Announcement

Collapse
No announcement yet.

tharpana sankalpam - to check.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • tharpana sankalpam - to check.

    சார்வரி வருடம்-உத்ராயணம் - வசந்த ருது மேஷ மாதம்.


    21-04-20- வைத்ருதி க்ருஷ்ண பக்ஷ சதுர்தசி பெளம வாசரம் உத்ர ப்ரோஷ்டபதி
    22-04-20 அமாவாசை க்ருஷ்ன பக்ஷ அமாவாசை செளம்ய வாசரம் ரேவதி
    28-04-20 -க்ருத யுகாதி. சுக்ல பக்ஷ த்ருதியை பானு வாசரம் ரோஹிணி
    7-05-20 வ்யதீபாதம். சுக்ல பக்ஷ பெளற்ணமி குரு வாஸரம் சுவாதி.
    ரிஷப மாதம்.


    14-05-20. மாத பிறப்பு-- க்ருஷ்ண பக்ஷ ஸப்தமி--குரு வாசரம்-- ஶ்ரவனம்.
    16-05-20 வைத்ருதி-------க்ருஷ்ண----------நவமி---ஸ்திர---------சதபிஷங்க்
    22-05 அமாவாசை------க்ருஷ்ண-----அமாவாசை ப்ருகு------க்ருத்திகா.
    01-06 வ்யதீபாதம்--------சுக்ல-------------தசமி------இந்து-------ஹஸ்தம்.
    05-06 இந்திர மனு-------சுக்ல---------பெளர்ணமி----ப்ருகு-----அனுஷம்.
    11-06 வைத்ருதி க்ருஷ்ண ----சஷ்டி-------குரு-------அவிட்டம்


    க்ரீஷ்ம ருது--மிதுன மாஸே.
    15-06-20. மாத பிறப்பு. க்ருஷ்ண -----தசமி----இந்து---ரேவதி
    20-06 அமாவாசை க்ருஷ்ண----சதுர்தசி--ஸ்திர--ரோஹிணி
    21-06 கிரஹணம் க்ருஷ்ண---அமாவாசை--பானு- மிருகசீஷம்
    27-06 வ்யதீபாதம். சுக்ல----------ஸப்தமி-----ஸ்திர---பூர்வபல்குனி.
    30-06- ஸாக்ஷுஸ மன்வாதி சுக்ல-----தசமி----பெளம---ஸ்வாதி.
    4-7- அக்னி ஸாவர்ணி மனு-சுக்ல—சதுர்தசி---ஸ்திர----மூலம்.
    6-7- வைத்ருதி------ க்ருஷ்ண -ப்ரதமை/த்வி-இந்து--உத்ராஷாடம்.


    தக்ஷிணாயணம்- க்ரீஷ்ம ருது- கடக மாஸே.
    16-7-20. மாத பிறப்பு-- க்ருஷ்ண---ஏகாதசி---குரு---க்ருத்திகா.
    20-07- அமாவாசை----க்ருஷ்ண---அமாவாசை-இந்து--புனர்வஸு.
    23-07 வ்யதீபாதம்-----சுக்ல---த்ருதியை----குரு----மகா.
    31-07 வைத்ருதி-------சுக்ல----துவாதசி-----ப்ருகு---ஜேஷ்டா/மூலா
    11-08 ஸூர்ய ஸாவர்னி மனு--க்ருஷ்ண--ஸப்தமி/அஷ்டமி--பெளம-அபபரணி.


    வர்ஷ ருது--ஸிம்ம மாஸே
    17-8-20---மாத பிறப்பு---க்ருஷ்ண---திரயோதசி--இந்து---புஷ்ய.
    17-8- வியதீபாதம்----க்ருஷ்ண----த்ரயோதசி---இந்து---புஷ்யம்.
    21-8 தாமஸ மனு----சுக்ல-------த்ருதியை-----ப்ருகு--உத்திர பல்குனி.
    26-08 வைத்ருதி--------சுக்ல--------அஷ்டமி------செளமிய--அனுராதா.


    2-9-20 –மஹாளய பக்ஷம்--சுக்ல பெளர்/ப்ர----செளமிய--சதபிஷங்க்.
    12-9- வ்யதீபாதம்---க்ருஷ்ண--தசமி--ஸ்திர--ஆர்த்ரா.
    14-9 கலி யுகாதி--- க்ருஷ்ண---துவாதசி-இந்து--புஷ்யம்
    16-9 போதாயன அமாவாசை-க்ருஷ்ண சதுர்தசி செளமிய-- மகா.
    புரட்டாசி மாதம்-கன்யா மாஸே.


    17-9-20 மாத பிறப்பு-- க்ருஷ்ண—அமாவாசை-- குரு--பூர்வ பல்குனி.
    17-9 மஹாளய அமா---க்ருஷ்ண---அமாவாசை--குரு--பூர்வ பல்குனி.
    18-9 மஹாளய முடிவு----சுக்ல--ப்ரதமை----------ப்ருகு-உத்ரம்/ஹஸ்தம்
    21-9 வைத்ருதி ---- சுக்ல ---பஞ்சமி ---இந்து----விசாகா.


    7-10 வியதீபாதம்----க்ருஷ்ண –பஞ்சமி --ஸெளம்ய ---ரோஹிணி.
    16-10 வைத்ருதி-----க்ருஷ்ண –அமாவாசை --ப்ருகு ---ஹஸ்தம்.
    16-10 அமாவாசை----க்ருஷ்ண---அமாவாசை---ப்ருகு---ஹஸ்தம்.


    சரத் ருது --துலா மாஸே
    17-10-20 மாத பிறப்பு.--- சுக்ல –ப்ரதமை--ஸ்திர ---சித்ரா.
    25-10 ஸ்வாயம்புவ மனு --சுக்ல –நவமி--பானு --அவிட்டம்.
    1-11-20. வ்யதீபாதம் - க்ருஷ்ண – ப்ரதமை - பானு -அப பரணி.
    11-11-20. வைத்ருதி --க்ருஷ்ண – ஏகாதசி ஸெளம்ய உத்ரம்.
    14-11-20 அமாவாசை க்ருஷ்ண சதுர்தசி ஸ்திர சுவாதி


    சரத் ருது வ்ருஸ்சிக மாஸே.
    16-11-20. மாத பிறப்பு சுக்ல ப்ரதமை/துதியை இந்து அனுராதா.
    23-11-20 த்ரேதா ய்காதி சுக்ல நவமி இந்து சத்பிஷங்க்.
    27-11 ஸ்வாயம்புவ மனு சுக்ல துவா/த்ர ப்ருகு அசுவினி.
    27-11 வ்யதீ பாதம் சுக்ல துவா/த்ர ப்ருகு அசுவினி.
    30-11 தக்ஷ ஸாவர்னிமனு சுக்ல பெளர்ணமி இந்து க்ருத்திகை
    14-12 அமாவாசை க்ருஷ்ண- அமாவாசை இந்து ஜ்யேஷ்டா.


    ஹேமந்த ருதெள தனுர் மாஸே
    16-12-2020. மாத பிறப்பு சுக்ல த்விதியை ஸெளம்ய பூர்வாஷாட
    22-12-20 வ்யதீபாதம் சுக்ல அஷ்டமி பெளம உத்திரப்ரோஷ்டபதி
    01-01-2021 வைத்ருதி க்ருஷ்ண த்வி/த்ரு ப்ருகு புஷ்ய
    05-01-21 திஸ்ரேஷ்டகா க்ருஷ்ண ஸப்தமி பெளம உத்ரபல்குனி


    06-01-21 அஷ்டகா க்ருஷ்ண அஷ்டமி ஸெளம்ய ஹஸ்தம்
    07-01-21 அன்வஷ்டகா க்ருஷ்ண நவமி குரு சித்ரை
    12-01-21 அமாவாசை க்ருஷண சதுர்தசி பெளம பூர்வாஷாட


    உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே
    14-01-21 மாத பிறப்பு சுக்ல த்விதியை குரு ஶ்ரவண
    16-01-21 வ்யதீ பாதம் சுக்ல த்ரு/சதுர்த்தி ஸ்திர சதபிஷங்க்.
    24-01-21 ரைவத மனு சுக்ல ஏகாதசி பானு ரோஹிணி.
    26-01-21 வைத்ருதி சுக்ல த்ரயோதசி பெளம ஆர்த்ரா
    03-02-21 திஸ்ரேஷ்டகா க்ருஷ்ண ஸப்தமி ஸெளம்ய சித்ரா


    04-02-21 அஷ்டகா க்ருஷ்ண அஷ்டமி குரு சுவாதி
    05-02-21 அன்வஷ்டகா க்ருஷ்ண நவமி ப்ருகு விசாகா
    10-02-21 வ்யதீபாதம் க்ருஷ்ண சதுர்தசி ஸெளம்ய உத்ராஷாட
    11-02-21 அமாவாசை க்ருஷ்ண அமாவாசை குரு ஶ்ரவண
    12-02-21 மாத பிறப்பு சுக்ல ப்ரதமை ப்ருகு ஶ்ரவிஷ்டா


    சிசிர ருதெள கும்ப மாஸே.


    18-02-21. வைவஸ்வத மனு. சுக்ல சப்தமி குரு அபபரணி.
    20-02-21. வைத்ருதி சுக்ல அஷ்டமி ஸ்திர ரோஹிணி.
    27-02-21. கலி யுகாதி சுக்ல பெளர்ணமி ஸ்திர மகா.
    05-03-21. திஸ்ரேஷ்டகா க்ருஷ்ண ஸப்தமி ப்ருகு அனுராதா.
    06-03-21. அஷ்டகா க்ருஷ்ண அஷ்டமி ஸ்திர ஜ்யேஷ்ட


    07-03-21. அன்வஷ்டகா க்ருஷ்ண நவமி பானு மூலா
    08-03-21. வ்யதீபாதம் க்ருஷ்ண தசமி இந்து....பூர்வாஷாட
    12-03-21. போதாயனம் க்ருஷ்ண சதுர்தசி ப்ருகு சதபிஷங்க்.
    13-03-21. அமாவாசை க்ருஷ்ண அமாவாசை ஸ்திர பூர்வப்ரோஷ்டபதி.


    மீன மாஸே
    14-03-21. மாத பிறப்பு. சுக்ல ப்ரதமை பானு உத்ரப்ரோஷ்டபதி.
    17-03-21. வைத்ருதி சுக்ல சதுர்த்தி ஸெளம்ய அபபரணி.
    28-03-21. ப்ருஹ்ம ஸாவர்ணி சுக்ல பெளர்ணமி பானு உத்ரபல்குனி.
    02-04-21. வ்யதீபாதம் க்ருஷ்ண பஞ்சமி ப்ருகு அனுராதா/ஜ்யேஷ்ட
    03-04-21. திஸ்ரேஷ்டகா க்ருஷ்ண சப்தமி ஸ்திர மூலா


    04-04-21. அஷ்டகா க்ருஷ்ண அஷ்டமி பானு பூர்வாஷாட
    05-04-21. அன்வஷ்டகா க்ருஷ்ண நவமி இந்து உத்ராஷாடா
    11-04-21. அமாவாசை க்ருஷ்ண அமாவாசை பானு உத்ரடாதி/ரேவதி
    11-04-21. ருத்ர ஸாவர்ணி மனு க்ருஷ்ண அமாவாசை பானு /ரேவதி.
    12-04-21 வைத்ருதி சுக்ல ப்ரதமை இந்து ரேவதி

  • #2
    Re: tharpana sankalpam - to check.

    Sri:
    28-04-20 -க்ருத யுகாதி. சுக்ல பக்ஷ த்ருதியை பானு வாசரம் ரோஹிணி
    Instead of 26-04-20 You have typed as 28-04-20
    let me check one by one


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X