Apastamba Grihya Sutra - QA-0002
2. ஸூத்திரங்கள் எத்தனை வகை? அவை யாவை?
க்ருஹ்ய ஸூத்ரம், கல்ப ஸூத்ரம், சுல்ப ஸூத்ரம், தர்மஸூத்ரம்
என நான்கு வகை ஸூத்ரங்கள் முக்கியமானவை.
அ. க்ருஹ்ய ஸூத்ரம்: "ஏகாக்நி காண்டம்" எனும் வேதபாகத்தில்
விவரிக்கப்பட்டுள்ளபடி, ஸ்ம்ருதிகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ள
ஒரே அக்னியில் செய்யப்படவேண்டியதான "ஸ்மார்த்த கர்மா"
எனும் ஸம்ஸ்கார கர்மாக்களை அநுஷ்டிக்க ஏதுவாக, ஆபஸ்தம்பர்
முதலிய ரிஷிகளால் ஏற்படுத்தப்பட்டவை க்ருஹ்யஸூத்ரங்கள்.
ஆ. கல்ப ஸூத்ரம் : 3 அக்னிகளில் செய்யப்படவேண்டிய
"ச்ரௌத கர்மா" க்களான யாக, யஜ்ஞங்களைப்பற்றி விவரிப்பது
கல்ப ஸூத்ரம் ஆகும்.
இ. சுல்ப ஸூத்ரம் : அக்னிகுண்டங்கள் அமைக்கும் விதம்,
யாக பாத்ரங்களை எப்படித் தயார்செய்வது என்பவற்றை
விவரிப்பது சுல்ப ஸூத்ரம் ஆகும்.
ஈ. தர்ம ஸூத்ரம் : வர்ணத்துக்கும், ஆச்ரமத்துக்கும் தக்கபடி
அநுஷ்டிக்கவேண்டிய (கடைபிடிக்கவேண்டிய) தர்மங்களை
போதிப்பவை தர்ம ஸூத்ரங்களாகும்.