Announcement

Collapse
No announcement yet.

VIRADHA VIVARAM.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • VIRADHA VIVARAM.

    கந்தபுராணத்தில் பக்கம் 676 முதல்704 பக்கம் வரை விநாயகர்,முருகன், சிவன்,பார்வதிக்கு பிடித்தமானவிரதங்கள் தரபட்டுள்ளன.


    வினாயகருக்கு:-புரட்டாசி சுக்ல பக்ஷசதுர்த்தி 22-08-2020.
    வினாயகசஷ்டி:- மார்கழிசுக்ல சஷ்டி. 20-12-2020.
    வினாயகசுக்ர வாரம்:- வைகாசிசுக்ல பக்ஷ வெள்ளி கிழமை.29-05-2020.


    முருகனுக்கு:-ஐப்பசி மாத முதல்வெள்ளிகிழமை 23-10-2020.
    முருகனுக்கு:-ஸ்கந்த சஷ்டி விரதம்.20-11-2020.
    முருகனுக்கு:- மாதா மாதம் வரும்கார்த்திகை நக்ஷத்திரம்.விரதம்.


    சிவபெருமானுக்கு:-வ்ருஷப விரதம் வைகாசிசுக்ல அஷ்டமி 30-05-2020.
    கல்யாணவிரதம்:- பங்குனிஉத்திரம் - 28-03-2021.
    மார்கழிமாதம் திருவாதிரை விரதம் -30-12-2020.
    சூலவிருதம் :- தை மாதம்அமாவாசை - 11-02-2021.


    கார்த்திகைமாத ஸோம வாரம் ( திங்கட்கிழமை)16-11-2020; 23;30;07; 14-12-2020.
    மாசிமாத சிவராத்திரி 11-03-2021.
    உமாமகேசுவர விரதம் - 02-09-2020.
    கேதாரவிரதம் :- புரட்டாசிசுக்ல பக்ஷ அஷ்டமி முதல்24-10-2020 டு 14-11-2020 வரை.


    அம்பாளுக்கு;-சுக்கிர வார விரதம்- சித்திரை மாதசுக்கில பக்ஷ வெள்ளி கிழமை24-04-2020; 01-05-2020.
    ஐப்பசிசுக்ல பக்ஷ நவமி - 24-10-2020.
    ஐப்பசிபரணி நக்ஷத்திரம் 01-11-2020.
    ஐப்பசிபூரம் நக்ஷத்திரம் 10-11-2020.



    பைரவருக்கு:-தை மாதம் முதல் ஞாயிற்றுகிழமை 17-01-2021.
    ஐப்பசி மாதம் பரணிநக்ஷத்திரம் 01-11-2020.
    சித்திரை மாதம் பரணிநக்ஷத்திரம் 24-04-2020.


    வீரபத்திரர் விரதம் செவ்வாய்அன்று செய்ய வேண்டும்.


    24-04-2020 வெள்ளிகிழமை அன்று பைரவருக்கும்,அம்பாளுக்கும் 16உபசார பூஜை
    ஸ்தோத்ரபாராயணம் செய்யலாம். மானஸீகபூஜை செய்யலாம்.
Working...
X