சாஸ்த்ரம் என்றால் என்ன? அவை எத்தனை?
8. சாஸ்த்ரம் என்றால் என்ன? எத்தனை சாஸ்த்ரங்கள் உள்ளன?
“சாசநாத் சாஸ்த்ரம்" என்பர். இன்னதைச் செய், இன்னதைச்
செய்யாதே என வேதத்தில் கூறப்பட்டுள்ளவற்றை எடுத்துக்
கூறும் நூல்கள் சாஸ்த்ரங்கள் ஆகும்.
"அமையாயிவையென்னும் ஆசையினால் அறுமூன்றுலகில்"
என ஸ்வாமி தேசிகன் "உலகு" என்னும் பதத்தினால் சாஸ்த்ரத்தை
விளிக்கிறார். (சாஸ்த்ரத்திற்கு சரியான தமிழ்ப்பதம் உலகு)
எனவே அறுமூன்று அதாவது 18 வகையான சாஸ்த்ரங்கள்
உள்ளன என்கிறார்.