Apastamba Grihya Sutra - QA-0005
5. கர்மா என்றால் என்ன? கர்த்தா என்றால் என்ன?
கர்மா என்றால் வினை, விதிப்படிச் செய்யப்படும் செயல்கள்
யாவும் கர்மாக்கள் ஆகும்.
ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய முதலிய 4 வர்ணத்தாரும்
ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸந்யாஸ எனும்
நான்கனுள் ஒரு ஆச்ரமத்தை (வாழ்வுநெறியை) பேணுதல்
வேண்டும். ச்ருதி (வேதம்), ஸ்ம்ருதி (சாஸ்த்ரம்) இவற்றில்
விதித்துள்ளபடி அந்தந்த ஆச்ரமத்துக்குரிய கடமைகளை
செவ்வனே செய்துவருதல் ஸத்கர்மா ஆகும்.
இந்தக் கர்மாவினைச் செய்பவனுக்கு கர்த்தா என்று பெயர்.