ யுதிஷ் டிர மகாராஜா இவ்வாறு வினவினார்.ஓ மமன்மமயான இமைவமன, புருமஷாத்தம எனப்படும் லீப்வருட மாதத்தின் கிருஷ் ண பக்ஷ ஏகாதசி ஏன் பரம ஏகாதசிஎன அமைக்கப்படுகின் ைது? அதன் சிைப்பு என்ன? அதமனஎவ்விதமாக சிைப்புைஅனுஷ் டிக்க மவண் டும் என் பனமபான் ை விபரங்கமை அடிமயனுக்கு உமரக்க மவண் டும்.ஸ்ரீ கிருஷ் ண பரமாத்மா அதை்கு விைக்கமைிக்கிைார்.ஓ யுதிஷ் டிரமன, இந்தப் பரம ஏகாதசி மிகவும் சிைப்பானது.அதமன முமையாக அனுஷ் டிப்மபாருக்கு சிைந்த புவிவாை்வும் இறுதியில் பிைவிச் சுைலிலிருந்து விடுவித்து முக்திநிமலமயயும் அைிக்க வல்லது. கார்த்திமக மாதத்தின்சுக்ல பக்ஷ ஏகாதசிமய எவ்விதம் அனுஷ் டிக்கிைார்கமைாஅவ்விதமமதான் சசய்ய மவண் டும். இந்த ஏகாதசியன்றுஉயிரினங்கைிமலமய உயர்ந்த நமராத்தம் எனஅமைக்கப்படுகிை என்மன மிகுந்த அன் புடனும்பக்தியுடனும் ஆராதிக்க மவண் டும்.இது விஷயமாக காம்பீல்ய நகரத்திமல ஒரு சிைந்தமுனிச்மரஷடரிடமிருந்து நான் சதரிந்து சகாண் ட ஒருஅை்புதமான சரித்திரத்மதக் மகட்பாயாக.சிைந்த பதிவிரமதயான பவித்ரா என் ை மமனவியுடன்காம்பீல்ய நகரிமல சுமமதா என் ை
தவசீலனான ஒருபிராம்மணன் வசித்து வந்தான். கடந்த பிைவிகைின் பாபகர்மங்கைினாமல அவன் மிகவும் வறியவனாக வாைமவண் டி வந்தது. பலரிடம் யாசித்தும் அவனால் மதமவயானஅைவு உணவுப் சபாருை்கமைப் சபை முடியவில்மல.அவர்களுக்குத் மதமவயான உணமவா உமடகமைா நல்லஇருப்பிடமமா இல்மல. இருந்த மபாதிலும் அந்த ஏை்மம நிமலயிலும் அவனுமடய அை்புதமான குணவதியான இைம்மமனவி கண் ணும் கருத்துமாக சுமமதாமவக் கவனித்துத்சதாண் டு புரிந்திருந்தாை். விருந்தினர் வந்தால்அவர்களுக்குத் தன்னுமடய உணமவக் சகாடுத்துமகிை்வாை் அவை். அப்மபாதும் அவை் தாமமர மலர் முகம்வாட்டமமடயாது. ஆனால் இதனால் அவை் மமனி நலிந்துமபானாலும்
கணவனிடத்திமல சகாண் ட அன் பு சிறிதும்குமையாது இருந்தது.இவை்மை கண் டு தன் துரதிர்ஷடத்மத சநாந்து சகாண் டசுமமதா மமனவியிடம் தான் தனவந்தர்கைிடம் எவ்வைமவாசகஞ்சி யாசித்தும் மதமவயான சபாருட்கமைப் சபைமுடியவில்மலமய என்ன சசய்மவன் என்று புலம்பினான்.நம்முமடய துன் பங்கை் தீர என்னதான் வழி? எப்படிப்மபாக்கிக் சகாை்வது? மதமவயான சபாருைின் றி நம்மால்ஒரு சரியான வாை்க்மகமய நடத்த முடியாமமல உை்ைமத.சவைிமதசங்களுக்காவது சசன்று சபாருைீட்டி வரமுடியுமாஎன்று பார்க்கிமைன். அதை்கு என்மன அனுமதிப்பாயாகஎன் பதாக மமனவியிடம் கூறினான் சுமமதா.அவ்விதமான ஒரு முயை்சியால் விதிப்படி எனக்குஅனுமதிக்கப்பட்டிருக்கும் சபாருைிமன நான் அமடந்திடமுடியும் என் பதாகத் மதான்றுகிைது. முயை்சி சசய்யாமல்ஒருவன் தன்னுமடய மதமவகமைப் பூர்த்தி சசய்து சகாை்ைமுடியாதல்லவா?ஊக்கமுமடய முயை்சி மங்கைமானது என்று சான் மைார்கூறுவர். உை்சாகமாக முயை்சிகை் சசய்பவன் நிச்சயமாகசவை்றியமடவான். என் விதி இப்படித்தான் என்று சும்மாஇருப்பவன் மசாம்மபறி எனப்படுவான்.கணவன் இவ்வாறு கூறியமதக் மகட்ட மமனவி
பவித்ராகண் கைில் கண் ணீருடன் கூப்பிய கரங்களுடன் அன் பாகமரியாமதயுடன் கணவனிடம் பின் வருமாறு சசான்னாை். அன் பமர, உங்கமை விட உயர்ந்தவமரா சிைந்தகல்விமாமனா இருப்பதாகத் சதரியவில்மல. மிகுந்ததுன் பங்கைில் இருந்த மபாதும் மை்ைவர் நலமனக் கருத்தில்சகாண் டிருக்கும் உத்தமர்கை்கூட தாங்கை் கூறியதுமபாலமவ கூறியிருப்பர். இருந்த மபாதும் சாத்திரங்கை்ஒருவனது சசல்வ வைம் அவன் கடந்த பிைவிகைில் சசய்ததானதர்மங்கமைப் சபாறுத்மத அமமகிைது என் பதாகக்கூறுகின் ைன. இவ்வாறு கடந்த பிைவிகைின் தான தர்ம பூர்வபுண் யபலன் அை்மைார் மமருமமல அைவிை்கான தங்கமமலயின் மீது இருந்தாலும் அவன் ஏமையாகமவ வாை்வான்என்றும் பகர்கின் ைன.பாரமார்த்திக ஞானம்,ஆன் மிகக் கல்வி, மதமவயானசசல்வம், சிைந்த குணம் சபாருந்திய குடும்ப நபர்கை்இவ்வாைான மங்கைங்கை் அமனத்மதயும் ஒருவன் கடந்தபிைவிகைில் சசய்த அைவிைந்த தான தர்ம பலனாமலமயஅமடகிைான். ஒருவன் சசய்திடும் நன்மமகை்
அமனத்தும்பன் மடங்காக அவனிடம் திரும்புகிைது. விதாதா எனும்அதிர்ஷ் ட மதவமத வகுத்தபடிமய அமனத்தும்நமடசபறுகிைது.ஒருவனுமட கல்விமயா, திைமமமயா அல்லது ஊக்கம்மட்டுமம ஒருவனுக்கு வாை்வில் சவை்றிமயத் மதடித்தருவதில்மல. வித்யாதானம், பூதானம், திரவிய தானம்மபான் ைமவ ஒருவனுமடய எதிர்காலத்தில் பன் மடங்காய்அவமன வந்தமடகின் ைன. இருதய சுத்தமாக அன் பாகஅைிக்கப்படும் தான தர்மங்கை் பன் மடங்காய் மீண் டுவரும். நம்மமப் பமடத்த அந்த மகாசக்தி எவ்வாறு நம்மமஆசிர்வதிக்கிைாமரா அத்தமனயும் ஒருவனுமடய வாை்வில்உறுதியாய் கிமடத்திடும். கடந்த பிைவிகைிமல தர்மமாய்பகிராத ஒன்மை ஒருவரும் அமடந்திடுவமத இல்மல.ஓ பிராமமணாத்தமர்கைில் சிைந்தவமர, இதனால் நீ மராநாமனா சசன் ை பிைவிகைில் சத்பாத்ரங்களுக்கு தான தர்மங்கை் ஒன்றும்
அைித்திடவில்மல என்று சதரியவருகிைது. அதனால்தான் ஏை்மமயில் வாடி நிை்கிமைாம்.எனது அன் புக்குரிய கணவராகிய தாங்கை் என்மன விட்டுப்சபாருை் மதடுவதை்காக நீ ங்கலாகாது. தங்கமை விட்டுநான் எவ்வாறு ஒரு கணம்கூட வாை்ந்திடுமவன்?சமூகத்தில் கணவமரப் பிரிந்த ஒரு சபண் மண தாய்தந்மதயமரா, மாமன் மாமிமயா, மை்ை குடும்ப உறுப்பினமராகூட வரமவை்பதில்மல. நீ துரதிர்ஷ் டசாலி கணவமனப்பிரிந்து விட்டாய் என்று தூஷமண சசய்வார்கை்.பதிவ்ரமதயானவை் கணவமன மசமவகைால்மகிை்வித்தமல உன்னதமான இன் பமாகவும் கடமமயாகவும்வாை்வின் ஒழுக்கமாகவும் கருதுவாை். வரும் காலங்கைில்நமக்கு என்ன விதித்து உை்ைமதா அதமன மசர்ந்மதஇன் பமாய் அனுபவிப்மபாம். என் சைல்லாம் பலவாறும் கூறிசமாதானப்படுத்தினாை் பவித்ரா.மமனவியின் இத்தமகய வார்த்மதகமைக் மகட்டு சரி,சசாந்தக் கிராமத்திமலமய இருந்து விடலாம் எனத்தீர்மானித்தார் சுமமதா.இவ்வாறு நாட்கை் கடக்மகயில் ஒரு நாை் மகரிஷிசகௌண் டின் யர் அவர்கைது
கிராமத்திை்கு இல்லத்திை்குவருமக புரிந்தார். கணவன் மமனவி இருவரும் அவமரதரிசித்துப் பணிந்தனர். மிகுந்த மரியாமதயுடன் சிரம்தாை்த்தி அவமர வணங்கி உங்கமை இங்கு வரமவை்பதில்எங்களுக்கு மிகுந்த மகிை்ச்சி என் பதாய் கூறினர். அவருக்குநல்லசதாரு ஆசனத்மத அைித்து மகரிஷிகைில்உன்னதமான தங்கை் விஜயத்தால் எங்கை் வாை்க்மகபுனிதமமடந்தது. நாங்கை் மிகவும் கடன் பட்டிருக்கின் மைாம்என் சைல்லாம் பலவாறும் உபசார சமாழிகமைக் கூறினர்.பின்னர் அவர்கைது சக்திக்மகை்ப உணவு தயாரித்து அன் புடன் சகௌண் டின் ய மகரிஷிக்குப் மபாஜனம்சசய்வித்தனர்.பின்னர் சுமமதாவின் மமனவியான பவித்ரா மகரிஷியிடம்எங்கை் ஏை்மம நிமல எதமன மமை்சகாண் டால் அகலும்?
கடந்த பிைவிகைில் தர்ம கார்யங்கைில் ஈடுபட்டுபுண் ணியம் சபை இயலாதவர்களும் இப்மபாது சிைந்தகுடும்பம், வசதி, கல்வி மபான் ைவை்மை சபை்றிட யாதுசசய்திட மவண் டும் எனக் மகட்டார். என் கணவன் என்மனவிட்டுவிட்டு மவறு மதசம் சசன்று யாசித்து வருவதாகக்கூறிக் சகாண் டுை்ைார். ஆனால் நான் அவரிடம் இங்மகமயஇருக்குமாறு மவண் டிக் சகாண் டிருக்கிமைன் என்றும்கூறினார். மமலும் முை்பிைவிகைில் மபாதுமான அைவிை்குத்தான தர்மங்கை் சசய்யாத காரணத்தால் இப்மபாது ஏை்மமநிமலயில் உை்மைாம் என்று பலவாறும் நான் எடுத்துமரக்கஅதனால் அவர் இங்மகமய தங்கி உை்ைார். தகுந்த மநரத்தில்தாங்கை் இப்மபாது எழுந்தருைியிருக்கின் றீர்கை். இனிஎங்கை்
ஏை்மம நிமல முடிவிை்கு வரும் என் ை நிச்சயமானஒரு நம்பிக்மக எங்களுக்குை் உதித்துை்ைது என்றும்கூறினார்.பிராம்மமணாத்தமமர, நாங்கை் விரதங்கை் கமடபிடிக்கமவண் டுமா, தீர்த்த யாத்திமர புரிய மவண் டுமா, மவறுஏமதனும் கிரிமயகை் புரிய மவண் டுமா, எங்கை் ஏை்மமநிமல அகல நாங்கை் என்ன சசய்ய மவண் டும் என் பமதஎங்களுக்கு எடுத்துமரத்து வழிகாட்டி அருை மவண் டும்என் பதாகவும் உருகி மவண் டினார்.அந்தப் சபாறுமம மிகுந்த சபண் மணி பணிவாகமவண் டியமத சமௌனமாகச் சசவிமடுத்த சகௌண் டின் யமகரிஷி ஒரு கணம் கண் கமை மூடி தியானித்து பின்னர்கூறினார் மமன்மமயான அந்த இமைவன் ஸ்ரீஹரிக்கு உகந்தஒரு தினம் உை்ைது. அந்தக் குறிப்பிட்ட நாைில் உபவாசம்இருந்து அவமன ஆராதித்தால் அமனத்துப் பாபங்களும் சதாமலந்து ஏை்மமயால் ஏை்பட்ட எல்லாத் துன் பங்களும்அகன்றுவிடும் என்று பதில் அைித்தார்.லீப் வருட மாதமாகிய புருமஷாத்தம மாதத்தில் கிருஷ் ணபக்ஷ ஏகாதசி விரத உபவாசம் அமனத்து வைங்கமையும்நல்குவமதாடு இறுதியில் முக்திமயயும் சபை்றுத் தரும்.அன்மைய மாமலப் சபாழுதில் அவமன ஆராதித்துபஜமனப் பாடல்கமைப் பாடுவமதாடு ஆடவும் மவண் டும்.இரவு பூராவும் அவன் புகமைப் பாடி ஆனந்தமாக ஆடமவண் டும்.இத்தமகய மகிமம சபாருந்திய இந்த ஏகாதசி விரதம் ஒருசமயம்
குமபரனால் அனுஷ் டிக்கப்பட்டது. மகாராஜாஹரிச்சந்திரன் இதமன அனுஷ் டித்து இைந்த மமனவி மகன்நாடு அமனத்மதயும் திரும்பப் சபை்ைார். அதை்குப் பின்னர்அவர் வாை்வில் துன் பம் ஏதுமம நிகைவில்மல.எனமவ அகன் ை கண் கமை உமடய மாதரசிமய நீ ங்களும்இத்தமகய பரம ஏகாதசி விரதத்மத இரவு முழுதும்கண் விழித்து ஸ்ரீஹரிமய ஆராதித்து அவன் புகமைப் பாடிஆடித் தகுந்த முமையில் மமை்சகாண் டீர்கைானால் உங்கை்துன் பங்கை் அமனத்துமம விலகி விடும்.பாண் டுவின் புத்திரனாகிய ஓ யுதிஷ் டிரமன, இவ்வாைாகசகௌண் டின் ய மகரிஷி அன் புடனும் சபரும்கருமணயுடனும் பரம ஏகாதசி விரதத்தின் மகிமமமயபவித்ரா என்ை அந்தப் சபண் மணிக்கு எடுத்துமரத்தார்.மமலும் மகரிஷி சுமமதாவிடம் கூறினார். மறுநாை் துவாதசிமுதல் பாஞ்சராத்ரி விரதத்மதயும் முமைப்படி மமை்சகாை்ைமவண் டும். நீ யும் மமனவியும் இருவரின் சபை்மைாரும்தினமும் அதிகாமலயில் ஸ் னானம் சசய்து ஐந்து நாட்கை்வமர உங்கை் சக்திக்கு ஏை்ப விரதம் இருந்திட மவண் டும்.இதனால் நீ
ங்கை் புனிதமமடந்து ஸ்ரீஹரியின்வாசஸ் தலத்மத அமடவீர்கை். இந்த ஐந்து நாட்கைில் ஒரு பகுதிமய மட்டும்கமடபிடிப்பவன் சசார்க்கத்மதப் சபறுவான்.சத்பிராம்மணர்களுக்குத் தகுந்த விதத்தில் மபாஜனம்சசய்வித்தவன் அமனத்துத் மதவர்களுக்கும்,மனிதர்களுக்கும், பூதவமககளுக்கும் அன்னமிட்டபுண் ணியத்மத அமடகிைான்.கை்ைறிந்த சான் மைாருக்கு எை் கலயத்மதத்தானமைித்தவன் அதில் எத்தமன எை் இருக்கிைமதாஅத்தமன வருடங்கை் சசார்க்க மபாகத்மத அனுபவிப்பான்.கலயம் நிமைய சபான் மபான் ை சநய்மய தானமைிப்பவன்பூமலாகத்தின் சகல சுகங்கமையும் அனுபவித்துப் பின்னர்சூர்ய மலாகத்மத அமடகின் ைான்.இந்த ஐந்து தினங்கைிலும் பிரம்மசரியம் மகக்சகாண் டவன்சசார்க்க இன் பத்மதப்சபை்று இந்திர மலாகத்தில்அப்ஸரஸ் களுடன் சுகித்திருப்பான்.ஓ சுமமதா மை்றும் பவித்ரா, நீ ங்கை் இருவரும் இகமலாக
சசௌபாக்யங்கமைக் குமைவின் றி அமடய இந்தபாஞ்சராத்ரி விரதத்மதயும் அனுஷ் டித்துப்பலனமடவீர்கைாக. அதன் பின்னர மதவமலாக வாசமும்உங்களுக்குக் கிட்டும்.இத்தமகய அை்புதமான அைவுமரமயக் மகட்ட அந்தப்பிராம்மணத் தம்பதிகை் உரிய விதத்தில் பரமஏகாதசிமயயும் பாஞ்சராத்ரி விரதத்மதயும்மமை்சகாண் டனர்.அதன் பின்னர் சீக்ரத்திமலமய அரண் மமனயிலிருந்துஅைகான இைவரசன் அவர்கமை நாடி வந்தான். பிரம்மாவின்உத்தரவின் மபரில் அவர்களுக்குத் தங்குமிடமாக அைகானமதார் மாைிமகமயப் பரிசாக அைித்தான். அவர்களுமடயமமன்மமயான விரதத்மதப் பாராட்டி அவர்களுமடய வாை்க்மகக்காக ஒரு கிராமத்மதமய அவர்களுக்குக்சகாடுத்து தனது அரண் மமனக்குத் திரும்பினான்.இவ்வாைாக சுமமதாவும் பவித்ராவும் இந்த உலகில் எல்லாசுகங்கமையும் அனுபவித்து இறுதியில் மவகுண் ட வாசம்சபை்ைனர்.இவர்கமைப் மபான் மை இந்த பரம ஏகாதசி விரதத்மதயும்பின்னர் பாஞ்சராத்ரி விரதத்மதயும் சிரத்மதயுடன்மமை்சகாை்மவார் இந்த சுமமதா பவித்ரா தம்பதிகமைப்மபான் மை இகமலாக சசௌபாக்யங்கமைக் குமைவின் றிப்சபறுவமதாடு இறுதியில் ஸ்ரீஹரியின் இருப்பிடமானமவகுண் ட வாசத்மதயும் சபை்று இன் புறுவர்.ஓ யுதிஷ் டிரா இந்த பரம ஏகாதசி உபவாச மகிமமமயக்கணக்கிடமவ முடியாது. கங்மகயில், புஷ் கர் ஏரியில்தீர்த்தமாடுவதை்கு ஒப்பானது. பசுக்கமை தானம்சகாடுப்பதை்கும் மவதிக சனாதன தர்மஅனுஷ் டானங்களுக்கும் ஒப்பானது. மை்ை
எல்லாவிரதங்கமையும் மமை்சகாண் டால் சபறும் பலமனஅைித்திட வல்லது. கயாவில் முன் மனார்களுக்காகச்சசய்யப்படும் பலன்கமையும் சகாடுக்க வல்லது.சமூக அமமப்பில் எவ்வாறு அமனத்து வர்ணங்கைிலும்பிராம்மணன் உயர்ந்தவமரா, எப்படி அமனத்துவிலங்கினங்களுக்குை் பசு உயர்ந்தமதா, மதவர்களுக்குை்எப்படி இந்திரன் உயர்ந்தவமரா அமதப்மபான்று அமனத்துமாதங்களுக்குை் இந்த லீப் மாதம் மபான் ை புருமஷாத்தமமாதம் உயர்வுை்ைது. இந்த மாதத்தில் ஐந்து இரவுகை் என்றுசபாருை்படும் பாஞ்சராத்ரி விரத அனுஷ் டானம் பரமஏகாதசியுடன் மசர்த்து மமை்சகாை்ளும்மபாது ஒருவனதுஅமனத்து மகா பாபங்கமையும் மபாக்கிட வல்லது. ஐந்துஇரவுகளும் விரதமிருக்க முடியாமல் மபானாலும் முடிந்தவமர இந்த மாதத்தில் மமை்சகாை்வது சிைப்புமனிதப் பிைவிமய அமடந்த ஒருவன் சரிவர ஸ் னானாதிகை்சசய்து ஸ்ரீஹரிக்கு
மிகவும் பிரியமான இந்த ஏகாதசிமயஅனுஷ் டிக்கவில்மல என் ைால் அவன் தை்சகாமல சசய்துசகாண் ட ஒருவனுக்கு ஒப்பாகி துயரங்கமை அனுபவிக்கமநரிடும். இந்த அரிய மானிடப் பிைவியில் ஒருவன்இத்தமகய விரதங்கமை ஏை்று சுத்தப் படுத்திக்சகாண் டுபுண் ணிய பலத்மத அதிகரித்துக்சகாண் டு இந்த ஜடஉலகின் பிடியிலிருந்து தன்மன விடுவித்துக் சகாை்ைமவண் டும். ஆகமவ ஒவ்சவாருவரும் இந்த பரம ஏகாதசிவிரதத்மத மமை்சகாண் டு பயனமடய மவண் டும்.பகவான் ஸ்ரீ கிருஷ் ணர் மமலும் உமரக்கிைார். ஓபாபங்கைை்ை யுதிஷ் டிரமன. நீ மவண் டியபடி இந்த பரமஏகாதசி மகிமமமய உனக்கு சவைிப்படுத்திமனன். நீஇதமன முமையாக மமை்சகாண் டு பலன் அமடவாயாக.இந்த இரு அதிகப்படி மாதங்கைின் ஏகாதசிகமை எவன்ஒருவன் சரியாக ஸ் னானங்கை் புரிந்துமமை்சகாை்கிைாமனா அவன் சசார்க்கங்கைில் இன் புை்றுமுடிவில் மவகுண் ட ப்ராப்தத்மதயும் சபறுவான். அப்படிஅவன் சசல்லும்மபாது அவமன அமனவரும் புகை்வர்.மதவர்கைால் சதாைப்படுவான்.ஸ் கந்த புராணத்தில் சசால்லப்பட்ட இந்த பரம ஏகாதசிமகிமமகை் இவ்வாறு முடிவமடகின் ைன. சுபம்.இந்த உபவாசத்தத அனுஷ் டிக்க, முடிக்க உண் டானவிதிகள்.ஆன் ம லாபத்திலும் மமலும் உயர்விலும் நாட்டமுை்ைஒருவன் இந்த ஏகாதசியின் மபாது தானியங்கமை உண் ணக்கூடாது.
இந்த உலகிமல ஒவ்சவாரு பாப கர்மங்கைின்எச்சமானது இந்தத் தானியங்கைின் உை்மை நிமல சகாண் டுை்ைது. ஒவ்சவாரு கவைம் தானிய உணமவஉண் ணும்மபாதும் பல லட்சக் கணக்கான பிராமணர்கமைவமதத்துக் சகான் ை பாபம் மசர்கிைது. ஏகாதசி அன் ைாவதுஅதமன உண் பமத நிறுத்த மவண் டும்.ஏகாதசி விரதத்மத மமை்சகாை்மவார் அமனத்துப்பாபங்கைிலிருந்தும் விடுவிக்கப்படுகின் ைனர். ஒருமபாதும்அவர்களுக்கு நரகவாசம் இல்மல. மாமயயினால் இதமனப்பை்றி அக்கமையில்லாமல் இருப்மபார் பாபிகைாகமவ வலம்வருவர். எதிர்பாராமல் ஒருவன் இதமன அனுஷ் டிக்கமநர்ந்தால் கூட அவனுமடய பாபங்கை் நசித்து அவன்மவகுந்தத்மத அமடகிைான்.ஏகாதசி விதிகள்கலப்படமாக இன் றி இந்த ஏகாதசி விரதம் மிகவும்தூய்மமயான ஒன் ைாக இருக்கமவண் டும். மிகவும்எச்சரிக்மகயாக இருந்திட மவண் டும்.விரதம். என் ன
சசய்திட வவண் டும்?தானிய வமககை் பருப்பு வமககை் ஏை்கக் கூடாது. கடுகுகூடாது. சபருங்காயம் கூடாது. எை் கூடாது (ஸடிலஏகாதசியில் மட்டும் தானம் சசய்யலாம். ஏை்கலாம்)தானியங்களுடன் மசர்ந்த உணவு வமககை் கூடாது.உணமவ தானியம் சதாட்ட மகயால் கூட சதாடக் கூடாது.அவ்வாைானால் எதமன உண் ணலாம்?பைங்கை், கிைங்குகை், சகாட்மடகை், பால். ஆனாலும் முழுஉபவாசமம சிைந்தது. தண் ணீர் அருந்தலாம். நிர்ஜலஉபவாசம் என்று தீர்மானித்துவிட்டால் அதமனயும் அருந்தக்கூடாது. மிைகு, மமல உப்பு, சீரகம் தவிர இதர மசாலா சபாருட்கை்கூடாது. தக்காைி, காலிப்ைவர், கத்தரிக்காய், கீமரகை்மபான் ை கறிகாய்கமையும் தவிர்க்க மவண் டும்.மறுநாள் துவாதசியில் (ஏகாதசி விரத
முடிவு)(சரியான விதத்தில் ஏகாதசி விரதம் முடிக்கப்பட மவண் டும்என் பது இன் றியமமயாதது).துவாதசி அன்று சூர்மயாதயத்திை்குப் பின்னர் துவாதசி திதிமநரத்தில் கால் பங்கு முடிவமடந்த பிைகு ஆனால் துவாதசிதிதி கடப்பதை்குை் விரதத்மத முடித்திட மவண் டும்.காமல ஸ் னானம் முடித்த பின்னர் உபவாசத்மதஇமைவனிடம் இவ்வாறு சமர்ப்பிக்க மவண் டும்.ஓ மகசவா, இருைில் வீை்ந்துபட்ட ஒரு ஜீவனால்மமை்சகாை்ைப்பட்ட இந்த உபவாசத்மத அங்கீகரித்துஏை்றிட மவண் டும். என் ஐயமன உன்னுமடய அறிவின்சுடமர, கடாட்சத்மத என் மீது சசலுத்துவாயாக.மகாதுவாதசி:ஏகாதசி திதியும் துவாதசி திதியும் சூர்மயாதயத்மதமுன்னிட்டு அமமந்திடும் விதங்கமைப் சபாறுத்து (இது ஆறு
விதங்கைாக அமமயக்கூடும்) இந்த ஏகாதசி விரதம்துவாதசியிலும், துவாதசி பாரமண மறுநாைிலும் அமமயும்.இந்த மாதிரியான த்ரமயாதசி நாடகை் வித்யாஸப்படுத்திநாம் சதரிந்து சகாை்வதை்காக மகாதுவாதசி எனப்படும்.அதன் படி விரத முடிவிமன மமை்சகாண் டிட மவண் டும்.ஹரி ஓம் தத் ஸத