ஆதி காலத்தில் பிராமணர்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் கருதப்பட்டார்கள் .ஆனால் இப்போது ஐயர் ,ஐயங்கார், சர்மா,சாஸ்த்த்ரிகள் தீட்சிதர்கள் என்ற பல ஒட்டு பெயர்களை சேர்த்து அழைக்கிறார்களே ஏன்? இந்த ஒட்டு பட்டங்கள் எல்லாம் எப்போது, யாரால், ஏதற்காக சூட்டிக்கொண்டார்கள் .நரசிம்ஹன்
Announcement
Collapse
No announcement yet.
brahmanarkal.
Collapse
X
-
Tags: அபிவாதியில், தொடர், த்வைத, பரமாத்மா, ராம, abhivadhi, about, ahobilam, ahobilam.com, all, anushtanam, are, audio, avani avittam, brahma, brahmanarkal, brahmins, brahminsnet, com, details, following, forums, google, grihapravesam, homam, html, list, man, manthrams, narasimha, narasimhan, now, only, read, rituals, seemantam, sir, tell, the, threads, two, upakarma, upanayanam, vaideekam, video, vivaham
-
Re: brahmanarkal.
Originally posted by P.S.NARASIMHAN View Postஆதி காலத்தில் பிராமணர்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் கருதப்பட்டார்கள் .ஆனால் இப்போது ஐயர் ,ஐயங்கார், சர்மா,சாஸ்த்த்ரிகள் தீட்சிதர்கள் என்ற பல ஒட்டு பெயர்களை சேர்த்து அழைக்கிறார்களே ஏன்? இந்த ஒட்டு பட்டங்கள் எல்லாம் எப்போது, யாரால், ஏதற்காக சூட்டிக்கொண்டார்கள் .நரசிம்ஹன்
அத்வைதம்
த்வைதம்
விசிஷ்டாத்வைதம்
என்ற ஜீவாத்மா - பரமாத்மா தொடர்பு சம்பந்தமான கோட்பாடுகளால் வேறுபட்ட 3 பெரும் பிரிவுகளாலும்
தேசாச்சாரம் எனப்படும் கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அநுஷ்டானங்கள் மற்றும் ஸம்ப்ரதாயங்களில் ஏற்பட்ட பல சிறு பிரிவுகளாலும்,
சாஸ்திரிகள், பட்டர், தீக்ஷிதர் என தொழில் முறை வேறுபாடுகளால் சில பிரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
ஆயினும் ப்ராமணர் அனைவருக்கும் வர்ணாச்ரம தர்ம சாஸ்த்ரம் ஒன்றேயாகும்.
Comment
Re: brahmanarkal.
Originally posted by ngopal61 View Postkindly tell me details about Abivadanam.
Kindly read the following two threads.
அபிவாதி பட்டியல் - முகப்பு
Religious Knowhows. Manthrams,procetures in video,audio ...
http://www.ahobilam.com/vaideekam/an...adhi-list.aspx
அபிவாதியில் "ஸூத்ர:" எதற்கு? [Archive ...
கிட்டு மாமா வந்துருக்காடா, வந்து ஸேவிச்சு அபிவாதி பண்ணுடா! விசேஷமா ஆசீர்வாதம் பண்ணுவார்" என்று ஆத்துக்குள் ...
http://www.brahminsnet.com/forums/ar...hp/t-1531.html
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 15:40.
Working...
X
Comment