Sukku- 50 gm, சுக்குChitharathai-50gm, சித்தரத்தைparangi pattai-25 gm, பரங்கிப்பட்டைkanda thippili-50gm, கண்டதிப்பிலிarisi thippili-100gm, அரிசிதிப்பிலிvaayu vidangam-50gm, வாயுவிடங்கம்krambhu-50gm, க்ராம்புvaal milagu-50gm, வால்மிளகுsathakuppai-50 gm, சதகுப்பைseeragam-50gm, ஜீரகம்perunjeeragam-50gm, பெருஞ்ஜீரகம்kasturi manjal-50 gm, கஸ்தூரி மஞ்சள்athimathuram 50 gm, அதிமதுரம்virali manjal-50gm, விராளி மஞ்சள்adhi vidayam-50gm, அதிவிடயம்kadukkai poo-50gm, கடுக்காய்sirunaagap poo-50 gm, சிறுநாகப்பூthaalisa pathri-50 gm, தாளிசாபத்திரிkaattaathi poo-50, காட்டத்திபூomam-250gm, ஓமம்ghee- நெய் தேவையான அளவு.honey enough quantity. தேன் தேவையான அளவு. மேற் கண்ட பொருட்களை நாட்டு மருந்து கடையில் வாங்கி வறுத்து மிக்ஸியில் பொடித்து தீபாவளி லேகியம் செய்து சாப்பிடலாம். தீபாவளிநிர்ணய சிந்து—147:--- “”தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவள்யாஸ் சதுர்தசீம் ப்ராத: ஸ்நாநம் து ய: குர்யாத் ஸ: யம லோகம் ந பச்யதி””.அதிகாலை 5-30 மணிக்கு முன்பாக நல்லெண்ணை தேய்த்து வெந்நீரில் ஸ்நாநம் செய்ய வேன்டும்.. புதிய வஸ்த்ரம் தரிக்கவும். பட்டாசு வெடித்து சந்தியா வந்தனம் , பூஜை செய்து உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்.ஸ்நாநம் செய்யும்போது அபாமார்கம் என்னும் நாயுருவி செடியை கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி மூன்று முறை தலையை சுற்றி தூர எறிந்து விட வேண்டும். இதனால் நரக பயம் ஏற்படாது.நிர்ணய சிந்து-148----அபாமார்க மயே தும்பீம் ப்ரபுன்னாட மதாபரம்ப்ராமயேத் ஸ்நான மத்யே து நரகஸ்ய க்ஷயாய வைஸீதா லோஷ்ட ஸமாயுக்த ஸ கண்டக தளான்விதஹர பாபம் அபாமார்கம் ப்ராம்யமாண: புந:புந;தீபோத்ஸவ சதுர்தஸ்யாம் கார்யம் து யமதர்பணம் என்னும்படி தீபாவளியன்று காலை 7 மணிக்குள் சந்தியாவந்தனம் முடித்துவிட்டு யம தர்ம ராஜாவுக்கு தர்பணம் செய்ய வேண்டும்.