நமஸ்காரம்
சிரார்த்தம், தர்ப்பணம் குறித்து.சில சந்தேகங்கள் உள்ளது..
சந்தேகம்:
1. அண்ணன் தம்பி இருவரும் வேறு வேறு ஊரில் பணி நிமித்தம் வசிக்கும் போது. அண்ணன் தம்பி இருவரும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவை செய்ய வேண்டுமா? அல்லது அண்ணன் மட்டும் செய்தால் போதுமா? அண்ணனுக்கு மட்டுமே கர்மாதிகாரம் உள்ளது அதனால் அவர் மட்டும் செய்ய வேண்டும் என சிலர் கூறியதால் இந்த சந்தேகம்.
2. அண்ணன் தம்பி இருவரும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்யும் போது தந்தை வஸு ருபமாகவும், தாத்தா ருத்ர ருபமாகவும், தந்தையின் தாத்தா ஆதித்ய ருபமாகவும் இருக்கிறார்கள். அண்ணன் இறந்து, அவர் மகன் செய்யும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றில் இறந்து போன அண்ணன் வஸு ருபமாகவும், தந்தை ருத்ர ருபமாகவும் தாத்தா ஆதித்ய ருபமாகவும் ஆகிவிடுகிறார்கள். ஆனால் தம்பி செய்யும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றில் தந்தை வஸு ருபமாகவும், தாத்தா ருத்ர ருபமாகவும், தந்தையின் தாத்தா ஆதித்ய ருபமாகவும் இருக்கிறார்கள். ஓருவரே இரு ரூபமாக இருக்க வாய்ப்பில்லை. இது குறித்து சாஸ்த்ரம் என்ன சொல்கிறது. சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவை செய்ய அண்ணணுக்கு மட்டும் தான் அதிகாரம் உண்டு, தம்பிக்கு இல்லை என்பது சாஸ்த்ரம் என்றால் இந்த குழப்பம் இல்லை.

Comment