Apastamba Grihya Sutra - QA-0006
5. ஸம்ஸ்காரம் என்றால் என்ன? "கர்மா"வுக்கும்,
"ஸம்ஸ்காரத்திற்கும்" வேறுபாடு என்ன?
ஒரு குறிப்பிட்ட பக்குவத்தை ஏற்படுத்துவதற்காகச் செய்யப்படும்
கர்மாவுக்கு ஸம்ஸ்காரம் என்று பெயர்.
ஸம்யக் - கரோதி - ஸம்ஸ்காரம் - நன்றாகச் செய்யப்பட்டது.
கர்மா என்பது அனைத்து க்ரியைகளையும் குறிக்கும்
ஸம்ஸ்காரம் என்பது ஒரு பொருளையோ, மனிதனையோ
பண்படுத்துவதற்காகச் செய்யபடும் கர்மா ஆகும்.
உ-ம் : தர்வி ஸம்ஸ்காரம் - இலையைப் பக்குவப்படுத்துதல்
உ-ம் : ஆஜ்ய ஸம்ஸ்காரம் - நெய்யைப் பக்குவப்படுத்துதல்
உ-ம் : பஞ்ச ஸம்ஸ்காரம் - வைணவனுக்கான சமாச்ரயண கர்மா.