ஆஸ்வயுஜ மாதம் கிருஷ்ண பக்ஷ அமாவாசை திதி.(தீபாவளி). 19-10-17. கேதார கெளரி வ்ரதம். கேதாரம் என்றால் விவசாயம் செய்யும் இடம் என்றும் அர்த்தம்.வயலின் நடுவில்அல்லது அப்போது விளைந்த பயிர்களின் நடுவில் உமா மஹேஸ்வரர் படம் வைத்து 16 உபசார பூஜை செய்வதினால். விவசாயம் அமோகமாக லாபம் ஈட்டி தரும்.. ஸத்தான பொருட்கள் வயலிலுருந்து நாம் பெறுகிறோம்.