வணக்கம் ஐயா,
நான் 'kasi gaya contd'ல் கயை யாத்திரையை பற்றி பார்த்தேன். அதில் கயை யாத்திரையின் பல்வேறு வகைகளை பற்றி இருந்தது. அவற்றை கண்டு நான் வியநது போனேன். எனக்கு தற்போது என்ன சந்தேகம் என்றால் கயையில் நாம் எப்படி எந்தெந்த இடங்களில் 17 நாடக்ள் தங்கி ச்ராத்தம் செய்ய முடியும்? மற்றும் கயையிலுள்ள 48 புண்ணிய ஸ்தல மற்றும் தீர்த்தங்கள் பற்றியும் நான் அதில் பார்த்தேன். அவற்றில் எந்தெந்த இடங்கள் ச்ராத்தத்துக்கு தகுந்தவை என்றும் விளக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களால் இயன்றவரை விரைந்து பதிலளிக்குமாறும் கேட்டுகொள்கிறேன்.