வீட்டில் திருக்கார்த்திகை அன்று மாலையில் தீபங்களை ஏற்றும்போது 03-12-2017
‘கீடா: பதங்கா: மசகாஸ்ச வ்ருக்ஷா: ஜலே ஸ்தலே யே விசரந்தி ஜீவா: த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்மபாகின: பவந்தி நித்யம் ச்வபசா: ஹி விப்ரா:””
தண்ணிரிலும் தரையிலும் வாழும் புழு, பூச்சிகள். பறவைகள், கொசுக்கள், மரங்கள், அந்தணர், நாய் தின்னும் புலையர் முதலான அனைவரும் இந்த புண்ணிய நாளில் இந்த தீபத்தை காண நேர்ந்தால்
அவர்களுக்கு மறு பிறவியில்லை. இவ்வாறே எனது மனதிலுள்ள அழுக்குகளும் எரிக்கப்பட்டு அக்ஞான இருள் நீங்க வேண்டும் என்பதாக இது அமைந்துள்ளது.